Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 09,2015 IST
வயர்லெஸ் நெட்வொர்க்கிங் தொழில் நுட்பத்தில், அடுத்த புரட்சியாக 5ஜி இணைப்பு வர இருக்கிறது. இப்போதல்ல, வரும் 2020 ஆம் ஆண்டு இது உறுதி என, அண்மையில் நடந்த உலக மொபைல் கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு நம்முடைய ஸ்மார்ட்போன் மற்றும் நெட்வொர்க்கினை இணைப்பதில் முன்னணியில் இருப்பது 4ஜி தொழில் நுட்பமாகும். ஆனால், வர இருக்கும் 5ஜி தொழில் நுட்பம், தற்போது நாம் கனவில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2015 IST
உலகளாவிய மொபைல் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது.இதற்கான அறிவிப்பு, அண்மையில் பார்சிலோனா நகரில் நடைபெற்ற, உலக மொபைல் கருத்தரங்கில் வெளியானது. தகவல் தொழில் நுட்பப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள், இணைய இணைப்பினை அனைவருக்கும் கொண்டு செல்வதில் முனைப்புடன் செயல்படவில்லை என்றும் அப்படியே செயல்பட்டாலும், அவ்வசதியினை அனைவருக்கும் கொண்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2015 IST
ஒரு சிறந்த ஓட்டப் பந்தய வீரனின் ஓட்டத்திற்கு இணையானதாக, இந்திய இணையப் பயன்பாடு வளர்ச்சி பெற்று இன்று வேகமாக இயங்கி வருகிறது. முதலில், ஓட்டத்திற்குத் தயாராவது போல, ஒரு கோடி இணையப் பயனாளர்களைப் பெற, பத்து ஆண்டு எடுத்துக் கொண்டது. இது பத்து கோடியை எட்ட, மேலும் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், அடுத்த ஓட்ட நிலை மிக வேகமாக மாறியது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 2010 முதல் 2013 ஆம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2015 IST
உடனடி செய்திகளைப் பரிமாறிக் கொள்வதில், இன்று மிகப் பெரிய அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்ட தளமாக வாட்ஸ் அப் வளர்ந்துவிட்டது. நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துபவராக இருந்தால், அதில் உள்ள பாதுகாப்பு குறைவான வழிகள் சிலவற்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.இணைய மால்வேர் புரோகிராம்கள்: இப்போது வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, பெர்சனல் கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2015 IST
வண்ணங்களில் டெக்ஸ்ட் ஹைலைட்: அச்சில் உள்ள ஆவணங்களைப் பயன்படுத்துகையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக்கலாம். பல்வேறு வண்ணங்களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம். தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம். இதற்குப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2015 IST
ஷார்ட்கட் வழிகள்:Ctrl+-1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம் f2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும். Ctrl+-Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம்.Ctrl- +Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl-+Shift+-”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். Ctrl-+': இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2015 IST
''கம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள்” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள வழிகள், நமக்கு நல்லதொரு பாதுகாப்பு வழிமுறைகளைத் தருகின்றன. இவற்றை வாரம் ஒருமுறைக் கடைப்பிடித்து வந்தால், வைரஸ் தாக்கிவிட்டதோ என்ற பயம் இன்றி இயங்கலாம். கணினி வேலைப்பாட்டில் அமைதியான செயல்பாட்டிற்கு இந்த வழிகள் உதவியாய் இருக்கும். தகவல்களுக்கு நன்றி,எஸ். சோலையப்பன், கும்பகோணம்.வைரஸ் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2015 IST
கேள்வி: என்னுடைய ஆடியோ மற்றும் வீடியோ பைல்களுக்கான போல்டரில் .crdownload என்னும் பெயர் கொண்டு சில பைல்கள் உள்ளன. இது எதற்காக? இவற்றை அழித்தால், என்ன நடக்க்கும்? அன்பு கூர்ந்து விளக்கவும்.என். சிகாமணி, திருச்சி.பதில்: நீங்கள் குரோம் பிரவுசரைப் பயன்படுத்தி, பைல்களை, அது ஆடியோ அல்லது வீடியோ என எதுவாக இருந்தாலும், தரவிறக்கம் செய்கையில் முதலில் இந்த துணைப் பெயருடன், பைல் இறங்கத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2015 IST
Hard Disk : (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் ..

 
Advertisement