Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
புதிய ஆண்டு பிறந்துவிட்டது. அனைத்தும் புதியதாக இல்லாவிட்டாலும், நாம் அன்றாடம் புழங்குவதைப் புதுப்பிக்கிறோம். சுத்தப்படுத்துகிறோம். சீரமைக்கிறோம். குப்பைகளைக் காலி செய்து, புதிய பொருட்களை வாங்கிப் பொருத்துகிறோம். தமிழ் மக்கள் இதற்கெனவே, தைத்திருநாளைக் கொண்டாடுகின்றனர். எத்தனையோ விஷயங்களை, பொருள்களைப் புதுப்பிக்கும் நாம், இன்று நம் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
இன்றைய டிஜிட்டல் சூழ்நிலையில், நாம் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்திலும் பாஸ்வேர்ட்கள் அமைக்க வேண்டியுள்ளது. இந்த சாதனங்களின் எண்ணிக்கை அதிகமாவதால், பயனாளர்கள், பல பாஸ்வேர்ட்களை நினைவில் கொள்ள சிரமப்பட்டு, ஒரே பாஸ்வேர்டினை அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்துகின்றனர். அதனையும் பல ஆண்டுகளாக மாற்றுவதும் இல்லை. இவை டாகுமெண்ட்கள் மற்றும் பைல்களுக்குப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சார்ந்து, அதிகமான முதலீடு செய்துள்ளது என்பது இந்த உலகறிந்த உண்மை. இதனை வடிவமைப்பதில் மட்டுமின்றி, அதனைக் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் பலவிதமான செயல்பாடுகளை மேற்கொண்டது. தான் சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தினையும், விண்டோஸ் 1-0 இயக்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
டாகுமெண்ட் உருவாக்கம் என்றாலே, கம்ப்யூட்டர்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பைச் சேர்ந்த ஆபீஸ் புரோகிராம் மட்டுமே. பெரும்பாலான பயனாளர்கள், இந்த செயலியில் உருவாக்கப்படும் ஆவணங்களை .doc பார்மட்டிலேயே சேவ் செய்து பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும், இதில் இன்னும் சில பார்மட் வகைகள் உள்ளன. இது குறித்து வாசகர்கள் பலர் தொடர்ந்து கேள்விகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலை மேற்கொள்கிறீர்கள்? டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள். வேறு வழியாக கட் அல்லது காப்பி செய்து தேவையான இடத்தில் பேஸ்ட் செய்கிறீர்கள். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பிரவுசராக குரோம் பிரவுசர் இயங்கி வருகிறது. இதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளித்து வருகின்றன. குரோம் இணைய ஸ்டோரில் (Chrome Web Store) இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. அவற்றை இலவசமாகவே பெற்று, நம் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தி, வசதிகளை அனுபவிக்கலாம்.இது ஒரு நல்ல ஏற்பாடு தான். ஆனால், நம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
படுக்கைக் கோடு அமைக்கவேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஓர் இடத்தில் படுக்கைக் கோடு அமைக்க வேண்டியதிருந்தால், அதற்கான கீயைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து அழுத்த வேண்டும் என நாம் நினைத்து செயல்படுகிறோம். அதற்கான சுருக்க வழி ஒன்று உள்ளது. ஹைபன் என்னும் இடைக்கோட்டு அமைக்கும் கீயைத் தேர்ந்தெடுத்து, மூன்று முறை அழுத்தி, பின்னர் என்டர் தட்ட, உடன் அந்த மூன்று ஹைபன்கள் இருந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
எக்ஸெல் தொகுப்பில் ஆட்டோ ரெகவர்எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், பவர் இல்லாமல் போகும் காலத்தில் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
கிளிப் போர்ட் பயன்பாட்டில் இத்தனை வசதிகளா என்று வியக்க வைக்கும் அளவிற்கு அருமையான தகவல்களுடன் கூடிய சிறந்த கட்டுரையாக “நகலெடுத்து ஒட்டுவதில் புதிய வசதிகள்” கட்டுரை அமைந்துள்ளது. அத்தனை செயலிகளின் சிறப்பைக் காட்டும் படங்கள், படிப்பவர்களுக்குத் தகவலைக் கொண்டு சேர்க்கின்றன. ஒவ்வொரு கிளிப் போர்டின் புரோகிராமின் தனிச் சிறப்பைக் கண்டறிந்து தந்திருப்பது, இதற்கென ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
கேள்வி: புளுடூத் தொழில் நுட்பத்தில், நவீனப் பதிப்பாக புளுடூத் 5 வர இருப்பதாக முன்பு எழுதி இருந்தீர்கள். அது வந்துவிட்டதா? எந்த சாதனங்களில் இது கிடைக்கிறது? முன்பு வந்த தொழில் நுட்பத்துடன் இது இணைந்து செயலாற்றுமா?டி.எம். ஜமாலுதீன், பெங்களூரு.பதில்: அனைத்து சாதனங்களையும் இணைக்கும் முயற்சியே Internet of Things என்பது. இதில் புளுடூத் தொழில் நுட்பம் பெரும் அளவிற்கு உதவி வருகிறது. வயர் ..

 
Advertisement