Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST
அமெரிக்காவில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, அனைத்து வள ரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் தன் கிளை அலுவலகங்களையும், ஆய்வு மையங்களையும் கொண்டுள்ள கூகுள் நிறுவனம், அளப்பரிய முதலீட்டினையும், அசைக்கமுடியாத டிஜிட்டல் கட்டமைப்பினையும் கொண்டதாகும். எந்த அரசும் அதனை எதிர்க்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.கூகுள் தன் தேடுதல் சாதனத்துடன் இணைய உலகில் நுழைந்த போது, இந்த தேடல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST
தற்போது டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக் கொள்வதில், அதிக எண்ணிக்கையுடைய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலி, வரும் ஜூன் முதல், இணையத் தின் துணையோடு, வாய்ஸ் காலிங் (திணிடிஞிஞு ஞிச்டூடூடிணஞ்) எனப்படும், போன் அழைப்பினைத் தரத் திட்டமிடுகிறது. இதனால், இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்சிலோனாவில் நடைபெற்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST
கூகுள் நிறுவனம் தயாரித்து வழங்கும் இரண்டு வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் தான் ஆண்ட்ராய்ட் மற்றும் குரோம். ஆனால், இவை இரண்டும் வெவ்வேறான பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கிடையேயான வேறுபாட்டினை இங்கு பார்க்கலாம்.ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் மொபைல் போன் இயக்க சாப்ட்வேர் தொகுப்பாகும். இது மொபைல் போன் இயங்குவதற்கான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST
விண்டோஸ் எக்ஸ்பிக்குத் தந்து வரும் பாதுகாப்பினை, வரும் ஏப்ரல் 8 முதல் மைக்ரோசாப்ட் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. பல தனி நபர்களும், நிறுவனங்களும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாறி விட்டனர். இன்னும் பலர் தொடர்ந்து இதனையே பயன்படுத்தி வருகின்றனர். இவர்களிடம் டெக் ப்ரோ ரிசர்ச் (Tech Pro Research) என்னும் ஆய்வு அமைப்பு, இதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு மற்றும் கருத்துக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST
விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விலகி, மாறிச் செல்ல என்ன செய்திட வேண்டும் என்ற கேள்விக்கு, புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கிப் பயன்படுத்துங்க.. என்று மைக்ரோசாப்ட் தன் வலைத் தளத்தில் (http://blogs.windows.com/windows/b/ windowsexperience/archive/2014/02/06/helpyourfriendsandfamilygetoffwindowsxp.aspx) கூறியுள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் 60 நாட்கள் தான் பாதுகாப்பாக இருக்கும் என்ற எச்சரிக்கையோடு, இந்த அறிவிப்பு தரப்பட்டுள்ளது. பல கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST
டெக்ஸ்ட்டை கீழாக அல்லது மேலாக அமைக்க: டாகுமெண்ட் ஒன்றில் நீங்கள் முக்கியத்துவம் காட்ட விரும்பும் சொற்களை மற்ற சொற்களிலிருந்து சற்று தூக்கியோ அல்லது இறக்கியோ காட்டுவது ஒரு ஸ்டைலாகும். இதனை வேர்ட் தொகுப்பில் எளிதாக அமைக்கலாம். 1. எந்த சொற்களை இவ்வாறு அமைக்க வேண்டுமோ அவற்றை முதலில் தேர்ந்தெடுக்கவும்.2.பின் இதில் ரைட் கிளிக் செய்து "Font” தேர்ந்தெடுக்கவும். 3. "Font” என்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST
வாட்ஸ் அப் செயலியைத் தனதாக்கிக் கொண்டதன் மூலம், அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்ட உலகின் முதல் தொலைதொடர்பு நிறுவனமாக, பேஸ்புக் இடம் பெறுகிறது. இந்த வகையில், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. தற்போது மெசேஜ் மற்றும் போட்டோ பகிர்ந்து கொள்ள வாட்ஸ் அப் செயலியில் வசதி உள்ளது. இனி, வாய்ஸ் பகிர்வும் இதில் தரப்படும் என பேஸ்புக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST
எக்ஸெல் எழுத்தின் அளவு: மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் போலவே எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டியதிருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம். டெக்ஸ்ட் சம்பந்தமான டூல்களுக்கு இடது பக்கம் (பாண்ட் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST
நாம் டாகுமெண்ட்களை எம்.எஸ். வேர்ட் மூலம் தயாரிக்கையில், டாகுமெண்ட் குறித்த பல்வேறு தகவல்களை, வேர்ட் தொடர்ந்து சேகரிக்கிறது. பைல் பெயர், டைரக்டரி, டெம்ப்ளேட், டாகுமெண்ட்டின் தலைப்பு போன்றவை மிக சாதாரணமாக சேகரிக்கப்படும் தகவல்களாகும். ஆனால், இவற்றோடு, யார் இறுதியாக அந்த டாகுமெண்ட்டினைக் கையாண்டார்கள், இறுதியாக எப்போது அது அச்சிடப்பட்டது, டாகுமெண்ட்டினை திருத்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST
விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுவது வரும் அக்டோபார் 31 உடன் முடிந்துவிடும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் 7 ஹோம் பேசிக், ஹோம் பிரிமியம் அல்லது அல்ட்டிமேட் ஆகிய அனைத்து வகைசிஸ்டங்களுடனும் இந்த நாளுக்குப் பின்னர், கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து வழங்கக் கூடாது.பொதுவாக, மைக்ரோசாப்ட் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST
நாம் என்றாவது யோசித்திருப்போமா? இன்டர்நெட் ஒன்று இருப்பது போல அவுட்டர்நெட் ஒன்று உண்டா என்று? இல்லை. வேடிக்கைக்குக் கூட இது போல ஒருவர் சொல்லிக் கேட்டதில்லை. ஆனால், நியூயார்க் நகரில் இயங்கும் Media Development Investment Fund (MDIF) என்னும் அமைப்பினைச் சேர்ந்த சிலர் இணைந்து "Outernet” என்ற ஒன்றை அமைப்பதில் ஈடுபட்டுள்ளனர். இது சிறிய சாட்டலைட்களின் இணைப்பாக உலகெங்கும் அமைக்கப்படும். இதன் பணி? ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST
ஐபேட் வந்த காலத்தில் என்ன என்னமோ சாதனங்கள் வந்தன. இவற்றை பத்திரிக்கைகளில் தான் பார்த்தோம். நீங்கள் ஐபேட், டேப்ளட், ஐபேட் ஏர் குறித்து விளக்கமாக எழுதியது, இவற்றைன் தன்மைகளையும் பயன்பாட்டினையும் காட்டுவதாக அமைந்தது.எஸ். சுகுமாரன், காரைக்குடி.இணைய தளப் பெயர்கள் எப்படி எல்லாம் கிடைக்கின்றன என்பதை அறிந்து வியப்பு ஒரு பக்கம், பயன் உள்ளது என்ற தகவல் ஒரு பக்கம். இனி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST
கேள்வி: சாப்ட்வேர் மற்றும் பர்ம்வேர் (Software / Firmware) ஆகியவற்றிற்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை என்று நான் கூறுவதை என் நண்பர் மறுக்கிறார். இரண்டுக்கும் இடையே வேறுபாடு உள்ளதெனக் கூறும் அவர், அதனைத் தெளிவாகக் கூறவில்லை. உங்களின் கருத்தினை இதில் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.எஸ். ஷகீல், கோவை.பதில்: இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. மிகவும் விரிவாகப் பார்க்காமல், சுருக்கமாகப் ..

 
Advertisement