Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
கல்லூரியில் தங்களின் படிப்பை முடிக்காமல் வெளியேறிய இரண்டு மாணவர்கள் தொடங்கிய சாப்ட்வேர் நிறுவனம், இன்று உலகையே மாற்றி, தனி மனிதர்களின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறி, தொடர்ந்து இயங்கி, சென்ற வாரம் (ஏப்ரல் 4) தன் 40 ஆவது ஆண்டினைத் தாண்டியது. ஆம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வயது 40. அதனைத் தொடங்கிய பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகியோர் தான், அந்த இரண்டு மாணவர்கள். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
அமெரிக்காவில், கம்ப்யூட்டரைக் கொண்டிருந்த ஒரு சில பள்ளிகளில் ஒன்றான ”லேக்சைட் பள்ளி (Lakeside School)”யில் பில் கேட்ஸ் மாணவனாகச் சேர்ந்தார். அதுவே அவருக்குக் கம்ப்யூட்டர் மேல் ஆர்வம் கொள்ள, காரணமாய் இருந்தது.பில் கேட்ஸ் எழுதிய முதல் புரோகிராம் டிக் டேக் கேம் என்ற விளையாட்டுக்கானது. தன் 17 ஆவது வயதில், தன் பள்ளிக்காக டைம் டேபிள் தயாரிப்பதற்கான புரோகிராம் ஒன்றை வடிவமைத்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
பிரவுசர்கள் மூலம் இணையத்தைக் காண்கையில், பல்வேறு புரோகிராம்கள் மற்றும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், நம் தேடல்களைக் கண்காணிக்கின்றன. நம் தேடலுக்கேற்ற வகையில், விளம்பரங்களை நாம் எந்த தளம் சென்றாலும் காட்டிக் கொண்டே இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, கேமரா ஒன்று வாங்குவதற்காக ப்ளிப் கார்ட் அல்லது அமேஸான் தளத்திற்கு ஒருமுறை நீங்கள் சென்று தேடினால், அதன் பின் நீங்கள் எந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
டிஜிட்டல் சாதனங்களின் சரித்திரத்தில், இமாலய சாதனை படைத்த பெருமை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் சாதனத்திற்கு உண்டு. ஆப்பிள் நிறுவனத்தின் டேப்ளட், ஒரு தனி தொழில் பிரிவைத் தொடங்கி வைத்தது; இன்று வரை அது உயிர்த்துடிப்புடன் இயங்கி வருகிறது. அறிமுகமாகி அண்மையில் (ஏப்ரல் 3) ஐந்து ஆண்டுகளைக் கடந்த இந்த சாதனம் தான், ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் இறுதியாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர இருக்கும் நிலையில், எந்த உதவியும் தரப்பட மாட்டாது என ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்னர் கைவிடப்பட்ட எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம், அதன் பயனாளர்கள் பலரால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டங்களைப் பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கையைக் காட்டிலும், 13 ஆண்டு கால விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவோர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால், இதற்கென நீங்கள் தரவிறக்கம் செய்து, பதிவு செய்து கொண்ட எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில் பல, உங்கள் கம்ப்யூட்டரில் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களாக இருக்கலாம். இந்த புரோகிராம்கள், நீங்கள் இணைய உலாவில் இருக்கையில், விளம்பரங்களைக் காட்டுபவையாக உள்ளன. அந்த விளம்பரத்தில் சிக்கி, அவற்றில் கிளிக் செய்கையில், அவை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
ஸ்கிரீன் டிப் தோற்றம்: வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்: எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்.F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும். F2 +ALT+SHIFT :அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும். F3 +ALT+SHIFT :நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம். F6 +ALT+SHIFT :ஒன்றுக்கு மேற்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
விண்டோஸ் சிஸ்டத்தில் டாகிள் கீ (Toggle Key) என ஒரு பயன்பாடு உள்ளது. கீ ஒன்றை அழுத்திவிட்டால், தொடர்ந்து ஒரு பயன்பாடும், மீண்டும் அதனை அழுத்தினால், முன்பிருந்த பயன்பாடும் கிடைக்கும். எடுத்துக் காட்டாக, கேப்ஸ் லாக் கீயினைச் சொல்லலாம். இதனை ஒருமுறை அழுத்திவிட்டால், தொடர்ந்து ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளாகவே கிடைக்கும். மீண்டும் அழுத்தி விட்டால், வழக்கம் போல சிறிய எழுத்துகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
கூகுள் நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக, ”கூகுள் பைபர்” என்ற திட்டத்தின் அடிப்படையில், விநாடிக்கு 1 கிகா பிட் வேகத்தில் இணைய இணைப்பினை அமெரிக்காவில் தேர்ந்தெடுத்த சில நகரங்களில் வழங்கி வருகிறது. 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கான்சஸ் நகரத்தில் அறிமுகமாகி, தற்போது 35 நகரங்களுக்கு மேல் இணைப்பினை வழங்கி வருகிறது. இதன் வேகம் விநாடிக்கு 1 கிகா பிட் அளவாகும். இந்த அளவில், இணைய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
டில்லியில் இயங்கும் அனைத்து மெட்ரோ ட்ரெயின்களில் பயணம் செய்வோர் அனைவருக்கும், இலவச வை பி இணைய இணைப்பு விரைவில் கிடைக்க இருக்கிறது. உலகில் மிகப் பெரிய மெட்ரோ ட்ரெயின் கட்டமைப்புகளில், 13 ஆவது இடத்தையும், இந்தியாவில் மூன்றாவது இடத்தையும் கொண்டுள்ள, டில்லி மெட்ரோ ட்ரெயின்களில் பயணிக்கும் அனைவருக்கும் இலவச வை பி இணைப்பு தர, அதன் நிர்வாகத்தினர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
பேஸ்புக் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க எமோட்டிகானை நீக்கியது அதன் சமூகப் பொறுப்புணர்ச்சியைக் காட்டுகிறது. அதற்கு நாம் அனைவரும் பாராட்டு தெரிவிக்கலாம். இதே போல, பாலியல் சார்ந்த செய்திகளையும் பேஸ்புக் நீக்குவது நல்லது.ஆர்.கோகிலம், திருச்சி.ப்ளிப் கார்ட் மற்றும் மிந்த்ரா இணைய தளங்கள் ஆப்ஸ் என்னும் தனி அப்ளிகேஷன்களை அமைப்பது, வாடிக்கையாளர்களை வேறு எங்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
கேள்வி: என்னிடத்தில் விண்டோஸ் போன் 530 டூயல் சிம் மாடல் உள்ளது. இதில் விண்டோஸ் 10 போன், சிஸ்டத்தைப் பதிவு செய்து, சோதனை செய்து பார்க்கலாமா?என். ஆனந்தன், புதுச்சேரி.பதில்: இந்த மாடலில் சோதனைப் பதிப்பைப் பதிந்து, இயக்கி, அதன் சிறப்புகள் மற்றும் சிக்கல்களை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தெரிவிக்கலாம். Windows Insider Programல் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த சோதனைப் பதிப்பை ஏற்றுக் ..

 
Advertisement