Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 24,2014 IST
விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் பைல்கள் இனி கட்டாயமாக நிறுத்தப்படும் என, அதற்கான நாளை (ஏப்ரல் 8) மைக்ரோசாப்ட் அறிவித்ததிலிருந்து, பல எக்ஸ்பி வாடிக்கையாளர்கள், விண்டோஸ் 7க்கு மாறி வருகின்றனர். இந்த இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் இடையே பல வேறுபாடுகளை அவற்றின் செயல்பாட்டில் காணலாம். இவற்றைப் புரிந்து கொண்டால், சிஸ்டம் மாறுவது எந்த பிரச்னையையும் தராது. மேலும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2014 IST
ஹைபன் (hyphen) எனப்படும் இடைக்கோடு, சொல் ஒன்று பிரித்து அமைக்கப்படுகையில், அதன் தொடர்பினைக் காட்டுகிறது. வேர்ட் புரோகிராம் இரண்டு வகையான ஹைபன் அமைப்பைத் தருகிறது -- தானாக அமைக்கப்படுவது மற்றும் நாமாக அமைப்பது. தானாக ஹைபன் அமைக்கப்படுவதனை நாம் தேர்ந்தெடுத்தால், ஒரு டாகுமெண்ட்டினை முழுவதுமாகத்தான் ஹைபன் அமைக்கும் வேலையை மேற்கொள்ள முடியும். ஆனால், நாமாக அமைக்கும் வகையைத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2014 IST
டெக்ஸ்ட்டை மறைத்தல்: வேர்டைப் பொறுத்தவரை, பல வகைகளில், குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மற்றவற்றிலிருந்து தனியே எடுப்பாக இருக்கும்படி அமைத்திடலாம். அதே வகையில் டெக்ஸ்ட்டை மறைத்தும், அவற்றைத் தனியாகக் காட்டலாம். இந்த வசதி Format மெனுவில் Font தேர்ந்தெடுத்த பின் நமக்குக் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி சிறிய அளவில் நோட்ஸ் தயாரித்து மற்றவர்கள் அவற்றைப் படிக்காத வகையில் மறைத்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2014 IST
விண்டோஸ் சிஸ்டத்தில் அதிகம் பயன்படுத்தப்படாத பிரிவுகளில் ஒன்றாக டாஸ்க் பார் இருப்பதைப் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இதனை நம் விருப்பப்படி மாற்றி அமைத்து, ஒரு புதிய அனுபவத்துடன், விண்டோஸ் சிஸ்டத்தினை இயக்கலாம். அதற்கான இரண்டு வழிமுறைகளை இங்கு காணலாம். முதலாவதாக, திரையில் அதிக இடம் பெறும் வகையில், டாஸ்க் பாரினை மறைத்து வைத்து, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2014 IST
இணையத்தோடு எங்கும் நிறைந்த ஒன்றாக, கூகுள் செயல்பட்டு வருகிறது. ""இதன் முழுப் பயனை இந்திய மக்கள் அனுபவித்துப் பயன் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்'' என தங்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் குறிப்பிடுகையில் கூகுள் இந்தியா பிரிவின் தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையில், தொடர்பில் உள்ள மக்களைக் கொண்டிருக்கும் நாடுகளின் வரிசையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2014 IST
விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் வாங்கியவர்களுக்கு, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கான அப்டேட் வசதியை, மைக்ரோசாப்ட் இலவசமாகவே வழங்கி வருகிறது. ஆனால், தற்போது கிடைத்துள்ள புள்ளி விபரங்களின் படி, பலர் இன்னும் விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு மாறாமலேயே உள்ளனர். இதற்கான காரணங்களை இங்கு காணலாம்.வாடிக்கையாளர்கள் புதிய சிஸ்டத்திற்கு மாறாதது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தோல்வி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2014 IST
மொஸில்லா நிறுவனம் விண்டோஸ் 8ல் இயங்கக் கூடிய பயர்பாக்ஸ் பிரவுசர் வடிவமைக்கும் திட்டத்தினைக் கை விட்டது. தொடு உணர் திரை மற்றும் மவுஸ் இயக்கங்களில் இயங்கக் கூடிய இரு வகை செயல்பாட்டினை ஒருங்கே கொண்ட பிரவுசரினைத் தயாரிக்கும் இலக்குடன், இத்திட்டத்தினைத் தொடங்கி, இரண்டு ஆண்டுகளாக மொஸில்லா உழைத்தது. ஆனால், முயற்சியில் வெற்றி அடைய முடியாமல், அதனை முடிவிற்குக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2014 IST
காப்பி - பேஸ்ட்: எக்ஸெல் தொகுப்பில் தகவல்களை பேஸ்ட் செய்திட கண்ட்ரோல்+வி அல்லது பேஸ்ட் பட்டனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒரு செல்லில் உள்ள தகவல்களை கண்ட்ரோல்+சி கொடுத்து காப்பி செய்திடுங்கள். பின் எந்த செல்லில் அவற்றை பேஸ்ட் செய்திட வேண்டுமோ அந்த செல்லில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். ஆஹா! பேஸ்ட் ஆகிவிட்டதா உங்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2014 IST
ஆண்ட்ராய்ட் மற்றும் குரோம் சிஸ்டம் குறித்த விளக்கம் மிக அருமை. கே.மங்கையர்க்கரசி, தாம்பரம்.கண்ட்ரோல் கட்டளைகள் வேர்ட் தொகுப்பிற்குக் கொடுத்தது போல, மற்றவற்றிற்கும் கொடுக்கவும். அதே போல ஷிப்ட் கீயுடன் இணைந்த வேலைகளுக்கும் விளக்கம் தரவும்.டி.அகல்யா, புதுக்கோட்டை.இனி ஸ்மார்ட் போன்களே தொடக்க நிலை போன்களாக நிச்சயம் அமைந்துவிடும். மக்களுக்கிடையே தொடர்பு டெக்ஸ்ட் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2014 IST
கேள்வி: விண்டோஸ் சிஸ்டத்திலான போன்களை நோக்கியா தவிர வேறு எந்த நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன? சாதாரண மானவர்கள் வாங்கும் விலையில் எவை விற்பனை செய்கின்றன?எம். நல்லசிவம், பொள்ளாச்சி.பதில்: வரும் மாதங்களில், இந்திய நிறுவனங்களான லாவா மற்றும் கார்பன் (Karbonn, Lava) நிறுவனங்கள், விண்டோஸ் இயக்கத்தில் செயல்படும் ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு வெளியிட இருப்பதாகத் தகவல்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2014 IST
Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்தஎளிதானது.Web Browser: (வெப் பிரவுசர்) ..

 
Advertisement