Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2014 IST
அண்மையில், பிப்ரவரி 4ல், சமூக இணைய தளமான பேஸ்புக் தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியது. ஹார்வேர்ட் பல்கலையில், சிறிய அளவில் தொடங்கி, இன்று நூறு கோடிக்கும் மேலாக வாடிக்கை யாளர்களைக் கொண்ட அசுர சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக் சரித்திரம், நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை இங்கு சுருக்கமாகக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2014 IST
தன் 23 ஆவது வயதில் கோடீஸ் வரராக உயர்ந்த இளைஞர் என ஸக்கர்பெர்க்கினை அமெரிக்கா முதல் இடம் கொடுத்து பாராட்டியது. வரும் மே மாதம் தன் 30 ஆவது பிறந்த நாளை இவர் கொண்டாட இருக்கிறார். ஸக்கர்பெர்க் வளர்க்கும் பீஸ்ட் (Beast) என்னும் நாய்க்கு பேஸ்புக்கில் ஒரு தளம் உள்ளது. இதனை17 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.ஸக்கர்பெர்க், பேஸ்புக்கின் போட்டி தளமான ட்விட்டர் தளத்தில் தனக்கென ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2014 IST
இந்தியாவைப் பொறுத்தவரை பேஸ்புக் வளர்ச்சி மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக வேகத்துடனே காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், இதில் செயல்படும் பயனாளர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சமாகும். இதில் 7 கோடியே 30 லட்சம் பேர், தங்கள் மொபைல் சாதனங் களில், பேஸ்புக் தளத்தைப் பயன் படுத்துகின்றனர். இதனாலேயே, தன் மொபைல் அப்ளிகேஷன்களுக்கு, இந்தியாவை ஒரு சோதனைத் தளமாக பேஸ்புக் கொண் டுள்ளது. 2008 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2014 IST
ஒர்க்ஷீட்டில் மறு நாளைய தேதி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், மறுநாள் தேதியை அமைக்க விரும்பினால், அதனை மிகச் சிறிய கணக்கினை இணைப்பதன் மூலம் மேற்கொள் ளலாம். நீங்கள் தயாரிக்கும் ஒர்க்ஷீட்டில், சில காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட செல்லில், மறு நாள் தேதியை அமைக்க விரும்புகிறீர்கள். இதற்கு இன்றைய தேதிக்கான பார்முலாவில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தினால் போதும். அந்த பார்முலா =TODAY() + 1 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல இந்திய சாப்வேர் வல்லுநர்கள் ஆயிரக் கணக்கில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிறு வனத்தில் பல்வேறு பிரிவுகளில் தலைமைப்பொறுப் பேற்று பணிபுரிந்து வந்த, ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா, அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார். 46 வயதாகும் சத்யா நாதெள்ளா, பில் கேட்ஸ் மற்றும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2014 IST
பல வாசகர்களிடமிருந்து லேப்டாப் மற்றும் ஐபேட், அல்லது ஐபேட் ஏர் மற்றும் டேப்ளட் ஆகியவற்றிற்கிடையே உள்ள வித்தியாசங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் கொண்ட கடிதங்கள் கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வருகின்றன. இங்கு சுருக்கமாக இவற்றின் தன்மை குறித் தும், செயல்பாட்டில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் காணலாம்.1. முதலில் லேப்டாப் மற்றும் டேப்ளட் பி.சிக்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2014 IST
இணைய தள முகவரிகளில், துணைப் பெயரினை நம் விருப்பப்படி அமைக்க முடியாது. ஏனென்றால், அவை இணையதளப் பெயர்களின் வகைகளைக் குறிக்கும். தொழில் நுட்ப ரீதியாக, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டால் தான், அவற்றை அமைப்பதும், அனைவரும் பயன்படுத்துவதும் இயலும். com, net, biz, edu போன்றவற்றை வரைமுறைப்படுத்தும் அமைப்பாக "ஐகான்” (ICANN(Internet Corporation for Assigned Names and Numbers)), செயல்பட்டு வருகிறது. அண்மையில் இந்த அமைப்பு பல புதிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2014 IST
ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒரு சிறப்பான சாதனம் ஆகும். மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஆய்வாளர்கள் அடிக்கடி கருத்தரங்களில், கூட்டங்களில் இதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்த புரோகிராம் மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2014 IST
வேர்டில் எண்களை எழுத்தால் எழுத: வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. "He ate 7 biscuits” என்று எழுதுவதைக் காட்டிலும் "He ate seven biscuits,” என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar) இதற்கேற்றபடி மாற்றி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2014 IST
கூகுள் தேடலில் எத்தனை வகைகள் உள்ளன என்பதனைத் தாங்கள் தரும் குறிப்புகள் தொடர்ந்து தெரிவிக்கின்றன. உண்மை யிலேயே தேடல் வழிகளில் கூகுள் தருவதைப் போல வேறு எந்த டூலும் தந்ததில்லை.என். ஷண்முகம், சிவகாசி.கம்ப்யூட்டர் விற்பனை செய்பவர்கள் ஏன் நாம் விரும்பாத தேவையற்ற புரோகிராம் களைத் தருகிறார்கள். இதற்கான நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இல்லையா? இவற்றைத் தேடி அழிக்க ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2014 IST
கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கியுள்ளேன். டச் ஸ்கிரீன் இல்லை. இதில் விண்டோஸ் 8 தொடங் குபோதே, சில அப்ள்கேஷன் புரோ கிராம்களும் தொடங்கிவிடுகின்றன. இவற்றை என் கட்டுப் பாட்டில் கொண்டு வருவது எப்படி? சிலவற்றை நிறுத்த வேண்டும்.கா.கதிரேசன், சென்னை.பதில்: தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் MSConfig புரோகிராமினைச் சற்று மாற்றியுள்ளது. அதனால் தான், ..

 
Advertisement