Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
டிஜிட்டல் உலகில், அதன் தொழில் நுட்பத்தின் பரிமாணங்களும், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களும் அதிவேகமாக உயர்ந்து வருகின்றன. இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கின்ற ஒரு சாதனம், குறுகிய காலத்திலேயே மிகப் பழைய சாதனமாக, எந்த வகையிலும் பயனற்ற ஒன்றாக மாறி வருகிறது. இப்போது யார் டயலைச் சுழற்றி தரைவழி இணைப்பு தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர்? பலருக்குத் தங்கள் மொபைல் எண்களே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
ஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் இன்று அனைவரிடையேயும் உள்ளது. சாப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும் மொழி திறனாற்றல் அனைத்து நிலைகளிலும் வேண்டப்படுகிறது. வேலை வாய்ப்பினைத் தேடாதவர்களும் தங்கள் ஆங்கில அறிவு சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அனைவரும் கற்றிருந்தாலும், அயல் மொழி என்பதால் பயன்பாட்டில் தவறு இருக்குமோ என்ற அச்சம் கூடவே இருக்கிறது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது, நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன், பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
சந்தேகப்படும்படியான இணைய தளங்களுக்குச் செல்லும் பழக்கம் உங்களிடம் இல்லை என்றாலும், பயன்படுத்தும் பிரவுசரை அடிக்கடி நீங்கள் அடிக்கடி சுத்தம் செய்திட வேண்டும். உங்கள் தனிநபர் தகவல்களைப் பாதுகாக்கவும், பிரவுசரின் செயல் திறன் குறைந்திடாமல் பார்த்துக் கொள்ளவும் சுத்தப்படுத்துதல் முக்கியமாகும். இங்கு அதிகம் பயன்படுத்தப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் கரன்சியான ரூபாய் எவ்வளவு என்று குறிப்பிடுகையில் சரியாகக் கணக்கிடும் வகையில் பைசாவையும் சேர்த்துக் குறிப்பிடுவோம். ஆனால் ஒவ்வொரு முறையும் ரூபாய்க்கும் பைசாவிற்கு இடையே புள்ளி அமைப்பது சற்று சிரமமாக இருக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமே அமைக்கும்படி செட் செய்திடலாம். எப்படி என்று பார்ப்போமா!எடுத்துக்காட்டாக நீங்கள் பண மதிப்பைக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
தன் வாடிக்கையாளர்களின் அடங்காத கோபத்தினைப் பார்த்த பின்னர்,மைக்ரோசாப்ட் தன் கொள்கையை அண்மையில் மாற்றிக் கொண்டது. ஆபீஸ் 2013 தொகுப்பினை வாங்கியவர்கள், ஒரே ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே அதனை இன்ஸ்டால் செய்திட முடியும். அந்தக் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் இயக்க முடியாத நிலைக்குப் பழுதாகிப் போனால், ஆபீஸ் தொகுப்பினை வேறு ஒரு கம்ப்யூட்டரில் நீங்கள் இன்ஸ்டால் செய்திட முடியாது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
அச்சில் எப்படி இருக்கும்?:எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றை பெரிய ஸ்ப்ரெட் ஷீட்டுடன் உருவாக்கிக் கொண்டிருக்கையில் அந்த ஒர்க் ஷீட் அச்சில் எப்படி தோன்றும் என்பது தெரிந்தால் நாம் நமக்கேற்றபடி செல்களையும் வரிசைகளையும் சரி செய்திடலாம் அல்லவா? இதனால் டேபிள்கள் பக்கங்களுக்கு இடையில் உடையாமல் பார்த்துக் கொள்ளலாம். அதே போல் பக்கங்களும் உடையாமல் ஒரே பக்கத்தில் ஒரே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
உங்கள் வர்த்தக நிறுவனம் அல்லது அலுவலகத்தில் பல்வேறு எக்ஸெல் பைல்களை உருவாக்கிக் கையாண்டு வருவீர்கள். அலுவலக தகவல்களைப் பலர் பல நாட்களில் மாற்றியும் அதிகப்படுத்தியும் கையாளுவார்கள். இது பற்றிக் குறித்து வைத்திட பைல் புராபர்ட்டீஸ் என்று ஒரு விண்டோ ஒவ்வொரு பைலிலும் உள்ளது. இதில் பைல் குறித்த பல்வேறு தகவல்களைத் தர முடியும். பைலைக் கையாளும் ஒவ்வொருவரும் இதில் என்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
வேர்டில் ஸ்பெஷல் தேடல்:வேர்ட் டாகுமெண்டில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேட நாம் பயன்படுத்துவது Find/Replace என்னும் சிறப்பு வசதி ஆகும். இதன் மூலம் சொல்லைத் தேடுகிறீர்கள். அது மட்டுமா? இன்னும் பலவற்றை குறிப்பாக அச்சில் வராத கேரக்டர்களையும் இதன் மூலம் தேடலாம் என்று தெரியுமா? ஒரு கேரட் சிம்பல், + அடையாளம், பார்மட்டில் பயன் படுத்தப்படும் பாரா இடைவெளி, ஹைபன் என அனைத்து ஸ்பெஷல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
எக்ஸ்பி தொடர்ந்து பயன்படுத்துவதால் நாம் சந்திக்கக் கூடிய அபாயங்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நிச்சயம் தங்கள் கட்டுரையைப் படித்த பின்னர், பலர் அதனை மேம்படுத்தி அடுத்த சிஸ்டத்திற்கு மாறுவார்கள்.டி.கைலாஷ், சிதம்பரம்.விண்டோஸ் 7 சிஸ்டத்தில் நாம் எதிர் கொள்ளும் சில சிக்கல்களைத் தெளிவாக்கிய துடன், அவற்றை எப்படி நிறுத்தலாம் என்பதனையும் தந்தது மிகவும் உதவியாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
கேள்வி: ஸீரோ டே எக்ஸ்ப்ளாய்ட் என வைரஸ் தாக்குதல் குறித்து கட்டுரைகளில் வருகிறது. இது எதனைக் குறிக்கிறது? வைரஸ்கள் தாக்குவதற்கான நாட்கள் என ஏதேனும் உள்ளதா?டி. சேவியர், புதுச்சேரி.பதில்: நல்ல வேளை சந்தேகத்தினைக் கேள்வியாக அனுப்பி உள்ளீர்கள். குறிப்பிட்ட நாளில் தான் வைரஸ் வந்து தாக்கும் என்றால், நாம் அதற்கேற்ப அதனை முறியடிக்கும் முயற்சிகளை எடுக்கலாமே. இது அது இல்லை. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
அனலாக் (Analogue):எந்த ஒரு சிக்னல் தன் மதிப்பை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதோ, அது அனலாக் ஆகும். எடுத்துக்காட்டாக, ஒருவர் பேசுகையில் கிடைக்கும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்கள். அது தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே உள்ளது. இவை டிஜிட்டல் சிக்னல்களிலிருந்து வேறுபடுகின்றன. டிஜிட்டல் சிக்னல்கள், நிலைத்த மதிப்புகளுக்கிடையே மாறுகின்றன. இதனை உணர, தொடர்ந்து வேகமாக நகரும் நொடி முள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
USB Universal Serial Bus:(யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படு கின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன் படுத்தி சாதனங்களை இணைக்கலாம், ..

 
Advertisement