Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2015 IST
பிரவுசர் வழியாக இணையத்தை நாடுகையில், இணைய தளங்களைத் திறக்க முற்படுகையில் நமக்குப் பலவகையான பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. இந்த பிழைச் செய்திகளைப் பார்த்தவுடன், ''அவ்வளவுதான், இந்த இணைய தளம் சரியில்லை. நம்மால் அணுக முடியாது” என்று முடிவு செய்து விலகிவிடுகிறோம். ஆனால், அந்தப் பிழைச் செய்திகளை விரிவாகப் படித்துத் தெரிந்து கொண்டால், நாம் இலக்கு வைத்திடும் இணைய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2015 IST
2015 ஆம் ஆண்டின் மிகப் பெரிய தொழில் நுட்ப சாதனமாக இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக இருக்கும், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம், அனைத்து தனிநபர் பயன்பாட்டிற்கும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினை, காசு கொடுத்து வாங்கியிருந்தாலும், திருட்டுத்தனமாக நகலெடுத்துப் பதிந்து இயக்கி வந்தாலும், அவர்கள் விண்டோஸ் 10 சிஸ்டத்தைப் பெற்றுக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2015 IST
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0. மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்திய போது, அது மொபைல் பயன்பாட்டில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வரும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அப்படிச் சொல்லித்தான் அது அறிமுகமானது. புதிய தோற்றத்தினை தரும் எனக் காத்திருந்த நிலையில், அது சற்று ஏமாற்றத்தினையே தந்தது. மிக மெதுவாக இயங்கியது. நிறைய பிழைக் குறியீடுகள் காணப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2015 IST
மொபைல் போன்களும், இணையப் பயன்பாடும் வேகமாக அதிகரித்து வருவதால், இணையம் வழி பொருட்கள் விற்பனை, இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ. ஒரு லட்சம் கோடியை எட்டும் என IAMAI மற்றும் IMRB International அமைப்புகள் அறிவித்துள்ளன. சென்ற டிசம்பரில் இந்த சந்தையின் விற்பனை ரூ. 81,525 கோடியாக இருந்தது.2010 ஆம் ஆண்டு ரூ. 26,263 கோடியாக இருந்த இந்த சந்தை, 2012 ஆம் ஆண்டில் ரூ. 47,349 கோடியாக இருந்தது. 2013ல், இது ரூ. 53,301 கோடியாக உயர்ந்தது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2015 IST
வேர்டில் நான்கு ஆட்டோக்கள்: வேர்ட் புரோகிராமில், நான்கு ஆட்டோக்கள் ("auto") தரப்பட்டுள்ளன. இந்த நான்கு ஆட்டோ டூல்களும், அவை AutoText, AutoComplete, AutoCorrect, மற்றும் AutoFormat ஆகும். இவற்றின் மூலம் டாகுமெண்ட்களை விரைவாகவும், வேகமாகவும், எளிதாகவும், ஒரே மாதிரியான வகையிலும் தயாரிக்க உதவுகின்றன. புல்லட் பாய்ண்ட்ஸ்: வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2015 IST
சார்ட்களில் டேட்டா லேபிள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம். எடுத்துக் காட்டாக நீங்கள் ஒரு பை - சார்ட் அமைத்தால் அதில் டேட்டாவிற்கான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2015 IST
டேட்டா விண்ட் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன் தருவது மட்டும் சரியல்ல. அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தீர்த்து வைத்திட வாடிக்கையாளர் மையங்களையும் அமைக்க வேண்டும்.ஆ. சிவப்பிரகாசம், காரைக்கால்.விண்டோஸ் 10 டெஸ்க் டாப் கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்களைக் காட்டிலும், விண் 10 மொபைல் சிஸ்டம் குறித்த விபரங்கள் பல ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2015 IST
கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்குகிறது. இதில் ரைட் மவுஸ் கிளிக்கின, கீ போர்ட் மூலம் அமைப்பது எப்படி?ஆர்.ஜீவராஜ், கோவை.பதில்:விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ரைட் கிளிக் செயல்பாடு நமக்கு மிகவும் உதவியாக உள்ளது. எடுத்துக் காட்டாக, பைல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் ரைட் கிளிக் செய்திடுங்கள். எத்தனை வகை வேலைகளுக்கு, நமக்கு மெனு கிடைக்கிறது என்பதனைப் பார்க்கலாம். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2015 IST
Firewall : நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.Internet Telephony: வழக்கமான டெலிபோன் இணைப்பில்லாமல் இன்டர்நெட் மூலம் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்.Mother Board: (மதர் போர்டு)பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரானிக் ..

 
Advertisement