Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2013 IST
படிப்படியாக இணையத்துடன் வாழத் தொடங்கிவிட்டோம். வாழ்க்கை முறையை இணையம் கொஞ்சம் கொஞ்ச மாக மாற்றி வருகிறது. இந்த தொழில் நுட்பத்தில் புழக்கத்தில் இருக்கும் சொற்களில் சிலவற்றை நாம் சரியாகத் தெரிந்து கொள்ள கீழே குறிப்புகள் தரப்படுகின்றன. ஏனென்றால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் பல்வேறு தொழில் நுட்ப சொற்களைக் கூறி விளம்பரப்படுத்துகின்றனர். இவற்றை நாம் தெளிவாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2013 IST
900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2013 IST
உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2013 IST
உலகின் மிகப் பெரிய சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக், சென்ற டிசம்பர் வரையில், இந்தியாவில் 7 கோடியே 10 லட்சம் பதிவாளர்களைக் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை அடுத்து, இந்தியாவில் தான் அதிகம் பேர் பேஸ்புக் இணைய தளத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். மொத்தத்தில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 10 முதல் 15 கோடியாக இருப்பதாகக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2013 IST
தொடுதிரை இயக்கம் தான், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரபலப்படுத்தி, புதுமையானதாகக் காட்டி வருகிறது. ஆனால், இதனாலேயே விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் களின் விலை, மக்கள் ஈடு கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில், ஏசர் நிறுவனம் தன் ஆஸ்பயர் வி5 (Aspire V5), லேப்டாப் கம்ப்யூட்டரை ரூ. 34,550 என்ற விலைக்கு அறிமுகப்படுத்தி, இந்தியாவில், விலை குறைந்த விண்டோஸ் 8 லேப்டாப் என்ற பெயரைப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2013 IST
இந்தியாவில் இணையப் பயன்பாடு 2013 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளில், அதன் பொற்காலத்தைக் காண இருக்கிறது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இணைய வழி வர்த்தகம் மிக வேகமாக வளரும் என்றும், அதன் சார்பான இணையப் பயன்பாடு தற்போது இருப்பதனைக் காட்டி லும் அதிக வளர்ச்சி பெறும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற இருப்பதைக் கவனத்தில் கொள்ளும் முன், இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2013 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து வரும் இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பிரவுசர் இன்றும் பெரும் பான்மையான இணைய வாடிக்கை யாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெகுகாலமாகப் புழக்கத்தில் இருந்த நெட்ஸ்கேப் பிரவுசரை ஒதுக்கிவிட்ட காலத்திலிருந்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொடர்ந்து பிரவுசர் உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து வந்துள்ளது. எளிதில் வைரஸ்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2013 IST
வேர்டில் பக்க எண்களின் பார்மட்டுகளை மாற்ற: வேர்ட் டாகுமெண்ட்களில் பக்க எண்களை இணைப்பது எளிது. பக்க எண்களை உண்டாக்கிய பின்னர் அதனை நாம் விரும்பிய பார்மட்களில் மாற்றுவதும் எளிது. இதற்கான வழிகளை இங்கு காணலாம். வேர்ட் நம் பக்க எண்களை ஹெடர் மற்றும் புட்டர்களின் ஒரு பகுதியாகவே அமைக்க அனுமதிக்கிறது. இதன் பின் இதன் பார்மட்டுகளை மாற்றலாம். முதலில் என்ன வகையான பார்மட்டுகள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2013 IST
ஜெயில் பிரேக்கிங், ரூட்டிங் எனத் தகவல்களைத் தெளிவாகவும், துல்லிதமாக அவை எதனைக் குறிக்கின்றன என்றும் தந்தது மிகப் பயனுள்ளதாக உள்ளது. இதுவரை இவை பற்றி அறியாமல், அனைத்தும் ஒன்றே எண்ணி இருந்தேன். நன்றி.பேரா. எஸ். ஸ்ரீனிவாசன், மதுரை.நீங்கள் காட்டியுள்ள தளத்தில் உள்ள டிக்ஷனரி, உண்மையிலேயே அதிகம் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சார்பான சொற்கள், தேர்ந்தெடுக்கப்படும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2013 IST
கேள்வி: விண்டோஸ் 8 பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்தி வருகிறேன். முதலில் வேகமாக பூட் ஆகி நிலைக்கு வந்த சிஸ்டம், இப்போது தொடங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனை எப்படி நிவர்த்திக்கலாம்?எஸ். சேவுகமூர்த்தி, தேவகோட்டை.பதில்: ஏதோ உலா வரும் தேரை நிலைக்குக் கொண்டு வரும் வழி கேட்பது போல் எழுதி உள்ளீர்கள். உங்களைப் போலவே பல வாசகர்கள் இதனை ஒரு குறையாக எழுதி உள்ளார்கள். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2013 IST
Windows:விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன் படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப் பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படை யில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப் பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.Web ..

 
Advertisement