Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
அனைத்து பிரவுசர்களிலும் குரோம் மிக வேகமாகச் செயல்படுகிறது என்றாலும், பழக்கத்தின் காரணமாக, பலர் பயர்பாக்ஸ் பிரவுசரையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. இந்த பிரவுசருக்கென தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படும் ஆட் ஆன் தொகுப்புகள், இந்த பிரவுசரைப் பயன்படுத்துவதில் நமக்குப் பல வசதிகளை அளிக்கின்றன. இவற்றை நாம் விரும்பும்படி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
வேர்ட் டாகுமென்ட் ஒன்றில் எத்தனை சொற்களை நீங்கள் அமைத்திருக்கிறீர்கள் என்று தெரிய வேண்டுமா? தொடர்ந்து அவ்வப்போது இதனை செக் செய்திட வேண்டுமா? இதற்கு என்று சென்று அதில் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டூல்பாரை அப்படியே மவுஸால் அழுத்திப் பிடித்து ஏற்கனவே இருக்கும் டூல்பாரில் வலது பக்கத்திற்குக் கொண்டு சென்று உங்கள் திரையின் மேலாக விட்டுவிடவும். வேர்ட் கவுண்ட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
நாம் தயாரிக்கும் ஆவணங்களை பி.டி.எப். பைல்களாக மாற்றி வைத்துக் கொள்ளுதல் பல வகைகளில் நமக்கு நன்மை தரக் கூடியது. ஆனால் இவற்றை மாற்றிட ஏதுவான சாப்ட்வேர் அப்ளி கேஷன் நமக்கு தேவை. எம்.எஸ். ஆபீஸ் 2007 தொகுப்பில் இதற்கான வசதி தரப் பட்டுள்ளது. பைல்களை உருவாக்கி சேவ் செய்த பின்னர், கூடுதலாக அவற்றை பி.டி.எப். பைலாகவும் சேவ் செய்திடலாம். ஆனால் எல்லாரிடமும் இந்த தொகுப்பு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கி, அதனைப் பலமுறை எடிட் செய்திருக் கிறீர்கள். சில நேரம் மற்றவர்களிடம் அலுத்துக் கொள்வீர்கள். இந்த டெக்ஸ்ட் டை எத்தனை தடவை தான் திருத்துவது! என்று. அல்லது எவ்வளவு நேரம் இதை சரி செய்திட செலவு செய்திருப்பேன் தெரியுமா என்று மற்றவர்களிடம் சொல்வீர்கள். யாராவது ஒருவர் எவ்வளவு நேரமப்பா? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? முறைத்துப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
பிளாஷ் டிரைவ்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், இன்னும் சிடி, டிவிடி பயன்பாடு முற்றிலும் மறையவில்லை. பல சாதனங்களில் நாம் சிடிக்களையே பயன்படுத்தி வருகிறோம். மேலும் பாதுகாப்பான பயன்பாட்டினை சிடிக்கள் தருகின்றன. மேலும் இவற்றை எந்த வகையான டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என்பது ஒரு கூடுதல் சிறப்பு.சிடிக்களைப் பொறுத்தவரை, அதில் டேட்டாக்களை எழுதுகையில்தான் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
விண்டோஸ் சிஸ்டம் இன்ஸ்டலேஷன் குறித்து படிக்கையில், கேட்கையில் இந்த ஸ்லிப்ஸ்ட்ரீமிங் சி.டி. (Slip Streaming) என்ற சொல்லைக் கேட்டிருக்கலாம். இது எதனைக் குறிக்கிறது? இந்த சிடியை எப்படி, எதற்காகத் தயாரிக்க வேண்டும்? பயன் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றனவா? இதோ, அது குறித்து இங்கு காணலாம்.சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்திடுகையில் சிலர் அது குறித்து சிலாகித்துப் பேசிவிட்டு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
ஆண்ட்டி வைரஸ் தயாரிப்பில் ஈடுபடும் நார்டன் நிறுவனம், அண்மையில் இந்தியாவில் இணையப் பயன்பாடு குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி, அதில் கண்டறிந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது. அவை:1. இந்தியாவில் சராசரியாக ஒருவரால் நாளொன்றுக்கு 8 மணி நேரம் இணையப் பயன்பாடு மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து இணைப்பில் இருப்பவர்கள், அவர்கள் விழித்திருக்கும் நேரத்தில் பாதிக்கு மேலான நேரத்தை இணையத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கத் தொடங்கியவுடன், மாறா நிலையில் ஓர் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்குகிறது. இது ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இருக்க வேண்டும். அதன் பின்னர் பயனாளர் அக்கவுண்ட் (standard user account) எனப் பலவற்றை உருவாக்கலாம். இவர்களுக்குக் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகளைப் பயன்படுத்துவதில் சில வரையறைகளை அமைக்கலாம். இது மட்டுமின்றி, இன்னொருஅட்மினிஸ்ட்ரேட்டர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
செய்திகளுக்கு முன்னோடியாக தினமலர் இணைய தளம் செயல்படுவது போல, கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் குறித்த தகவல்களுக்கும் கம்ப்யூட்டர் மலர் இணைய தளம் முதல் நிலையில் உள்ளது. விண்டோஸ் 8 மற்றும் புதிய ஐபேட் குறித்து அண்மையில் வெளி யான தகவல்கள் பல இத்துறையில் இயங்கும் பலருக்கும் பயனுள்ள வகையில் இருந்தது. ஆசிரியர் குழுவிற்குப் பாரட்டுக்கள். -ஜெகன், ஜெயமோகன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
கேள்வி: நான் முதலாண்டு முடித்து இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி போக இருக்கிறேன். எனக்கு இணையத்தில் நூல்கள் படிக்க எந்த தளம் செல்ல வேண்டும்? இலவசமாக டவுண்லோட் செய்திடும் வகையில் வேண்டும்.- சி.ஜீவா, திருப்பூர்.பதில்: முதலாண்டு முடித்து இரண்டாம் ஆண்டு செல்லும் உங்களுக்குப் பாராட்டுக்கள். இணையத்தில் பல தளங்களில் இது போன்ற நூல்கள் கிடைக்கும். மேலும் குறிப்பிட்ட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
மிகப் பெரிய நீளமான இணைய தள முகவரிகளைச் சருக்கி தரும் லிங்குகள் வழியாக மால்வேர்கள் நுழைவது தற்சமயம் அதிகரித்து வருகிறது. சுக்கமாகத் தரப்பட்டுள்ள யு.ஆர்.எல். முகவரிகள், எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே, நாம் அவற்றின் மீது கிளிக் செய்து மாட்டிக் கொள்கிறோம். இதிலிருந்து தப்பிக்க ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://longurl.org/ இந்த தளத்தில் நாம் எந்த ஒரு சுருக்கப்பட்ட இணைய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
நாம் அடிக்கடி தேவையற்ற பைலை அழிக்கிறோம். அழிக்கப்படும் பைல் ரீ சைக்கிள் பின் தொட்டியில் போய் தங்குகிறது. எனவே பைல் அழியாமல் கம்யூட்டரில் இன்னொரு இடத்தில் போய் அமர்ந்து கொள்கிறது. எனவே இதனால் ஷார்ட் டிஸ்க் ஸ்பேஸ் நமக்கு மிச்சப்படப் போவதில்லை. அந்த பைல் முழுமையாக அழித்தால் தான் இடம் கிடைக்கும். எனவே ரீசைக்கிள் பின் தொட்டிக்கு போகாமல் பைல் முற்றிலுமாக நீக்கப்பட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
டாஸ்க்பாரில் கடிகாரம், வால்யூம், பவர் லெவல், நெட்வொர்க் மற்றும் சில ஐகான்களை மறைத்து வைக்கலாம். இவை உங்களுக்குத் தேவையில்லாத பட்சத்தில், எதற்காக நீண்ட குப்பை போல இவை தோற்றமளிக்க வேண்டும்? இதற்கான வேலைகள் என்ன என்று பார்ப்போமா!1.டாஸ்க்பாரின் வலது பக்கத்தில், மேல் நோக்கி உள்ள அம்புக் குறி ஒன்றைக் காணலாம். அதன் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று சுழற்றுங்கள். அப்போது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
சென்ற மார்ச் 27 வரை, சாம்சங் நிறுவனம் 50 லட்சம் கேலக்ஸி நோட் டேப்ளட் போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது ஐந்து மாதங்களில் மேற்கொண்ட விற்பனையாகும். இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வழங்கும் வகையில் தயாரிக்க முடிந்தால், விற்பனை எண்ணிக்கையும் அதிகரிக்கும் என இந்த சந்தையைக் கண்காணிப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ஏ.டி. அண்ட் டி நிறுவனம், இதனை ..

 




Advertisement