Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2015 IST
பிரவுசர்கள் திறன் குறைவாக வடிவமைக்கப்பட்ட காலத்தில், அதன் கூடுதல் செயல்பாடுகளுக்கு ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்பட்டன. ஆனால், காலப் போக்கில், வைரஸ் மற்றும் மால்வேர் அனுப்புபவர்கள், இந்த ப்ளக் இன் புரோகிராம்களில் உள்ள பிழைக் குறியீடுகளை இலக்காகக் கொண்டே செயல்பட்டனர். எனவே தான், பல பிரவுசர்கள், ப்ளக் இன் புரோகிராம்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை, பிரவுசர்களே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2015 IST
கம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் சமூக தளங்களில் மாநில மொழிப் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில், 15 கோடி பேர் ஆங்கிலம் அறிந்தவர்களாக, அம்மொழியை நன்கு பயன்படுத்துபவராக உள்ளனர். 37 கோடி பேர் மாநில மொழிகளில் செய்தித்தாள்களைப் படிப்பவர்களாக உள்ளனர். நூறு கோடி இந்தியர்களில், பத்தில் ஒருவருக்குத்தான் ஆங்கில மொழிப் பயன்பாடு தெரிந்துள்ளது. இந்திய இணைய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2015 IST
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து பல சலுகைகளைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளன. பல பயனுள்ள இணைய தளங்களை அணுகிப் பயன்படுத்த இலவச அனுமதியினை வழங்குகின்றன. Internet.org என்ற அப்ளிகேஷன் மூலம், 30க்கும் மேற்பட்ட இணைய தளங்களை இலவசமாக அணுகிப் பயன்படுத்தலாம். செய்திகள், தாய்மை நலம், பயணங்கள், சுற்றுலா, வேலை வாய்ப்புகள், விளையாட்டு செய்திகள், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2015 IST
டேப்பின் இடைவெளி அமைக்க: வேர்ட் ரூலர் நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. வழக்கமாக டேப்களை நாம் செட் செய்கிறோம். ஒவ்வொரு டேப்பிற்கும் இடையே உள்ள தூரத்தினை ரூலர் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால் ஒரு டேப் பாய்ண்ட் ரூலரின் இடது புறம் இருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அதே போல வலது புறத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அறியலாம். இதற்கு ரூலரில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2015 IST
அப்போதைய நேரம் பதிய: சிலர் எக்ஸெல் புரோகிராமில் பணி செய்கையில், தாங்கள் ஈடுபடும் பல்வேறு வேலைகளில், தாங்கள் செலவழிக்கும் கால அளவை அறியத் திட்டமிடுவார்கள். அதற்கென, வேலை தொடங்கும் போது அல்லது முடிக்கும் போது, அல்லது இடைவெளியின் போது, அப்போதைய நேரத்தைப் பதிய விரும்புவார்கள். இவர்கள், நேரத்தைப் பார்த்து, அதனை டைப் செய்து எண்டர் தட்ட வேண்டியதில்லை. செல் ஒன்றைத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2015 IST
நாம் தினந்தோறும் இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறோம். அது பெர்சனல் கம்ப்யூட்டராகவோ அல்லது மொபைல் சாதனமாகவோ இருக்கலாம். தகவலைத் தேடிப் பெற இவற்றைப் பயன்படுத்தி இணையத்தில் உலா வருகிறோம். இதில் தகவல் தேடிப் பெற பலரின் விருப்பமாக இருப்பது கூகுள் தேடல் சாதனமே. இந்த தேடல்களில், பல நம்முடைய தனிப்பட்ட விருப்ப தேடல்கள் நிச்சயம் இருக்கலாம். இந்த தேடல்களை மற்றவர்கள் அறியக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2015 IST
ஆண்டு தோறும், ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில், பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டும் வரும் மார்ச் 2 முதல் 5 வரை இது நடைபெற உள்ளது. உலகெங்கும் இருந்து மொபைல் போன் தயாரிப்பாளர்கள், சேவை வழங்குபவர்கள் எனப் பலர் இதில் கலந்து கொள்வார்கள். மொபைல் தொலை தொடர்பு, தற்போது பன்முகக் கோணங்களில் பரவி வருகிறது. உடலில் அணிந்து தொலை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2015 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியீடுகளில், கடந்த மூன்று தொகுப்புகளை வெளியிடுகையில், மைக்ரோசாப்ட், அவற்றின் சோதனை தொகுப்புகளை, அதன் டெவலப்பர்களுக்கு மட்டுமின்றி, நுகர்வோர்களுக்கும் வழங்கி, அவர்களின் பின்னூட்டங்களைப் பெற்று வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், விண்டோஸ் 10 நுகர்வோர் வெளியீட்டு சோதனைத் தொகுப்பினை, 20 லட்சத்திற்கும் மேலானவர்கள் தற்போது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த வாசகர்களின் சந்தேகங்களை மிக அழகாக, அனைவருக்கும் பயன்படும் வகையில் தொகுத்தெடுத்து, அதற்கான பதில்களையும் சரியாக வழங்கியுள்ளீர்கள். இந்த கேள்வி பதில்கள், நல்லதொரு பாடக் கட்டுரை போல அமைந்துள்ளது. முழுமையான விண்டோஸ் 10 நமக்குக் கிடைக்கும்போது, நிச்சயம் இந்த கேள்வி பதில்கள் பயனாளர்களுக்குப் பயன்படும்.பேரா. எம். ராமகிருஷ்ணன், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2015 IST
என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் விஸ்டா பயன்படுத்துகிறேன். திடீரென இதில் உள்ள ஸ்பீக்கர்கள் செயல்படுவது நின்றுவிட்டது. அவற்றின் ப்ராப்பர்ட்டீஸ் பார்த்த போது, அவை நல்ல நிலையில் உள்ளன என்று காட்டுகிறது. இருப்பினும், என்ன முயற்சித்தும், சத்தம் ஸ்பீக்கரிலிருந்து வரவே இல்லை. எங்கு பிரச்னை என்று வழி காட்ட முடியுமா?என். சிதம்பரம், மதுரை.பதில்: ஸ்பீக்கர்கள் செயல் இழந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2015 IST
Bloatware: ப்ளோட் வேர் என நாம் அழைப்பவை, கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களால், தாங்கள் வடிவமைக்கும் கம்ப்யூட்டர்களில் பதிந்து அனுப்பப்படும் புரோகிராம்களாகும். கம்ப்யூட்டர் மட்டுமின்றி, இப்போது, மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள், குரோம் புக், ஐபேட் போன்ற சாதனங்களிலும், நாம் கேட்காத, விரும்பாத பல புரோகிராம்கள் பதியப்பட்டு தரப்படுகின்றன. இவற்றை நாம் கம்ப்யூட்டரை அல்லது ..

 
Advertisement