Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST
ஆண்டுதோறும், புதிய டிஜிட்டல் சாதனங்களை அறிமுகம் செய்திடும் “நுகர்வோர் டிஜிட்டல் சாதனங்கள்” (Consumer Electronics Show) உலக அளவில் நடைபெறுவதுண்டு. இந்த ஆண்டு, சென்ற வாரத்தில், அமெரிக்காவில், லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்றது. உலகில் இயங்கும் பல முன்னணி நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் உட்பட, இதில் கலந்து கொண்டு தங்களின் புதிய சாதனங்களை அறிமுகம் செய்தனர். நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST
நீங்கள் ஏதேனும் சமூக இணையதளத்தில் அக்கவுண்ட் வைத்திருந்தால், சென்ற மாத இறுதியில், சென்ற 2014 ஆம் ஆண்டில் நீங்கள் என்ன செய்தீர்கள், சிறப்பு என்ன என்று ஒரு சிறிய வீடியோ அல்லது படத் தொகுப்பு காட்டப்பட்டிருக்கும். பேஸ்புக் மற்றும் கூகுள் ப்ளஸ் ஆகியவை இதனைச் சரியாக மேற்கொண்டு வருகின்றன. இவற்றைப் பார்த்த போது, இணையம் இதுவரை என்ன செய்தது? எப்படி வளர்ந்தது? என்று யாராவது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST
இன்னும் ஓராண்டு காலத்தில் தன் இணையதளத்தினைத் தொடர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டும் என வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் இதனைக் கையகப்படுத்தியபோது, இந்த எண்ணிக்கையைத்தான் தன் இலக்காக அறிவித்திருந்தது. 1600 கோடி டாலர் கொடுத்து, மொபைல் சாதனங்களில், உடனடி செய்திகளை அனுப்புவதில் முதல் இடத்தில் இருந்த வாட்ஸ் அப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST
வேர்ட் டாகுமெண்ட்களில் வரிசைப்படுத்தல்: எக்ஸெல் தொகுப்பினைப் போல, தகவல்களை வரிசைப்படுத்தும் வசதி (அகரவரிசை மற்றும் எண்கள் வரிசை) உள்ளது. இதனை அறியாத பலர், டேட்டாவினை இன்னொரு புரோகிராமிற்கு எடுத்துச் சென்று வரிசைப்படுத்தி, பின்னர் டாகுமெண்ட்களில் ஒட்டுகின்றனர். டாகுமெண்ட்டிலேயே வரிசைப்படுத்துவதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.டாகுமெண்ட்களில், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST
ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST
இணையத்தில் உலா வருகையில், நிச்சயமாக ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு பிழைச் செய்திகள் நமக்குக் காட்டப்படும். குறிப்பாக, நாம் இணைய தள முகவரியினைக் கொடுத்துவிட்டு, தளத்தினைக் காணக் காத்திருப்போம். அப்போது தளத்திற்குப் பதிலாக, பிழைச் செய்தி கட்டமிட்டுக் காட்டப்படும். பிழைச் செய்திகளைக் காட்டும் வகை வெவ்வேறாக இருந்தாலும், பிழைச் செய்திகள் சுட்டிக் காட்டும் தவறுகள் அல்லது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், வரும் மாதங்களில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட உள்ளது. அத்துடன் தரப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருடன், இன்னொரு பிரவுசரும் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முற்றிலும் புதியதாகத் தரப்படும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். புதியதாக வடிவமைக்கப்பட்டு தரப்படும் பிரவுசரர் Spartan என்ற குறியீட்டுப் பெயரினைத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST
நீங்கள் தந்துள்ள அவசிய புரோகிராம்கள் அனைத்துமே, அனைவருக்கும் கட்டாயம் தேவைப்படும் புரோகிராம்களே. அன்லாக்கர் மற்றும் ரெகுவா குறித்து இப்போதுதான் நாங்கள் தெரிந்து கொண்டோம். உடனே தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும் தொடங்கிவிட்டோம்.பேரா. பா. சிவசங்கரன், நாகமலை புதுகோட்டை. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பணி மையங்களும் விற்பனை மையங்களும் அதிகம் அமைக்கப்பட்டால் தான், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST
கேள்வி: ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை முடித்து வைப்பதில் ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் என இரண்டு நிலைகளில் அமைக்க வழி இருக்கிறது. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளதா? எது நல்லது?கா. அய்யப்பன், சென்னை.பதில்: ஸ்லீப் மற்றும் ஹைபர்னேஷன் (Sleep and hibernation) ஆகிய இரண்டும் ஒரே செயல்பாட்டினைத் தான் மேற்கொள்கின்றன. ஆனால், வெவ்வேறு வழிகளில். இரண்டு நிலைகளிலும், இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST
Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் ..

 




Advertisement