Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
சென்ற வாரம் மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர், கம்ப்யூட்டர் மலர் ஆசிரியர் குழுவிற்கு அனுப்பிய கடிதம், வழக்கம் போல் அல்லாமல் வித்தியாசமாக இருந்தது. அதில் அவர் கம்ப்யூட்டர் என்ற மெஷின் நம் எண்ணத்தையும், இலக்குகளையும் புரிந்து கொள்ள, ஒரே ஒரு புரோகிராமிங் மொழி போதுமே. ஏன் இத்தனை புரோகிராமிங் மொழிகள்? என்று கேள்வி கேட்டுவிட்டு, அடிப்படையில் எங்கோ தவறு உள்ளது எனவும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy).Ctrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க.Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.Ctrl+g: ஓரிடம் செல்ல. Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
பயர்பாக்ஸ் பிரவுசர் தந்து பிரபலமான மொஸில்லா, தற்போது மொபைல் போன்களில் இயங்க, ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றினைத் தருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களின் செல்வாக்கு குறைய இருக்கிறது. அடுத்த நூறு கோடி மொபைல் பயனாளர்கள் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத்தான் பயன்படுத்துவார்கள் என மொஸில்லா அறிவித்துள்ளது. ஆனால், இந்திய பயனாளர்களுக்கு இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் பதிலாக, வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்த எண்ணுபவர்கள், கையில் எடுப்பது பயர்பாக்ஸ் பிரவுசரைத்தான். தொடர்ந்து தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருக்கி வருவதும் இந்த பிரவுசரில்தான். பொதுவாக, இது போன்ற அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், அதன் பயனாளர் இடைமுகம் (User Interface) கொண்டுள்ள எழுத்து வகையினை மாற்ற முடியாது. அதன் அளவை மாற்றுவது கூடச் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
விண்டோஸ் 8 சிஸ்டத்தில், பிரச்னைகளைச் சந்திக்கும்போது, கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திட எண்ணுகையில், இருவகையான ஆப்ஷன்களை நாம் சந்திப்போம். அவை ரெப்ரெஷ் மற்றும் ரீசெட் (“Refresh” and “Reset”). இவை இரண்டும் கம்ப்யூட்டரை, அதன் பேக்டரி செட்டிங்ஸ் அமைப்புக்குக் கொண்டு செல்லும். மொபைல் போன்களில் நாம், “reset to factory defaults” என ஒன்றை பார்க்கலாம். அதே போல் தான், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இவை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
மெயில் வசதி கொண்ட மொபைல் போன்களில், தமிழ் உட்பட ஆறு இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் வசதியினை கூகுள் தன் மொபைல் ஜிமெயில் தொகுப்பில் தந்துள்ளது. பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி மற்றும் தெலுங்கு பிற மொழிகளாகும். ஜிமெயில் தளத்தின் உள்ளாக இந்த மொழிகளைப் பயன்படுத்தலாம். இந்த மொழி களில் ஒன்றை, மாறா நிலையிலும் வைத்துக் கொள்ளலாம். மொபைல் போனில், http://support.google.com/mail/answer/17091?hl=en என்ற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
இந்தியாவில் தன் நெக்சஸ் 7 டேப்ளட் விற்பனைக்கு அறிமுகமாகும் நேரத்தில், கூகுள் அதன் கூகுள் பிளே ஸ்டோரில், இந்திய திரைப்படங்களைத் தரவிறக்கம் செய்து பார்த்திடும் வசதியை வழங்கியுள்ளது. இந்த திரைப்படங்களை வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம்; அல்லது விலைக்கு வாங்கிப் பதிந்து வைத்தும் பார்க்கலாம். வாடகைக்கு கட்டணமாக, படத்தைப் பொறுத்து ரூ.80 முதல் ரூ.120 வரை வசூலிக்கப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
எட்டு வயதிலேயே இணையத்தைத் தேடித் தங்களுக்கு வேண்டியதைப் பெறும் வழிகளைச் சிறுவர்கள் அறிந்து வருகின்றனர். கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் வீடுகளில் இன்றையமையாத சாதனங்களாக அமைந்து, அனைவரின் வாழ்க்கையிலும் இடம் பெற்று வருகின்றன. இந்நிலையில், இணையத்தின் தீய பக்கங்களில் இருந்து, அவை தரும் விஷமத்தனமான தகவல்களிலிருந்து, வன்முறையைப் போதிக்கும் பக்கங்களிலிருந்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
ஒர்க்ஷீட் பேசுமா?எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களைக் காட்டிலும், நாம் தரும் விளக்கங்களைக் காட்டிலும், சில வேளைகளில் ஆடியோ இயக்கம் கூடுதல் விளக்கங்களைத் தரும். இதனால் ஒர்க்ஷீட்டினைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு மல்ட்டிமீடியா அனுபவம் கிடைக்கும். இதற்கென வசதியினை எக்ஸெல் கொண்டுள்ளது. இதற்கான செட்டிங்ஸ் வழி இதோ:1. எங்கு ஆடியோ பைலை இணைத்து இடம் அமைக்க வேண்டுமோ, அதன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் கார்ட்னர் நிறுவனம், இன்னும் மூன்று ஆண்டுகளில் டேப்ளட் கம்ப்யூட்டர்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளது. விண்டோஸ் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், 72 சதவீதம் இவை கூடுதலாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
Ctrl+A: அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கCtrl+B: போல்ட் பார்மட்டிங் செய்திடவும், அதனை நீக்கவும் Ctrl+C: தேர்ந்தெடுத்த சொல்லை காப்பி செய்திடCtrl+D: தேர்ந்தெடுத்த செல்லில் நிரப்பCtrl+F: தேடுதலுக்கான ஆப்ஷனைக் காட்ட Ctrl+G: Go to டயலாக் பாக்ஸ் செல்லCtrl+H: Find and Replace டயலாக் பாக்ஸ் செல்லCtrl+I: சாய்வெழுத்து பார்மட்டிங் செய்திடவும் அதனை நீக்கவும்Ctrl+K: Hyperlink டயலாக் பாக்ஸ் இணைக்கCtrl+L: Create list டயலாக் பாக்ஸ் கொண்டு வரCtrl+N: ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
வரியினை எளிதாக நீக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் ஒரு வரி டெக்ஸ்ட்டை டைப் செய்துவிட்டீர்கள். அப்புறம் தான் தெரிகிறது. அந்த வரி தேவையில்லையே என்று. உடனே என்ன செய்யலாம்? பின்னால் உள்ள கர்சரை பேக் ஸ்பேஸ் கீ மூலம் தட தட தட் என்று தட்டிக் கொண்டே செல்லுகிறீர்களா? ஏன், சார் இந்த வேலை? வரியின் தொடக்கத்தில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஷிப்ட் + என்ட் கீகளை அழுத்துங்கள். வரியின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
கூகுள் நெக்சஸ் 7 டேப்ளட் இந்தியாவில் அதிகார பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது. தொடக்கத்தில் இதன் விலை ரூ.19,999 என அறிவிக்கப்பட்டாலும், இந்திய கூகுள் பிளே ஸ்டோர் இணைய தளத்தில், இதன் 16 ஜிபி மாடல் விலை ரூ.15,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். சிங்கப்பூரிலிருந்து இவை இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் இதன் விலை 237 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
* முதன் முதலில் ஏறத்தாழ 52 ஆண்டுகளுக்கு முன் வந்த எனியாக் (ENIAC Electronic Numerical Integrator And Computer) என்னும் கம்ப்யூட்டர் 80 அடி நீளத்தில் 30 அடி அகலத்தில் 17,000 ட்யூப்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்றைய கம்ப்யூட்டர் எவ்வளவு இடத்தில் என்ன எடையில் இருக்கிறது என்று நமக்குத் தெரியும். இன்றைய கம்ப்யூட்டர் எனியாக் கம்ப்யூட்டரைக் காட்டிலும் 50,000 மடங்கு அதிவேகத்தில் செயல்பாடுகளை மேற்கொள்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
பதினைந்து ஆண்டுகள் வாடிக்கையாளர்களின் முழு மன நிறைவோடு செயல்படுவது என்பது ஓர் இமாலய சாதனை தான். மெதுவாகத் தொடர்ந்து முன்னேறி, மொஸில்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இணையாக வளரும் என்பதில் சந்தேகமே இல்லை. கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் இதற்குக் கடமைப் பட்டுள்ளோம்.பேரா. டாக்டர் சூரியகுமார், கோவை.தான் உருவாக்குவதைக் காட்டிலும் தான் காட்டிய வழிகளில் பல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
கேள்வி: இமெயில் குறித்து பேசுகையில் மைம் (MIME) என்று ஒரு சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாடு என்ன? காப்பி நகல் அனுப்புவதனைக் குறிக்கிறதா?எஸ். மணிமாலா, திருப்பூர்.பதில்: Multipurpose Internet Mail Extensions என்பதன் சுருக்கமே இது. நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, இமெயில் சம்பந்தப்பட்டதுதான்; ஆனால், நகல் அனுப்புவது பற்றியது இல்லை. இன்னும் சற்று விரிவாகச் சொல்கிறேன். இது இன்டர்நெட் பிரிவிலான ஒரு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
* விண்டோஸ் பயன்படுத்துகிறீர்களா! அதனுடன் சிஸ்டம் புரோகிராமாகத் தரப்பட்டிருக்கும் நோட்பேட் புரோகிராமினைத் திறக்கவும். அதில் “Bush hid the facts” என்று (மேற்கோள் குறிகள் இல்லாமல்) டைப் செய்திடவும். பின் அந்த பைலை ஏதேனும் ஒரு பெயரில் சேவ் செய்திடவும். பின்னர் இந்த பைலை மீண்டும் திறந்து பார்க்கவும். இப்போது நீங்கள் டைப் செய்த டெக்ஸ்ட்டைப் படிக்க முடிகிறதா? இல்லை என்றால் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013 IST
Mother Board: (மதர் போர்டு) பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்டு. இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் (மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர் போன்றவை) இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன. Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் ..

 
Advertisement