Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான, பெரிய அளவிலான மேம்படுத்தல், வரும் ஏப்ரல் மாதம் பயனாளர்களுக்குத் தரப்பட இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம், இதனை Creators Update என அழைக்கிறது. ஏற்கனவே, இந்த மேம்படுத்தல் பைல்கள், விண்டோஸ் Insider Program திட்டத்தில் இணைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு பின்னூட்டங்களும், சோதனை முடிவுகளும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் பெறப்பட்டு வருகின்றன. அவற்றிலிருந்து, இந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
பன்னாட்டளவில், அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 7 தொடர்ந்து இயங்கி வருகிறது. விண்டோஸ் 10 சிஸ்டம் 20% கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 7 சிஸ்டம், 50% கம்ப்யூட்டர்களிலும் இயங்கி வருகின்றன. இருப்பினும், மைக்ரோசாப்ட் அதற்கு விடை கொடுக்கும் செயல்பாடுகளில் இறங்கியுள்ளது. அதன் ஜெர்மானிய வலை மனை தளத்தில், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான அனைத்து உதவிகளும், வரும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
ஸ்மார்ட் போன்களில் தொழில் நுட்ப திறன் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், நமக்குக் கிடைக்கும் வசதிகளும் பல வகைகளில் பெருகி வருகின்றன. சென்ற ஆண்டில், நமக்குத் தரப்பட்ட வசதிகளை இங்கு தொகுத்துப் பார்க்கலாம். இந்த, 2017 ஆம் ஆண்டில், இவை இன்னும் பல்வேறாகப் பெருகும் என எதிர்பார்க்கலாம். இப்போது நாம் அனுபவிக்கும் பல வசதிகளை, இதுவரை தங்கள் போன்களில் பெறாதவர்கள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
இன்றைய டிஜிட்டல் உலகில், பலருக்கும் அருமருந்தாய் அமைந்திருப்பது, 'க்ளவ்ட் கம்ப்யூட்டிங்' (Cloud Computing) என்னும் கட்டமைப்-பாகும். இதன் பயனை அனுபவிக்காதவர்கள் மற்றும் தெரிந்து கொள்ள முயற்சிக்காதவர்களே, இது நமக்குத் தேவையில்லை என ஒதுக்கிவிடுகின்றனர். ஆனால், இதன் பயனை அனுபவித்தவர்கள், இது குறித்து முழுமையாக அறிந்து கொண்டு, தங்களுக்கேற்ற க்ளவ்ட் சேவையைத் தேர்ந்தெடுத்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
நீளவரியை மடக்கி அமைக்கவேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
ஒரே நேரத்தில் பல பைல்களைத் திறக்கஎக்ஸெல் புரோகிராம் பைல்களை நிர்வகிப்பதில் சிறந்த இயக்க முறையைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று, ஒரே முயற்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக்குகளைத் திறப்பதாகும். இதனை மேற்கொள்ள கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.முதலில் Ctrl+O அழுத்தவும். இதனால், Open Dialogue Box திறக்கப்படும். பைல் ஒன்றைத் திறப்பதற்கு, பைல் பெயரின் மீது டபுள் கிளிக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
எதனையும் தன் முன் மாதிரியாகக் கொள்ளாமல், பத்தாண்டுகளாக, தனக்கென டிஜிட்டல் உலகில் தடம் பதித்திட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வளர்ச்சியை மிக அழகாகவும் சுருக்கமாகவும் தந்த உங்கள் கட்டுரை, ஒரு பாடக் கட்டுரை போல அமைந்துள்ளது. எழுதிய ஆசிரியருக்கு பாராட்டுகள்.பேரா எஸ். நித்யானந்தன், செய்யாறு.இரண்டு டெராபைட் ப்ளாஷ் ட்ரைவினைப் பாக்கெட்டில் கொண்டு செல்லலாம் என்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
கேள்வி: நான் அண்மையில் 'Malwarebytes' என்னும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தேன். நேற்று, அதில் கிளிக் செய்த பொழுது, 'இந்த புரோகிராம், கம்ப்யூட்டரில் சில மாற்றங்களைச் செய்திட அனுமதிக்கிறீர்களா?' என்று கேட்டவுடன் பின் வாங்கிவிட்டேன். இதற்கு அனுமதி தரலாமா என்று தெரியவில்லை. டிப்ஸ் தரவும்.கே. நஞ்சுண்டன், ஆத்தூர்.பதில்: நீங்கள் பதிந்தது 'Malwarebytes' தான் என்றால், தாராளமாக அந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
ட்ரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் ட்ரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் ..

 
Advertisement