Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2014 IST
ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுவது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது. அதனால் தான், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 1 அன்று, ஒரு ஜிபி சர்வர் இடத்துடன், இலவச மின் அஞ்சல் சேவையினை அனைவருக்கும் வழங்க இருப்பதாக, கூகுள் அறிவித்த போது, எல்லாரும் அதனை முட்டாள் தினச் செய்தியாக எடுத்துக் கொண்டனர். அப்போது மின் அஞ்சல் சேவையில் கொடி கட்டிப் பறந்த ஹாட் மெயில் தந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2014 IST
ஜப்பான் நிறுவனமான லைன் கார்ப்பரேஷன் வழங்கும் லைன் மெசஞ்சர், வாடிக்கையாளர்களிடையே பல வழிகளில் தகவல் பரிமாறும் புரோகிராமாகப் பெயர் பெற்றுள்ளது. உலக அளவில் தற்போது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 40 கோடியைத் தாண்டியுள்ளது. சென்ற நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 30 கோடியாக இருந்தது. நான்கு மாதங்களில், இதனைப் பயன்படுத்தும் புதிய வாடிக்கையாளர்களாக 10 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2014 IST
முன்னொரு காலத்தில், இணையப் பயன்பாடு மக்களிடம் ஊன்றத் தொடங்கிய பொழுதில், அனைவரும் ஏறத்தாழ நெட்ஸ்கேப் (Netscape) கம்யூனிகேடர் என்ற பிரவுசரையே பயன்படுத்தி வந்தனர். எல்லாரும் அதனைப் பயன் படுத்துவதில் மனநிறைவு கொண்டனர். தொடர்ந்த காலங்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற பிரவுசர்கள் வந்தன. பயனாளர்கள் இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, அதன் செயல் தன்மையின் அடிப்படையில், தர ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2014 IST
இந்தியாவில் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, சென்ற மார்ச் மாதம், பத்து கோடியைத் தாண்டியதால், அடுத்த இலக்காக 100 கோடி பேர்களை, பேஸ்புக்கிற்குக் கொண்டு வர முயற்சிக்கிறது பேஸ்புக். பத்தாண்டு காலத்தில் தான் மேற்கொள்ள இருக்கும் மும்முனைத் திட்டங்கள் குறித்து அண்மையில் பேஸ்புக் அறிவித்துள்ளது. முதலாவதாக, தொலை தொடர்பு நிறுவனங்கள், மொபைல் போன் நிறுவனங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2014 IST
திரைப்படம் ஒன்றில், கவுண்டமணி, தான் வாடகைக்கு விடும் பெட்ரோமேக்ஸ் லைட் கெட்டுப் போன பின்னர், அதனை வாடகைக்கு கேட்டு வருபவரிடம், "பெட்ரோ மேக்ஸ் லைட்டே தான் வேணுமா?” என்று கேட்பார். இது தமிழ் அறிந்த மக்களிடம் வேடிக்கையான வாக்கியமாக மாறிவிட்டது. இப்போது தொடர்ந்து, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவர் களைப் பார்த்து, அதே தொனியில், "எக்ஸ்பி சிஸ்டமே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2014 IST
கம்ப்யூட்டரில் தமிழ் மொழிப் பயன்பாட்டினை எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்ள உதவிடும் வகையில், செல்லினம் என்னும் அப்ளிகேஷன் இலவசமாகக் கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களுக்கான செல்லினம் புரோகிராம், கூகுள் ப்ளே ஸ்டோரில் தரப்படுகிறது. சென்ற மாதத்தில் இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தினைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2014 IST
இன்று பரவலாக அனைவரும் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக கூகுள் இமெயில் உள்ளது. இதற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகளை இங்கு பார்க்கலாம். மவுஸின் கர்சரை அங்கும் இங்கும் எடுத்துச் செல்ல விரும்பாமல், கீ போர்டு மூலம் செயல்பட விரும்பும் வாசகர்களுக்கு இவை பயனளிக்கும். கீழே கீயும், ஆங்கிலத்தில் கட்டளைச் சொல் லும், அதற்கான செயல்பாடும் தரப்பட்டுள்ளன. முதலில் இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2014 IST
டாகுமெண்ட்கள் தயாரிப்பில், குறிப்பிட்ட சில பொருள் குறித்தவற்றில், நாம் சிறப்புக் குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக இவற்றைக் கூறலாம் -(£ © ® ™). இவற்றை, எழுத்துருக்களின் பட்டியலில், கீ போர்ட் மூலம் அமைக்க முடியாது. எனவே, வேர்ட் இவற்றைத் தனியே தன் டூல்ஸ்களுடன் இணைத்துத் தருகிறது. இவற்றிலிருந்து நாம் நமக்குத் தேவையான குறியீடுகளைக் காப்பி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2014 IST
இன்வர்டர் மற்றும் யு.பி.எஸ். செயல்படும் நிலைகள், ஒவ்வொன்றும் என்ன வகையில் நமக்கு மின்சக்தியைத் தருகின்றன என்பதனைக் கேள்வி பதில் பகுதியில் அருமையாகத் தந்துள்ளீர்கள். நான் இதுவரை வேறு மாதிரியாக எண்ணிக் கொண்டிருந்தேன். -எஸ்.கே. உமையாள், தாம்பரம்.சிஸ்டம் டூல்களில் செக்யூரிட்டி லாக் மற்றும் ஈவண்ட் ஐ.டி. நமக்குக் கிடைக்கும் நல்ல வழிகளாகும். தீர்வுகளைத் தெரிந்து கொள்ள இவை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2014 IST
கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். விண்டோஸ் எக்ஸ்பிக்கு தரப்பட்டு வரும் பாதுகாப்பு பைல்கள் நிறுத்தப்படும் என்ற செய்தி குறித்துத் தாங்கள் தொடர்ந்து தந்து வரும் எச்சரிக்கைக் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். எக்ஸ்பி பயன்படுத்தும் என் நண்பர்களிடமிருந்து வரும் இமெயில்களை நான் தடை செய்திட வேண்டுமா? அவர்களிடமிருந்து எனக்கு வைரஸ் பரவாதா?-டி. ஜெயசிங் மனோ, ..

 
Advertisement