Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
கம்ப்யூட்டரில் பணிபுரியும் அனைவரும் நாம் உருவாக்கும் டேட்டா அடங்கிய பைல்களுக்கு பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை அறிந்தே இருக்கிறோம். ஆனால், ஒரு சிலரே, மிகச் சரியாக வகுத்துக் கொள்ளும் கால இடைவெளியில், பைல்களுக்கான பேக் அப் காப்பி பைல்களை எடுத்து பாதுகாக்கின்றனர். பலர், “நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்குக்கு ஒன்றும் ஆகாது; அப்படியே ஆனாலும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிய பின்னரும், பலர் எட்ஜ் பிரவுசரைப் பயன்படுத்தலாமா, வேண்டாமா? என்ற தயக்கத்தில் உள்ளனர். விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மிகச் சிறந்த பயன் தரும் ஒரு செயலியாக எட்ஜ் பிரவுசர் கிடைத்துள்ளது. தேவையற்ற சந்தேகங்களால், இந்த பிரவுசர் தரும் புதிய பல வசதிகளை இழந்துவிடக் கூடாது. ஏற்கனவே இதுவரை மைக்ரோசாப்ட் தந்து வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
ஒரு சிலர் தாங்களாகவே, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொண்டுள்ளனர். சிலரோ, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொடர்ந்த தூண்டுதல்களால் மாறிக் கொண்டு இயக்கி வருகின்றனர். புதிய சிஸ்டம் எதிர்பாராத வகையில் சில மாற்றங்களைக் கொண்டிருக்கும். பழகாத இது போன்ற விஷயங்கள், நமக்கு ஒரு வித ஏமாற்றத்தைக் கொடுக்கும். குறிப்பாக, நீங்கள் விண்டோஸ் 8 அல்லது 8.1 பயன்படுத்தாமல் இருந்தால், விண்டோஸ் 10 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
அன்றாடம் கம்ப்யூட்டர் செயல்பாட்டில், தங்கும் தேவையற்ற பைல்களை அவ்வப்போது நீக்க வேண்டும். இந்த பைல்கள் எல்லாம், பெரும்பாலும், தற்காலிகமாக விண்டோஸ் உருவாக்கும் பைல்களே. இவற்றை நாம் ஒவ்வொரு போல்டராகத் தேடி அழிக்க முடியாது. இத்தகைய பணிக்காகத்தான், 'சி கிளீனர்' என்னும் செயலி பயன்படுகிறது. பிரிபார்ம் என்னும் நிறுவனம் தயாரித்து இதனை இலவசமாகத் தன் இணைய தளத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
உயிர் பிழைப்பதற்காக, ஹங்கேரியிலிருந்து தப்பி வந்து அமெரிக்காவினை அடைந்த ஆண்டி குரோவ், பின் நாளில், மனித இனம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களின் வளர்ச்சிக்கும், அமெரிக்க பொருளாதாரம் உச்சிக்குச் செல்லவும் காரண கர்த்தாவாகச் செயல்பட்டார். இன்டெல் நிறுவனத்தின் முதல் பணியாளராக, பொறியாளராக இணைந்து, அதன் தலைவராக உயர்ந்து பின் பணி ஓய்வு பெற்ற ஆண்டி குரோவ் தன் 79 ஆவது வயதில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
இடைக்கோடுகள்: வேர்ட் டாகுமெண்ட்டில், பலவகையான இடைக்கோடுகள் அமைக்கப்படுகின்றன. சாதாரணமாகப் பார்க்கையில் இவை அனைத்தும் ஒரே மாதிரியாகத் தோற்றம் கொண்டுள்ளன. இவற்றிற்கிடையேயான வேறுபாடு அதன் அகலத்தில் உள்ளது. ஒவ்வொன்றும் ஓர் அளவில் அமைந்து, பொருள் தருவதாய் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.நாம் மைனஸ் கீயை அழுத்துகையில், மிகக் குறுகலான இடைக்கோடு கிடைக்கிறது. சற்று நீளமான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறுவதற்குத் தேவையான தகவல்களைப் பொறுமையாகவும் தெளிவாகவும் உங்கள் கட்டுரையில் விளக்கம் தந்துள்ளீர்கள். இதில் எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், பயம் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. சரியான ஹார்ட்வேர் வைத்திருப்பவர்கள் எல்லாரும் கட்டாயம் மாறிக் கொள்ளலாம் என்பது சரியான கணிப்பே. மிக்க நன்றி.என். சுந்தரேசன், தஞ்சாவூர்.விண்டோஸ் 10க்கு மாறிக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்களில், பக்க எண்களையும் பார்மட் செய்திட முடியுமா? எந்த இடத்தில் அமைப்பது என்று மட்டுமே முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றேன். இதற்கான குறிப்புகளைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.என். சத்யகலா, சென்னை.பதில்: தாராளமாக எளிதாக அமைக்கலாம். எப்படி வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள டெக்ஸ்ட்டை பார்மட் செய்கிறீர்களோ, அதே போல, பக்க எண்களையும் அமைக்கலாம். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
MMC - Multimedia Card : பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் நிலையைப் பயன்படுத்துவதால் இவற்றைக் கையாள்கையில் கவனமாக இருக்க வேண்டும்.Back up Domain Controller: விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள ..

 
Advertisement