Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
இந்தியாவில் மொபைல் போன்கள் பெருகும் அளவிற்கு, இணையப் பயன்பாடு அதிகரிக்கவில்லை என்பது ஒரு குற்றச் சாட்டாக இருந்து வருகிறது. ஒரு சிலர், ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரிப்பதால், இணையப் பயனாளர் எண்ணிக்கையும் நிச்சயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், அண்மையில், இந்த நிலையை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு, ஒரு நிதர்சனமான உண்மையை தெரிவித்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
பலர், தங்களுடைய மொபைல் போனில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி, சற்று தடித்துப் போய் விட்டதாகவும், இது நாளுக்கு நாள் அதிகமாவதாகவும் தெரிவித்து, இதன் காரணத்தை அறிய விரும்புகின்றனர். சிலர், பேட்டரி தொடர்ந்து செயல்படவில்லை என்றும் கூறி, இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் கேட்டுள்ளனர்.ஏன் பேட்டரி தடித்துப் பெரிதாகிறது?: தற்போது பயன்பாட்டில் இருக்கும், எடுத்துச் செல்லக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது? ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டர் வைரஸின் பிடிக்குள் வந்தவுடன், செயல் இழக்காது. படிப்படியாக கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் முடக்கப்படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும்போது நம்மால் ஒன்றும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
டாகுமெண்ட் திருத்த முறை: ஒவ்வொரு முறை வேர்ட் டாகுமெண்ட்டைத் திருத்துகையில், அதன் ப்ராப்பர்ட்டீஸ் (document properties) அப்டேட் செய்யப்படுகிறது. ஒரு டாகுமெண்ட் எத்தனாவது முறையாகத் திருத்தப்பட்டது என்பது இந்த தகவல்களில் ஒன்று. இதனை the revision number என அழைக்கின்றனர். நீங்கள் விரும்பினால், இந்த எண்ணை, அதே டாகுமெண்ட்டில் அமைத்து, தானாகவே அப்டேட் செய்து காட்டுமாறு அமைக்கலாம்.1. எங்கு இந்த எண் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
சொற்கள் அழகாக: தாங்கள் அமைத்திடும் ஒர்க் க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
சில நாடுகளில் இணையத் தொடர்பு மக்களுக்கான உரிமை, அதை அரசு வழங்குவது கடமை என்று சட்டம் இயற்றப்பட்ட பின்னரும், பலர் இன்னும் இணையம் பக்கமே வராமல் உள்ளனர் என்று அறிவது மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது. பல்வேறு பிரிவுகளில், இந்தப் பிரச்னையை, மிக நன்றாக அலசி ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர். அவருக்கு என் பாராட்டுதல்கள்.ஆர். வேலாயுதம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் செயல்படுகையில், தவறாக ஏதேனும் ஒரு பார்முலாவினை தேவையில்லாத இடத்தில் செயல்படுத்திவிட்டால், அதனை இயக்காமல் இருக்க, கண்ட்ரோல் + இஸட் பயன்படுத்தினால் செயல்படுமா? அல்லது வேறு வழி உள்ளதா?கா. பன்னீர்செல்வம், திருப்பூர்.பதில்: இது நம் அனைவருக்குமே ஏற்படும் விளைவு தான். எக்ஸெல் புரோகிராமிலும் Ctrl+Z செயல்படும். உடனடியாக நாம் மேற்கொண்ட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
* மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. * ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (IMEI -~ International Mobile Equipment Identity) தெரிந்து ..

 
Advertisement