Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST
இமெயில் என்றால், அது ஹாட்மெயில் தான் என்ற புகழைப் பெற்று, மின்னஞ்சல் உலகை இணையத்தில் கட்டிப் போட்டிருந்த ஹாட்மெயில், தன் சகாப்தத்தினை முடித்துக் கொள்ள இருக்கிறது. இந்தியரான சபீர் பாட்டியா உருவாக்கிய ஹாட் மெயில் தான் இலவச மின்னஞ்சலை உலகிற்கு வழங்கியது. இதனைப் பின்பற்றியே, மைக்ரோசாப்ட் நிறுவனம், மின்னஞ்சல் சேவைக்கு அவுட்லுக் டாட் காம் தளத்தினைத் தொடங்கி இணையாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST
கதை மாந்தர்களைச் சித்திரங்களாக வைத்து, சிறுவர்களுக்குக் கதைகள் வந்தது ஒரு காலம். பின்னர், அனைத்து வகைக் கதைகளுமே சித்திரங்களுடன் வந்தன. அவை பேசுவதை கட்டங்கள், நீர்க்குமிழிகள் என அமைத்து அவற்றில் காட்டப்பட்டன. இவற்றைப் பார்க்கையில், படிக்கையில், நாமும், நம் போட்டோக்களில், நாம் விரும்பும் வாசகத்தை இதே போல நீர்க்குமிழிகளில் அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST
பிரவுசர் வழியே இணையம் தேடுகையில், நாம் செல்லும் தடங்கள் அனைத்தும் பதியப்படுகின்றன. அவை நம் கம்ப்யூட்டரில், நமக்கு இணைய சேவை வழங்கும் நிறுவன சர்வர்களில் இருப்ப தால், மற்றவர்களும் அதனைக் காணும் வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுத்து நம் இணையத் தேடல்களை நாம் மட்டுமே கொள்ளும் வகையில் அந்தரங்கமாக இருக்கவே பல வழிகளைப் பிரவுசர்கள் தருகின்றன. பிரைவேட் பிரவுசிங், இன் காக்னிடோ, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST
கூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் அசகாய சூரன். இங்கு கூகுள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பல ருசிகரமான தகவல்களைக் காணலாம்.1. கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி பேஜ் மற்றும் பிரின் இட்ட பெயர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST
நீங்கள் அடிக்கடி சிடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள். ஆம், உங்கள் சிடி கம்ப்யூட்டரின் சிடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோச மான நிலையில் சிக்க வைக்கும். எத்தனை முறை சிடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சிடி டிரைவ் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST
பைல்களைச் சிக்கலின்றி பிறர் அறிந்து கொள்ளும் முறையில் அமைக்க பி.டி.எப். பார்மட்டில் அமைந்துள்ள பைல்கள் உதவுகின்றன. எழுத்து வகைகள் இல்லாதபோது, எந்த வகை சிஸ்டத்திலும் இயக்கிப் படிக்க இவை உதவு கின்றன. போர்டபிள் டாகு மெண்ட் பைல் என அழைக்கப்படும் இவை கம்ப்யூட்டர் பயனாளர்கள் அனைவரும் விரும்பும் ஒரு வகை ஆகும். சில வேளைகளில் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி.எப். பைல்களை இணைக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST
எக்ஸெல் சமக்குறியீடு மாற்றம்:எக்ஸெல் பழைய பதிப்பிலிருந்து புதிய எக்ஸெல் 2007க்கு மாறியுள்ளீர்களா? அப்படியானால், பார்முலா பாரின் அருகே உள்ள டூல்ஸ் பிரிவில் சிறிய மாற்றத்தினைக் கவனிக்கலாம். உங்களுடைய பழைய பதிப்பில், பார்முலா பாருக்கு அடுத்தபடியாக ஒரு சமக்குறி அடையாளத்தினை (equal sign) இருந்திருக்கும். நீங்களாக அதனை அமைக்க வேண்டியதில்லை. இதில் கிளிக் செய்தால், ஒரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST
1. வேர்டில் தேடல்:மைக்ரோசாப்ட் வேர்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில், ஒரு பைல் ஒன்றைத் திறக்க எண்ணுகிறீர்கள். ஆனால் அது எங்கு உள்ளது என்று தெரியவில்லை. உடனே வேர்ட் தொகுப்பை மினிமைஸ் செய்துவிட்டு, எக்ஸ்புளோரர் சென்று அல்லது ஸ்டார்ட் மெனு சென்று தேடல் கட்டத்தில், பைலின் பெயரை அல்லது டெக்ஸ்ட்டில் ஒரு சொல்லை டைப் செய்து தேட முயற்சிப்பீர்கள். இது தேவையில்லை. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST
ஆங்கில மொழியினை பேசுவோர் அதிகம் எங்கிருக்கிறார்கள்? பிரிட்டனில் உள்ளவர்களைக் காட்டிலும் மற்ற நாடுகளில் உள்ளவர்களே அதிக எண்ணிக்கை யில் உள்ளனர் என்பது அப்பட்டமான உண்மை. இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில், ஆங்கில மொழியின் பயன்பாடும், அதனைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் எப்போதும் அதிகம் தான். ஆனால், ஆங்கிலச் சொற்களில் பல அவற்றைப் பயன்படுத்தும் போது, அவை காட்டும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST
விண்டோஸ் 8 பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விலை நிச்சயம் குறையும். இதனைப் பிரபலப்படுத்துவதில், மைக்ரோசாப்ட் கணக்கு வெற்றி பெறும். இதன் வசதிகள் மக்கள் மனதைக் கவர்ந்து, இதுவே வரும் பத்து ஆண்டுகளின் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக அமையும். இதில் ஏசர் முந்திக் கொண்டது அதன் தொழில் வெற்றியைக் காட்டுகிறது.எஸ். மீனா தட்சிணாமூர்த்தி, கம்பம்.குரோம் பிரவுசர் பாதுகாப்பானது என்றும் வேகமானது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST
கேள்வி: சமீபத்தில், என்னுடைய பிராட்பேண்ட் இணைப்புக்கு நிறுவனம் கொடுத்த மோடத்தினை எடுத்துவிட்டு, டி-லிங்க் நிறுவன வை-பி ரௌட்டரை இணைத்தேன். அதற்கான டெக்னீஷியன் வந்து இணைத்துக் கொடுத்தார். இருந்தாலும், வீட்டினுள் சிக்னல் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. பிரச்னை எதில் உள்ளது என்று தெரியவில்லை. வழி காட்டவும்.எஸ். விஜயன், உசிலம்பட்டி.பதில்: உங்கள் நீண்ட கடிதத்திலிருந்து பல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST
* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.* ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013 IST
50 கிகா பைட்ஸ் என்பது எவ்வளவு? ஒருவர் இடைவெளியில் டைப் செய்யப்பட்ட காகிதங்களை பாரிஸ் நகர எய்பில் டவர் உயரத்தின் மூன்று பங்கு அளவிற்கு அடுக்கினால் வரும் ஸ்டோரேஜ் திறன் தான் 50 கிகா பைட்ஸ். ஆயிரம் கிகா பைட் அளவு கொண்டது ஒரு டெரா பைட். இது உலக அதிசயங்களில் ஒன்றான நியூயார்க் எம்பயர் கட்டடத்தின் உயரத்தினைப் போல 16 மடங்கு கூடுதலாக டாகுமெண்ட்களை அடுக்கி வைப்பதற்குச் ..

 
Advertisement