Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
பிளாப்பி, சிடி என்பதையெல்லாம் விட்டுவிட்டு பிளாஷ் ட்ரைவிற்கு மாறியவரா நீங்கள்? உங்களின் பிளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? ஏனென்றால் பிளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம். பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
வேர்ட் 2010 தொகுப்பைப் பொறுத்தவரை, அதன் மிகச் சிறந்த அம்சமாக, அதன் வளைந்து கொடுக்கும் தன்மையினைக் கூறலாம். நம் விருப்பப்படி, பல வசதிகளை அமைத்துக் கொண்டு எளிதாகச் செயல் படலாம். இந்த வசதி, வேர்ட் 2007 தொகுப்பில் தரப்பட்ட ரிப்பன் இடைமுகத்தில் தரப்படவில்லை. இத்தொகுப்பு தரும் அந்த வசதிகளை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்று இங்கு பார்க்கலாம்.நீங்கள் என்ன செயல்பாடுகளை மேற்கொள்ள ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
இன்டர்நெட் இணைப்பினை எளிதாக எந்த இடத்திலும் மேற்கொள் ளலாம். இதற்கென பல நிறுவனங்கள், டேட்டா நெட் கார்ட்களை விற்பனை செய்கின்றன. சிலர் இதனை இன்டர்நெட் டாங்கிள் எனவும் அழைக்கின்றனர். சற்றுப் பெரிய ப்ளாஷ் மெமரி ஸ்டிக் போலத் தோற்றமளிக்கும் இவற்றை, எந்தக் கம்ப்யூட்டரிலும் (டெஸ்க்டாப், லேப்டாப், நெட்புக் போன்றவை) இணைத்து, இன்டர்நெட்டில் உலா வரலாம். பயன்படுத்திக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
Alt + F10 விண்டோவினை அதன் முழு அளவிற்கு மாற்றுகிறதுAlt + F5 விண்டோவினை பழைய வழக்கமான நிலைக்குக் கொண்டு வரும்.Ctrl + Shift + A தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுவதையும் கேப்பிடல் எழுத்துக்களாக மாற்றுகிறது. இதனை Shift+F3 என்ற கீகளூம் மேற்கொள்ளும்.Shift + F2 தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லாமல் காப்பி செய்கிறது. காப்பி செய்ததனை பேஸ்ட் செய்திட என்டர் அழுத்தினால் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
வேர்ட் டேபிளில் ஹெடர்கள் வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். அதனை பிரிண்ட் எடுக்க முயற்சிக்கையில் அது பல பக்கங்களில் அமைந்திருப்பதனையும் அடுத்த அடுத்த பக்கங்களில் டேபிளில் உள்ள வரிசைகளுக்கான தலைப்புகள் இல்லை என்பதனையும் உணர்கிறீர்கள். ஒவ்வொரு பக்கத்திலும் ஹெடர்கள் வந்தால் தானே ஒவ்வொரு காலமும் எது குறித்த தகவல்களைக் கொண்டுள்ளன என்று எளிதாகத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
பவர்பாய்ண்ட் ஸ்லைட் ஒன்றில் டெக்ஸ்ட்டுடன் ஆப்ஜெக்ட்கள் எனப்படும் கூடுதல் படங்கள், உருவங்களை வைக்கிறோம். இவற்றை நம் விருப்பப்படி சுழற்றி குறிப்பிட்ட கோணத்தில் வைக்க முயற்சிப்போம். ஆப்ஜெக்டைத் தேர்ந்தெடுத்து வலது புறமாகச் சாய்த்து வைக்க முயற்சிக்கையில், நாம் எதிர்பார்க்கும் வழியில் அமையாமல் அது செல்லலாம். இதனைத் தவிர்த்து நம் விருப்பப்படி அவற்றை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
விண்டோஸ் இயக்கத்தில், டெஸ்க் டாப் மீது உள்ள ஷார்ட்கட் ஐகான் மீது கிளிக் செய்தால், அதற்கான விண்டோ திறக்கப்படும் அளவு, மேக்ஸிமைஸ்/மினிமைஸ் அல்லது வழக்கம் போல நார்மல் என்ற மூன்றில் ஒன்றாக இருக்கும். அவ்வாறின்றி, அந்த ஐகானுக்கான புரோகிராம் விண்டோ ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும் என்றால், அதனையும் செட் செய்துவிடலாம். அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
தொலைபேசி (மொபைல் போன் உட்பட) தொடர்பு மிக வேகமாக வளர்ந்த அளவில் பாதி அளவு கூட, நம் நாட்டில் பிராட் பேண்ட் பயன்பாடு ஏற்படவில்லை. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கும், இன்றைய உலகில் மற்ற நாடுகளுடன் போட்டி இட்டு வெற்றி பெறவும் தகவல் தொடர்பு மிக முக்கியம் என்பதால், அரசு பிராட்பேண்ட் பயன்பாட்டைத் தீவிரப்படுத்த, தேசிய பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை, சென்ற ஆண்டில் அறிவித்தது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
இரண்டு இதழ்களுக்கு முன் பைட்ஸ் அளவு குறித்து எழுதியது குறித்து ஒரு வாசகி, இவற்றிற்கு அடையாளம் ஏதேனும் உண்டா? எனக் கேட்டிருந்தார். அதாவது ரூபாய் என எழுதினாலும் அதற்கான அடையாள சிம்பல் ஒன்று உண்டல்லவா! அதே போல கிகா, மெகா போன்றவற்றிற்கான அடையாளம் உண்டா! மேலும் கிகா பைட்ஸ் என்றால் அதனை 1024 மெகா பிட்ஸ் எனக் கூறாமல் முழு எண்ணில் கூறவும் எனக் கேட்டுள்ளார். இதோ அவரின் கேள்விகளை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
பயர்பாக்ஸ் பிரவுசரில் ஸ்கைப் இயங்கத் தரப்பட்ட ஆட் ஆன் தொகுப்பு, சென்ற வாரம் பெரிய பிரச்னையில் சிக்கியது. ஏறத்தாழ 40 ஆயிரம் பயனாளர்களிடம் பயர்பாக்ஸ் பிரவுசரைக் கிராஷ் செய்திட வைத்தது. இதனால், மொஸில்லா இந்த ஆட் ஆன் தொகுப்பின் இயக்கத்தினைத் தடை செய்தது. அத்துடன் அதனை பிளாக் லிஸ்ட் பட்டியலில் வைத்துவிட்டது. இருப்பினும் ஏற்கனவே இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருப்பவர்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
டேப்ளட் பிசி குறித்த கட்டுரை நல்ல வழிகாட்டியாக உள்ளது. இறுதியில் யார் இதனை இப்போது வாங்கலாம் என்ற எச்சரிக்கை கலந்த தகவல், அனைவருக்கும் பயன்படும்.-சா. குணசேகரன், மதுரை.இப்போதைக்கு ஆர்வத்திற்காக அல்லது ஜஸ்ட் எங்கு சென்றாலும் எளிதான இன்டர்நெட் தொடர்புக்காக டேப்ளட் பிசியை வாங்கலாம். மற்றபடி, மக்கள் பயன்பாட்டிற்கு இது சரியானது என்று நிரூபணம் ஆகிவிட்டால், நிச்சயம் நம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
கேள்வி: டேப்ளட் பிசி குறித்து அதிகம் எழுதப்படுகிறது; நாங்களும் கேள்விப்படுகிறோம். சுருக்கமாக, இன்றைய கம்ப்யூட்டர்கள் தராத, டேப்ளட் பிசிக்களில் கிடைக்கும் வசதிகள் என்ன என்று சொல்ல முடியுமா?-ஆர். சந்திரப் பிரகாஷ், சோழபுரம்பதில்: இந்த வசதிகள் குறித்து, தாங்கள் கூறுவது போல, கம்ப்யூட்டர் மலரில் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து எழுதிக் கொண்டிருக் கிறோம். வரும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
* Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் (எம்.எஸ். ஆபீஸ், கேம்ஸ் போன்றவை) ஆகிய அனைத்தும் இந்த சொல்லால் குறிப்பிடப்படும்.Thumbnail (தம்ப் நெயில்): பெரிய படத்தின் சிறிய தோற்றம். இதன் மூலம் பட பைலைத் திறக்காமலேயே அது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X