Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2015 IST
இணையம் வழியாக நமக்கு வரும் அறிவிப்புகள் பல வகை. டெக்ஸ்ட், அலாரம் மற்றும் சமூக இணைய தளங்களில் எனப் பல வழிகளில் நமக்கு இவை கிடைக்கின்றன. மொபைல் போன்களில் இத்தகைய அறிவிப்புகள் ஏராளம். மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், இவற்றை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டுள்ளனர். சிலர் இவற்றை ரசிக்கிறார்கள். ஆனால், பலர் இவை தேவைதானா என்று முகம் சுழிக்கின்றனர். விருப்பம் கேட்டால், இவை எனக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2015 IST
மைக்ரோசாப்ட் தற்போது வடிவமைத்து வரும் ஸ்பார்டன் பிரவுசர் குறித்து மேலும் பல தகவல்கள் கசிந்துள்ளன. விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வர இருக்கும் இந்த புதிய பிரவுசர், “ஸ்பார்டன்” என்ற குறியீட்டு பெயரைக் கொண்டுள்ளது. இது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் மேம்பாட்டு தொகுப்பாக இருக்காது. முற்றிலும் புதிய ஒன்றாக வடிவமைக்கப்படும்.வெப்கிட் கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2015 IST
இன்றைய உலகில், நவீன தொழில் நுட்பம் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் எண்ணிப் பார்க்கக் கூட இயலாது. இவை தரும் உலகியல் மாயமான ஒன்றாக உள்ளது. ஆனால், இவற்றால் நாம் பெறும் பாதிப்பு உண்மையானதாக உள்ளது. அப்படியானால், இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம், இவை அனைத்தையும் விலக்கி வைத்து, கற்காலத்திற்குச் செல்ல வேண்டுமா? என்று ஒருவர் கோபமாக நம்மிடம் கேள்வி கேட்கலாம். இந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2015 IST
டேபிளை முழுமையாக அழிக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். பின் அதனை முழுமையாக நீக்க நினைக்கிறீர்கள். வேர்ட் புரோகிராம் இதற்கெனச் சில வசதிகளையும் வழிகளையும் தந்துள்ளது. அவை:1. முழு டேபிளையும் தேர்ந்தெடுக்கவும்.2. ரிப்பனில், Layout டேப் செல்லவும். 3. Rows & Columns குரூப்பில் Delete என்பதில் கிளிக் செய்திடவும்.4. அடுத்து Delete Table அல்லது Delete Rows என்பதில் கிளிக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2015 IST
சார்ட்களில் டேட்டா லேபிள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம். எடுத்துக் காட்டாக நீங்கள் ஒரு பை - சார்ட் அமைத்தால் அதில் டேட்டாவிற்கான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2015 IST
உடனடியாகச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனைத் தற்போது 30 கோடி பேர் தொடர்ந்து பயன்படுத்துவதாக இந்நிறுவனத்தின் வலைமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ”இன்ஸ்டாகிராம் சமுதாயம் தொடர்ந்து விரிவதனைப் பார்த்து நாங்கள் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை, தகவல்களை, படங்களை எங்கள் மூலமாகப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2015 IST
கூகுள் நிறுவனம், அமெரிக்காவில், முதலில் கான்சஸ் நகரில் கூகுள் பைபர் (Google Fiber) என்ற திட்டத்தின் கீழ், ஆப்டிகல் பைபர் அடிப்படையில், மிக வேகமாக இணைய இணைப்பு தரும் வசதியை அளித்தது. தற்போது அதனை மேலும் சில நகரங்களில் அமைத்து வழங்குகிறது. இதே அமைப்பினையும் வசதியையும் இந்தியாவில் வழங்க கூகுள் முடிவெடுத்து, இதற்கென, இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறைக்கான அமைச்சகத்துடன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2015 IST
தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களைப் பரப்பியதற்காக, மத்திய அரசு 32 இணைய தளங்கள் இயக்கத்தினை முடக்கி வைத்துள்ளது. இவற்றில் GitHub, Internet Archive, Pastebin, மற்றும் Vimeo ஆகியவை அடங்கும். இவற்றை இந்தியாவில் இயங்கும் எவரும் தொடர்பு கொள்ள இயலாது. இவற்றை முடக்குவதற்கான ஆணை சென்ற டிசம்பர் 17ல் வெளியிடப்பட்டது. தகவல் தொடர்பு சட்டம், 2000ன் பிரிவு 69 ஏ அடிப்படையில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2015 IST
கம்ப்யூட்டர் ஒன்றினைப் புதியதாகப் பெற்றவுடன், அதன் பயன்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் நமக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களைச் சரியாகச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். கிராமப் புறங்களில், கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த கட்டுரை நிச்சயம் நல்ல படிப்பினையை வழங்கும். என். பார்த்தசாரதி, சேலம்.கம்ப்யூட்டருக்கான அவசிய புரோகிராம்கள் கட்டுரையில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2015 IST
கேள்வி: என் கம்ப்யூட்டர் அடிக்கடி ரீஸ்டார்ட் ஆகிறது. அவ்வாறு ஆகும் முன், இயக்கப்படும் அப்ளிகேஷன் புரோகிராம்கள், சில நேரம் செயல் இழந்து நிற்கின்றன. வேர்ட் உட்பட இந்த பிரச்னை ஏற்படுகிறது. ஆனால், சில வேளைகளில் மீண்டும் இயங்குகிறது. என்ன பிரச்னை? பிரச்னை என்ன எனக் காட்டும் பிழைச் செய்திகளும் தெரியவில்லை. இதற்கான தீர்வு என்ன?பா. செல்லமுத்து, சிவகாசி.பதில்: சிக்கலான கேள்வி. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2015 IST
Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.Domain Name: இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது. Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என ..

 
Advertisement