Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2015 IST
மற்ற டிஜிட்டல் சாதனங்களுடன் ஒப்பிடுகையில், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றின் விலை சற்று அதிகமே. இதுவே இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையைக் குறைவாகவே இந்தியாவில் வைத்துள்ளது. இருப்பினும் பல காரணங்களுக்காக, இவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருகிறது. இவை தரும் தொழில் நுட்ப வசதிகள், பாதுகாப்பான கட்டமைப்பு ஆகியவற்றை முதன்மை காரணங்களாகக் கூறலாம். இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2015 IST
சமூக இணைய தளமாகிய பேஸ்புக், அண்மையில், 'Legacy Contact' என்னும் டூல் ஒன்றைப் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இத்தளத்தில் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர் இறந்தால், அவருடைய அக்கவுண்ட்டினை, அவரின் பக்கத்தினை நிர்வகிக்க ஒருவரை நியமிக்கும் வசதி தரப்பட்டுள்ளது.நாமே நமக்கான வாரிசை நியமிக்கலாம். இவர் நம் பக்கத்தில் தகவல்களைப் பதியலாம்; நண்பர்களின் வேண்டுகோள்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2015 IST
என் நண்பர்கள் பலர் தாங்கள் புகை பிடிப்பதனை நிறுத்த இருப்பதாகக் கூறி, அதற்கான நாளையும் அறிவிப்பார்கள். புத்தாண்டு தொடக்கத்தில் இத்தகைய சபதங்களை எடுப்பவர்களே அதிகம். இதில் என்ன வேடிக்கை எனில், இவர்களில் பலர் அடுத்த ஆண்டும் இதே அறிவிப்பை வெளியிடுவார்கள். அண்மைக் காலமாக, சிலர், உண்மையிலேயே புகை பிடிப்பதை நிறுத்த முயற்சிப்பதாகவும், அதற்கான இணைய தளம் எதுவும் உள்ளதா எனக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2015 IST
தலைப்புகளைத் தானாக அமைக்க: நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் “Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் “Table1,Table2, Table3” என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2015 IST
சார்ட்களில் டேட்டா லேபிள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம். எடுத்துக் காட்டாக நீங்கள் ஒரு பை - சார்ட் அமைத்தால் அதில் டேட்டாவிற்கான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2015 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி வந்த ”கூகுள் டாக்” வசதி இனி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்காது. ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்ள மிகவும் பயனுள்ள கருவியாக ''ஜி டாக்” எனப்படும் கூகுள் டாக் இயங்கி வந்தது. ஆனால், தான் வழங்கி வரும் வசதிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் செயல்பாட்டினை கூகுள் மேற்கொண்டு வருவதன் எதிரொலியாக, இந்த நடவடிக்கை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2015 IST
நொடிக்கு ஒன்று அல்லது இரண்டு மெகா பிட் வேகத்தில் இணைய இணைப்பு கிடைப்பதே அரிதான வேகம் என்று நாம் பழக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நொடிக்கு 20, 40 மற்றும் 60 மெகா பிட்ஸ் வேகத்தில், குறைந்த கட்டணத்தில் இணைய இணைப்பு தரும் பணியை, பெங்களூருவைச் சேர்ந்த அட்ரியா கன்வெர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் (Atria Convergence Technologies (ACT))என்னும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஏ.சி.டி. பைபர்நெட் என்ற பெயருடன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2015 IST
சென்ற இதழில், பேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து இந்தியாவில் இலவச இணைய இணைப்பினைத் தரும் திட்டம் குறித்துத் தகவல்கள் தரப்பட்டன. Internet.org என்னும் டூல் குறித்தும் அதனைச் செயல்படுத்துவது குறித்தும் டிப்ஸ் இருந்தன. பல வாசகர்கள், அந்த தளம் மற்றும் டூல் குறித்தும் கேள்விகள் கேட்டனர். விரிவான தகவல்களைத் தர வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அது மட்டுமின்றி, இந்த தளம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2015 IST
விண்டோஸ் இன்சைடர் புரோகிராம் என ஒன்று இயங்கி வருவது, தங்கள் கட்டுரையைப் படித்த பின்னரே தெரிய வந்தது. என் வகுப்புத் தோழர்கள் இதில் உறுப்பினர்களாகி, விண்டோஸ் 10 டவுண்லோட் செய்து, பயன்படுத்திப் பார்த்து வருகிறோம். பல செயல்பாட்டுப் பிழைகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அனுப்பி வருகிறோம். இதற்கு ஊக்கப்படுத்தியது நீங்கள் கடந்த இரு இதழ்களில் அளித்துள்ள விஸ்தாரமான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2015 IST
கேள்வி: அண்மையில் ஓர் ஆங்கில இதழில், விண்டோஸ் 10 இயக்கத் தொகுப்பு ஓராண்டுக்கு மட்டுமே இலவசம் என்றும், அதன் பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாதந்தோறும் சந்தா தொகை கட்டினால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் இருந்தது. ஆனால், நீங்கள் எழுதிய கட்டுரையில் முற்றிலும் இலவசம் என்று உள்ளது. சற்று விளக்கவும்.என். சந்திரா தேவி, மதுரை.பதில்: விண்டோஸ் 7, விண் 8 மற்றும் 8.1 இயக்க ..

 
Advertisement