Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
இன்றைய வாழ்வியல் நடைமுறையில், இணையம் நம் வாழ்க்கையோடு இணைந்த ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தாலும், உலக அளவில், இன்னும் 400 கோடி பேர், இணயம் பக்கம் வராமலேயே தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டுள்ளனர். அண்மையில் பேஸ்புக் நிறுவனம், “2015 ~ இணைய இணைப்பின் நிலை” என்ற 56 பக்க அறிக்கையை வெளியிட்டது. அதில், ஏன் இந்த மக்கள் இணையம் தேவை என்று தெரிந்திருந்தும், அதன் பக்கமே வராமல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
நம் ஸ்மார்ட் போனில், அழைப்பு ஒன்று வருகிறது. அழைக்கும் எண் நம் போனில் பெயருடன் பதியப்படாமல் இருந்தால், அழைப்பது யாரென்று தெரியாது. யாரென்று தெரிந்தால், அவர் தவிர்க்கப்பட வேண்டிய நபர் என்றால் தவிர்க்கலாம். ஆனால், எப்படி புதிய, பதியாத எண் யாருடையது என்று தெரிந்து கொள்வது? இவர்களுக்கு உதவும் வகையில், ஸ்மார்ட் போனில் இயங்கும் செயலியாக இருப்பது, “ட்ரூ காலர்” என்னும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகி ஆறு மாதங்களுக்குப் பின்னரே, மற்ற ஆப்பரேட்டிங் (விண்டோஸ் 7 இல்லாமல்) சிஸ்டங்களைக் காட்டிலும் அதிகமான கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. நெட்மார்க்கட் ஷேர் (Net Market Share) என்னும் ஆய்வு அமைப்பு இந்த தகவலை அறிவித்துள்ளது. தற்போது, விண்டோஸ் 10 சிஸ்டம், மொத்த கம்ப்யூட்டர்களில், 12.82 சதவீத இடத்தைக் கொண்டுள்ளது. ஜனவரி மாதத்தில், இது 11.85% ஆக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
இந்தியாவில், தினந்தோறும் தொடர்ந்து (DAU-Daily Active Users) பேஸ்புக் சமூக வலைத்தளத்தினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஏழு கோடியைத் தொட்டுள்ளது. சென்ற மாதம் இந்த எண்ணிக்கை 6.9கோடி என அறிவிக்கப்பட்டது. இவர்களில், தங்கள் மொபைல் போன்களில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 6 கோடியே 40 லட்சம் ஆகும். இதுவே மாதந்தோறும் உறுதியாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், அது 14.2 கோடி எனத் தெரிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான செயலிகளைப் பயன்படுத்துவது, கட்டாயத் தேவையாக மாறிவிட்டது. வைரஸ்கள், மால்வேர் புரோகிராம்கள் எனப் பல வகையிலும் ஆபத்து, கம்ப்யூட்டருக்கு எப்போதும் உள்ளது. எனவே தான், ஆண்ட்டி வைரஸ் செயலிகளைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் செயலிகளின் எளிய, ஆனால் ஓரளவிற்குப் பாதுகாப்பு தரக்கூடிய “சில வசதிகளைத் தரக்கூடிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
அண்மையில் வெளியிடப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், கீழ்க்காணும் டிஜிட்டல் உலக தகவல்கள் அறிவிக்கப்பட்டன.1. தற்போது 100 ரயில் நிலையங்களில், பயணிகளுக்கு இலவசமாக வை பி இணைப்பு தரப்படுகிறது. இது வரும் ஆண்டில், மேலும் 400 நிலையங்களுக்கு விரிவாக்கப்படும்.2. இணைய தளங்கள் வழியாக விற்பனை மேற்கொள்ளும் வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, இரயில்வே தன் வருமானத்தைப் பெருக்கிக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
வேர்ட் : ஹைபன்: வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
எக்ஸெல் சத்தம் கொடுக்கும்: நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஒரு மல்ட்டி மீடியா கம்ப்யூட்டர் என்றால், எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றினைப் பயன்படுத்துகையில், சில செயல்பாடுகளுக்கு ஒலிக்கச் செய்திடும் வகையில் அமைக்கலாம். ஏற்கனவே, நாம் தவறான கீயினை அழுத்துகையில் 'டிங்' என்று நாம் எதிர்பார்க்காத ஒலியை எக்ஸெல் ஒர்க் ஷீட் ஏற்படுத்தும். இதனைச் சற்று விரிவாக, நாம் விரும்பும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
மொபைல் மாடுலர் போன் குறித்த கட்டுரை பல விந்தையான தகவல்களைத் தந்துள்ளது. மொபைல் போனில், சில செயல்களை மேற்கொள்ளும் பகுதிகள் கெட்டுப் போய், அவற்றைப் பழுது பார்க்கும் மையங்களும் 'இயலாது' எனக் கைவிடப்படுவதனால், பல நல்ல போன்களை குப்பைக்கு அனுப்பி வருகிறோம். இது போல மாடுலர் போன் வந்தால், நமக்குப் பிரச்னையே இல்லை. மிகத் தெளிவான கட்டுரை அருமையாக விளக்கம் தந்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
கேள்வி: எனக்குக் கிடைக்கும் எக்ஸெல் ஒர்க் ஷீட்களில், அழகாக கட்டம் கட்டி, அதனுள்ளாக டெக்ஸ்ட் அமைத்து வருகிறது. செல் எல்லைகள் அதனைக் கட்டுப்படுத்துவது இல்லை. இதனை எப்படி அமைப்பது?என். தண்டபானி, விருத்தாச்சலம்பதில்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் 'டெக்ஸ்ட் பாக்ஸ்' என்பதுவும் ஒரு வகையில் கிராபிக்ஸ் ஆப்ஜெக்ட் போல அமைக்கப்படுவதுதான். இதனை அமைக்கக் கீழ்க்காணும் வகையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.MMC - Multimedia Card : ..

 
Advertisement