Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 23,2015 IST
நம் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொடர்ந்து தொடர்பு கொண்டு, நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள, பேஸ்புக் சமூக இணையதளம் சிறந்த ஒரு மேடையாக நமக்குக் கிடைத்துள்ளது. சில நேரங்களில், முக்கியமான தகவல் ஒன்றைப் பதிவிட விரும்புவோம். ஆனால், அந்த குறிப்பிட்ட தகவலை மட்டும் ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நம் நண்பர்கள் பார்க்கக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2015 IST
2015 ஆம் ஆண்டுக்கான ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஏலத்தில் கலந்து கொள்ள ஆறு நிறுவனங்களைத் தகுதி படைத்ததாக, தகவல் தொழில் நுட்பத் துறை அறிவித்துள்ளது. அவை, வோடபோன், ஏர்டெல், ஐடியா செல்லுலர், யூனிநார், ரிலையன்ஸ் ஜியோ இன்போ காம் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகும். இந்நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பு பின்வருமாறு: வோடபோன் இந்தியா ரூ. 8,258 கோடி, பார்தி ஏர்டெல் ரூ.73,069 கோடி, ஐடியா ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2015 IST
ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் விற்பனை இந்தியாவில், பெருமளவில் அதிகரித்து வருகிறது. பல நிறுவனங்கள் போட்டி போட்டு அனைத்து பிரிவினரும் வாங்கும் வகையில் இந்த வகை ஸ்மார்ட் போன்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். மேலும், தொடர்ந்த இணையத் தொடர்பு, இக்கால வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவையாக மாறிவருகிறது. இதற்கென அனைவரும் லேப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2015 IST
இந்திய அரசின் தகவல் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், சென்ற ஜனவரி மாதம் வரையிலான பிராட்பேண்ட் இணைய இணைப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. வயர் வழி மற்றும் அல்லாத வகை பிராட் பேண்ட் இணைப்பு வழங்கிய நிறுவனங்களில் முதல் இடம் பெறுவது, 2 கோடியே 2 லட்சத்து 90 ஆயிரம் வாடிக்கையாளர்களைக் கொண்ட பார்தி ஏர்டெல் நிறுவனமாகும். பி.எஸ்.என்.எல். இந்த வகையில், ஒரு கோடியே 90 லட்சத்து 70 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2015 IST
தமிழ் மொழியைக் கம்ப்யூட்டரிலும், இணையத்திலும் பயன்படுத்த உதவியாக இருந்து வரும் “முரசு அஞ்சல்” மென்பொருளின் 30 ஆவது ஆண்டுவிழா சென்ற வாரம் சிறப்பாக, மலேசியாவில், கோலாலம்பூரில் கொண்டாடப்பட்டது. ஏறத்தாழ, உலகம் முழுவதும் பத்து லட்சம் பேர்களால் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில், இதனை உருவாக்கி வழங்கி வரும் முத்து நெடுமாறன், மென்பொருளின் ”முதல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2015 IST
புதுவகை வேர்ட் பார்மட்டிங்: பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் ஒன்றை பார்மட் செய்து, அதனை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட்டபடி அமைக்க வேண்டும் என்றால், அந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து, பின் அதனை அழுத்தமாக அமைக்க வேண்டும் என்றால், bold டூலின் மீது கிளிக் செய்திடுவோம். அல்லது கண்ட்ரோல் + B அழுத்துவோம். ஒரே ஒரு சொல்லை நீங்கள் பார்மட் செய்திட விரும்பினால், சொல்லைத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2015 IST
டேட்டா மட்டும் காப்பி செய்திட: எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றில், செல் கொண்டுள்ள டேட்டாவை, வேறு ஒரு செல்லில் ஒட்ட காப்பி செய்திடுகையில் இந்த பிரச்னையை எதிர்நோக்கி இருப்பீர்கள். டேட்டா மட்டும் காப்பி ஆகாது. அது எந்த பார்மட்டில் உள்ளதோ அந்த பார்மட்டும் சேர்ந்தே காப்பி ஆகும். அந்த எழுத்து அமைப்பு, சுற்றிலும் உள்ள கட்டம், அடிக்கோடு எல்லாமே காப்பி செய்யப்படும். இவை எல்லாம் காப்பி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2015 IST
ஆப்பிள் வாட்ச் குறித்த விரிவான கட்டுரை அனைத்து தகவல்களையும் தருவதாக அமைந்துள்ளது. இதனால், பல தொழில் நுட்பங்கள் பற்றிய தகவல்களை அறிந்து வியப்படையவும் முடிகிறது. ஆனால், ஆப்பிள் வாட்ச், ஐபோனுடன் தான் செயல்படும் என்பதனை அறிகையில், இந்தியாவில், இது சாமானியர்களுக்கில்லை என்று முடிவு செய்திட வேண்டியதுள்ளது. என். கண்ணுசாமி, சேலம்.மைக்ரோசாப்ட் தரும் கீ போர்ட் என்பதில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2015 IST
கேள்வி: விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 கொண்ட இரு லேப் டாப் கம்ப்யூட்டர்கள் வைத்துள்ளேன். விண் 7 உள்ள கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 தொழில் நுட்ப சோதனைப் பதிப்பினைப் பதிந்து இயக்க விரும்புகிறேன். இதனால், கம்ப்யூட்டரில் இருக்கும் டேட்டா பைல்கள் அழிந்துவிடுமா? என்ன முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்?எம்.சீனிவாசன், புதுச்சேரி.பதில்: விண்டோஸ் 7, விண் 8 மற்றும் விண் 8.1 உள்ள ..

 
Advertisement