Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2015 IST
புதியதாக, யு.எஸ்.பி. வகை 4 விரைவில் வெளி வர இருக்கிறது. இது முன்பு வெளியான மற்றும் தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து யு.எஸ்.பி. கேபிள்களையும் மாற்ற இருக்கிறது. நம் வீட்டில், அலுவலகத்தில் சற்று சுற்றிப் பார்த்தால், Universal Serial Bus எனப்படும் யு.எஸ்.பி. கேபிள்களுடன் பயன்படுத்தப்படும் பல சாதனங்களைப் பார்க்கலாம். மொபைல் போன்கள், கேமராக்கள், தொலைக் காட்சிப் பெட்டிகள், விடியோ ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2015 IST
சென்ற ஜனவரி 13 முதல், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை பெருமையாகக் கொண்டிருந்த, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான முதன்மை உதவிகளை நிறுத்திக் கொண்டது. அதாவது, இயக்க முறைமையில், இனி புதிய வசதிகள் தரப்பட மாட்டாது. இருப்பதையும், திருத்தி அமைக்காது. இத்தகைய சப்போர்ட் நிறுத்தப்படுகிறது. அன்று முதல் விண்டோஸ் 7 வாடிக்கையாளர்கள், தாங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் காணப்படும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2015 IST
கூகுள் மேப், அண்மையில் தன் வழிகாட்டுதலில், குரல் வழி வழிகாட்டுதலை, இந்தியாவில் உள்ள 20 நகரங்களுக்கு நீட்டித்துள்ளது. ஒவ்வொரு தெருவழியாகவும் செல்ல நமக்கு, இந்திய ஆங்கில உச்சரிப்பில் வழி காட்டல் தரப்படும். இதனை அண்மையில் சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்தபோது, வீட்டிற்கு அருகே உள்ள மாரியம்மன் கோவில் வரை தெளிவாக வழி காட்டியது. “இங்கு தெரியும் மாரியம்மன் கோவில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2015 IST
உலகிலேயே முதன் முதலாக, என்.எப்.சி. தொழில் நுட்பத்துடன் கூடிய எஸ்.டி. கார்ட் ஒன்றை, தோஷிபா நிறுவனம் வெளியிட்டுள்ளது. என்.எப்.சி. (NFC Near Field Communication) தொழில் நுட்பத்தின் மூலம், இரண்டு டிஜிட்டல் சாதனங்கள், ஒன்றுக்கொன்று இணைப்பின்றி, அருகாமையில் இருக்கும் நிலையிலேயே, தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். மொபைல் போன்களில் பரவலாகத் தரப்படும் இந்த தொழில் நுட்பத்தின் மூலம், நாம் மொபைல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2015 IST
பக்கங்களில் தாவிச் செல்ல: மிக நீளமான டாகுமெண்ட்டில், வேகமாக பக்கங்களைச் சுழற்றிச் செல்ல, நமக்கு மவுஸில் உள்ள சிறிய சக்கரம் உதவுகிறது. இரண்டு பட்டன்களுக்கிடையே இந்த சிறிய சக்கரம் நமக்குத் தரப்படுகிறது. மவுஸை டாகுமெண்ட்டில் வைத்து, இந்தச் சிறிய சக்கரத்தினை அழுத்தி இழுத்தால், பக்கங்கள் வேகமாக, நாம் நகர்த்துவதற்கு ஏற்ப, கீழாகவோ, மேலாகவோ நகர்ந்து செல்லும். ஆனால், இப்போது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2015 IST
டேட்டாவின் கீழே கோடு: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டாவைத் தேர்வு செய்து, பின்னர் அடிக்கோடுக்கான U ஐகான் மீது அழுத்தினால், அல்லது கண்ட்ரோல் + U அழுத்தினால், டேட்டாவின் கீழாக ஒரு கோடு அமைக்கப்படும். இது அடிக்கோடு அமைத்தலாகும். ஒரு அடிக்கோடுக்குப் பதிலாக, இரண்டு கோடுகள் அமைக்க வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்தவும். இரு கோடுகள் அமைக்கப்படும். இதே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2015 IST
மொபைல் தொழில் நுட்பம் குறித்த பேச்சு எழும்போதெல்லாம், இந்தியா மொபைல் பயன்பாட்டு எண்ணிக்கையில், பன்னாட்டளவில் இரண்டாவது இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறது எனப் பெருமையுடன் கூறுகிறோம். இணைய வர்த்தகம் மற்றும் பிற டிஜிட்டல் சேவைகள் அனைத்துமே, மொபைல் பயனாளர்களை மையமாக வைத்தே தங்களின் செயல் திட்டங்களை வகுத்து வருகின்றன. மொபைல் வழி இணைய இணைப்பில் செயலாற்றுவது இன்று, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2015 IST
பார்தி ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல் அவர்களின் மகன் கவின் மிட்டல் நிர்வகிக்கும் ஹைக் மெசஞ்சர் நிறுவனம், இணைய வழியில் தொலைபேசி இணைப்பினைத் தர முயற்சிகளை எடுத்து வருகிறது. அண்மையில், ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் இணைப்பினைக் கொண்டவர்களுக்கு, அதிக கட்டணத்தில் இணைய வழி தொலைபேசி தொடர்பினைத் தர திட்டத்தினை அறிவித்தது. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு கிடைத்ததால், உடனே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2015 IST
நுகர்வோர் டிஜிட்டல் சாதனக் கண்காட்சியின் பிரம்மாண்டம் நம்மைத் திகைக்க வைக்கிறது. நீங்கள் அங்கு அறிமுகமான பலவற்றில், சிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டியிருப்பது மகிழ்ச்சியை வரவழைக்கிறது. இனி நம் வாழ்வின் பரிமாணங்கள் நிச்சயம் மாறுதல்களைச் சந்திக்கும். நம் நேரம் வீணாகாது. ஒவ்வொரு நொடியும் நாம் அனுபவித்து வாழலாம் என்ற நம்பிக்கையை இந்த சாதனங்கள் நமக்குத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2015 IST
கேள்வி: வாட்ஸ் அப் மெசேஜிங் அப்ளிகேஷனில், இப்போது, நாம் யாருக்கு தகவல்களை அனுப்புகிறோமோ, அவர்கள் அதனைப் படித்த பின்னர், நம் மொபைல் போனில், நீலக் கலரில் டிக் அடையாளம் காட்டுகிறது. எதற்காக இந்த வண்ண டிக் அடையாளம்? இதனை நிறுத்த இயலுமா?என். பாத்திமா, காரைக்கால்.பதில்: நீங்கள் சுட்டிக் காட்டுவது, வாட்ஸ் அப் வழங்கிய 'read receipt' வசதி ஆகும். தகவலைப் பெற்றவர்கள், அதனைப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2015 IST
நிரந்தரமாக மெனு பார்: விஸ்டாவில் போல்டர்களைக் காண்கையில் மெனு பார் மறைக்கப்படும். அப்போதைக்கு இந்த மெனு தேவை எனில் Alt கீயை அழுத்த கிடைக்கும். பின் மீண்டும் மறையும். இதற்குப் பதிலாக எப்போதும் மெனு கிடைக்கும்படியும் இதனை அமைக்கலாம். போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின் Organize பட்டனை அழுத்தவும். இதில் Folder and search options' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் வியூ டேப்பிற்குச் ..

 
Advertisement