Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 16,2015 IST
சென்ற செப்டம்பர் மாதம், ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் வாட்ச் என்ற வரிசையில், டிஜிட்டல் ஸ்மார்ட் “கடிகாரங்களை” வெளியிட இருப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 9 அன்று அவை குறித்த முழு விபரங்களையும் வெளியிட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ நகரில், ஆப்பிள் அலுவலகத்தில், அழைக்கப்பட்ட பல நூறு பேர்களின் முன்னால், ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக், இந்த ஸ்மார்ட் கடிகாரங்களை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2015 IST
சென்ற வாரம், செவ்வாய் அன்று, தன்னுடைய புதிதாக வடிவமைக்கப்பட்ட 12 அங்குல திரை கொண்ட, 13.1 மிமீ தடிமன் கொண்ட மேக் புக் கம்ப்யூட்டரை, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. தொடக்க நிலையில் உள்ள ஆப்பிள் மேக் புக் ஏர் மற்றும் உயர் நிலையில் உள்ள, ஆப்பிள் மேக் புக் ப்ரோ ஆகியவற்றிற்கு இடையே இது இடம் பெறுகிறது. இதன் சிறப்பம்சங்களாக, 13 மிமீ அளவிலான இதன் அடிப்பாகம், 907 கிராம் எடை, நாள் முழுவதும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2015 IST
விண்டோஸ், ஆப்பிள் மேக், ஐபோன், ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களில், செயலிகள் இயங்கிக் கொண்டிருக்கும்போதே, எந்த செயல்பாட்டையும் தொடராமல், விக்கித்து நிற்பது போல நிற்கலாம். இவை தொடருமா? என்ற கேள்விக்கு நமக்குப் பதில் கிடைக்காது. இவற்றை மூடிவிட்டு, பின்னர் திறந்து இயக்கவும் எந்த வழியும் கிடைக்காது. இதற்காக, இயக்கத்தில் இருக்கும் மற்ற புரோகிராம்களின் இயக்கத்தை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2015 IST
காப்பி/பேஸ்ட்: வேர்ட் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், வேறு ஒரு பைலில் இருந்து டெக்ஸ்ட் காப்பி செய்து ஒட்டும் வேலையை மேற்கொள்வோம். அப்போது டெக்ஸ்ட் ஏற்கனவே எந்த பார்மட்டில் உள்ளதோ, அதே பார்மட்டில் ஒட்டப்படும். இது ஒட்டப்படும் டாகுமெண்ட்டுடன் ஒத்துப் போகாத வகையில், தேவையற்ற போல்ட், இடாலிக்ஸ் ஆகியவற்றுடன் அமைக்கப்படும். இப்படி இல்லாமல், ஒட்டப்படும் டெக்ஸ்ட்டின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2015 IST
டேட்டாக்களை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2015 IST
மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை, பொதுமக்களுக்கு தங்கள் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திட, டிஜிட்டல் லாக்கர் வசதியை வழங்குகிறது. அது எப்படி ஆவணங்களைக் கொண்டு போய், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் ஒரு லாக்கரில் வைக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறதா? மேலே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2015 IST
தன்னுடைய லூமியா 640 மற்றும் லூமியா 640 எக்ஸ்.எல். மொபைல் போன்களின் அறிமுகத்துடன், வேறு சில அறிவிப்புகளையும் வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். முதன் முதலாக மடித்து வைத்து எடுத்துச் சென்று, பின் விரித்து வைத்து செயல்படுத்தக் கூடிய கீ போர்ட் ஒன்றை, அண்மையில் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் இயக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2015 IST
இணைய வேகம் அதிகரித்தால், இணையம் அனைத்து இடங்களிலும் நம்மைச் சுற்றி இருந்தால், இவ்வளவு செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் என்பது ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கலந்த தகவலாக உள்ளது. இறுதியில், நீங்கள் நகைச்சுவைக்காக எழுதி இருந்தாலும், கனவுகளைக் கூட நம் இணையம் வழி செட் செய்யக் கூடிய நாள், தொழில் நுட்பம் நிச்சயம் வரும் என எதிர்பார்ப்போம். ”வருகிறது 5ஜி இணைப்பு” கட்டுரையை எழுதிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2015 IST
கேள்வி: பலர் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறாமல், விண்டோஸ் 7 சிஸ்டத்திலேயே இருக்க ஆசைப்படுகின்றனர். விண்டோஸ் 8 சிஸ்டம் சென்றவர்கள், மீண்டும் விண் 7க்கு வர ஆசைப்படுகின்றனர். இவர்களுக்காக ஏன், டச் ஸ்கிரீன் மானிட்டர்களை, மைக்ரோசாப்ட் தயாரித்து குறைந்த விலையில் வழங்கக் கூடாது?ஆர். பிரகாஷ், கோவை.பதில்: பிரகாஷ், நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2015 IST
Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் ..

 
Advertisement