Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், மிகப் பிரபலமான விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வாழ்நாள் ஏப்ரல் 8 அன்று முடிவடைய இருக்கிறது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தை போல இந்த சிஸ்டம் இனி கம்ப்யூட்டர்களில் தவிக்க இருக்கிறது. 13 ஆண்டுகளுக்குப் பின், இதனை எப்படியாவது மூடிவிட வேண்டும் என்று தவித்த, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது.2001 ஆம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
படுக்கையில் விழுந்தவுடன் தான், அறை விளக்கை அணைத்திருக்கலாமோ என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வரும். எழுந்து சென்று ஸ்விட்ச் போர்டில் அதனை அணைப்பது சோம்பேறித்தனமாக இருக்கலாம். இவர்களுக் காகவே, ஆண்ட்ராய்ட் சாதனங்கள் மூலம், கட்டுப்படுத்தக் கூடிய ஸ்மார்ட் பல்ப் ஒன்றை, சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது புளுடூத் தொழில் நுட்பத்திற்குக் கட்டுப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
வெகுநாட்களாக பேசப்பட்டு வந்த ஐபேட் சாதனத்தில் பயன்படுத்தக் கூடிய ஆபீஸ் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. ஐபேட், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனம். அதன் இயக்கமுறைமை, மைக்ரோசாப்ட் பின்பற்றும் விண்டோஸ் இயக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இருப்பினும் தன் ஆபீஸ் தொகுப்பைப் பழகியவர்கள் ஐபேட் டேப்ளட் பி.சி. பயன்படுத்தினால், அவர்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
சில வாரங்களுக்கு முன்னர், குரோம் பிரவுசரில் நீங்கள் எளிதாக உலாவ, பயன்படுத்த, சில குறிப்புகளையும், ஷார்ட் கட் கீகளையும் தந்திருந்தேன். இந்த வாரத்தில் இன்னும் சில குறிப்புகளையும் காணலாம்.1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச்செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4...) உள்ளது எனப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
நார்மல் டெம்ப்ளேட்: வேர்ட் தொகுப்பைத் தொடங்கும்போது புதிய டாகுமெண்ட் ஒன்று திறக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கிறது அல்லவா? இந்த செட் அப் தான் நார்மல் டெம்ப்ளேட் அன அழைக்கப்படுகிறது. இதுதான் அனைத்து டாகுமெண்ட்களின் அடிப்படை ஸ்லேட்டாக இருக்கும். இதனை மாற்றினால் அடுத்து தயாராகும் புதிய டாகுமெண்ட்கள் அனைத்தும் மாற்றங்களுடன் கூடிய டெம்ப்ளேட்டையே புதிய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
கம்ப்யூட்டரில், அச்செடுப்பில், எழுத்து ஒன்றின் அளவு, point என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது. இது அச்செழுத்து வடிவம் சார்ந்த அளவு கோலாகும். இந்த அலகின் அளவு ஓர் அங்குலத்தில் 72ல் (1/72) ஒரு பங்கு. அச்சுத் துறையில், எழுத்தின் அளவைக் குறிக்க, இதுவே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேர்ட் புரோகிராமிலும் இந்த point அளவே பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் 12 பாய்ண்ட் எழுத்து ஒன்றைப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
டிஜிட்டல் உலகில் இப்போதைய பரபரப்பு ஸ்மார்ட் வாட்ச்களாகும். முதன் முதலில் சோனி நிறுவனம் தான் ஸ்மார்ட் வாட்ச்களைத் தயாரித்து, இரண்டு மாடல்களை வெளியிட்டது. ஆனால், இவை இரண்டும் அவ்வளவாக மக்களைச் சென்றடையவில்லை. சோனி ஸ்மார்ட் வாட்ச், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினை தன் ஆப்பரேட்டிங் சிஸ்ட மாகப் பயன் படுத்தவில்லை. சென்ற வாரம், கூகுள் நிறுவனம் தன்னுடைய ஆண்ட்ராய்ட் வேர் எஸ்.டி.கே. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
சென்ற ஆண்டில் மட்டும், இந்தியாவில் பெண்கள், இணையம் மூலம் 50 கோடி டாலர் மதிப்பில் பொருட்களை வாங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மூன்று ஆண்டுகளில், இது ஐந்து மடங்காக உயர்ந்து, 300 கோடி டாலர் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இணைய வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 850 கோடி டாலராக இருக்கும். இதில் பெண்களால் 35% வர்த்தகம் மேற்கொள்ளப்படும். சென்ற ஆண்டில், மொத்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
வேர்ட் தொகுப்பில் ஆல்ட் கீயுடன் இணைந்த சில ஷார்ட் கட் கீகள் Alt O, B: தேர்ந்தெடுக்கப்பட்ட பாராக்களில் அட்டவணை செல்களில் மற்றும் படங்களில், பார்டர்களையும், ஷேடிங்குகளையும் மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.Alt O, E: ஆவணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் சிறிய எழுத்தைப் பெரிய எழுத் தாகவும் பெரிய எழுத்துக்களை சிறிய எழுத்துக்களாகவும் மாற்ற இந்த கீகள் பயன்படுகின்றன.Alt O, C: ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
சில வாரங்களாக, வேர்ட் தொகுப்பில் உள்ள குறியீட்டுப்பிழை வழியாக, ஹேக்கர்கள் கம்ப்யூட்டர்களைக் கைப்பற்றும் நிகழ்வுகள் ஏற்பட்டு வருவதாக மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. மைக்ரோசாப்ட் வழங்கும் அவுட்லுக் 2007, 2010, 2013 தொகுப்புகளின் மாறா நிலை டாகுமெண்ட் வியூவராக, புரோகிராமில் இணைந்ததாக வேர்ட் இயங்குகிறது. இதில் அமைக்கப்படும் ஆர்.டி.எப். படிவ பைல்களில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசியல் கட்சிகள் எந்த வாய்ப்பினையும் விட்டு வைக்கவில்லை. முதல் முறையாக, டிஜிட் டல் ஊடகங்களைச் சிறந்த முறையில் அதிகபட்சம் பயன்படுத்தும் முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்த வகையில் ரூ.500 கோடி அளவில் வருமானம் கிடைக்கும் என மொத்தமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை, சமூக மற்றும் பயனுறை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
இணைய பிரவுசரில் சில ஷார்ட் கட் கீகளை மேற்கொள்வதன் மூலம், நம் நேரத்தை மிச்சப்படுத்தலாம். அவற்றில் சில வற்றை இங்கு பார்ப்போம்.இணைய தளம் ஒன்றில் அதன் முகவரியில் www மற்றும் com என்பவை கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். இவற்றை ஒவ்வொரு இணைய தள முகவரியிலும் டைப் செய்திட வேண்டியதில்லை. இணைய தளத்தின் பெயரை டைப் செய்த பின்னர், CTRL + Enter கீகளை அழுத்தினால், ஆகியவை இணைக்கப்படும். இதில் com ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
விண்டோஸ் 8ல், தொடக்கத்தில் நம் குரல் பதிவு ஒலிக்க நீங்கள் தந்துள்ள வழி சூப்பர் சார். செயல்படுத்திப் பார்த்தேன். அருமை. மிக்க நன்றி.டி.கார்த்திக் சேகர், திருப்பூர்.மொபைல் இன்டர்நெட் பெருகுவது, அதற்கான போன்களை, கட்டுப்படியாகும் பட்ஜெட் விலையில் கொண்டு வந்தால் தான் நடக்கக் கூடிய செயலாகும். குறிப்பாகக் கிராம மக்களிடம் இதுதான் செயல்படும். இதனை மொபைல் போன் தயாரிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் குறித்து அவ்வளவாகத் தெரியாது. என் வீட்டில், என் மகன் பயன்படுத்தி விட்டுக் சென்ற மேக் ப்ரோ கம்ப்யூட்டர் ஒன்று உள்ளது. அதனையும் நான் முன்பு இயக்கி உள்ளேன். இப்போது என் எக்ஸ்பி கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களையும் பைல்களையும் அதற்கு மாற்ற முடியுமா?எஸ்.கோபால் சர்மா, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
பேண்ட்வித் (Bandwidth): இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரி மாற்ற வேகத்தின் அளவை இது குறிக் கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.ட்ரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், ப்ளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்புகொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் ட்ரைவர் ..

 
Advertisement