Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்த பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த வசதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டால், மின்சக்தியை மிச்சப் படுத்தலாம். லேப்டாப் கம்ப்யூட்டரி களில் பேட்டரிகள் கூடுதலான நாட்க ளுக்கு உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத் தலாம். கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் மாறுதல் ஏற்படுவதால், அதன் செயல் திறனும் நீண்ட நாட்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
பி.டி.எப். பைல்களை உருவாக்குவதற்கும், படிப்பதற்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரு பி.டி.எப். பைலுடன் மற்றொன்றை இணைக்கவோ, அல்லது அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிப் பிரிக்கவோ, நமக்கு இலவசமாகப் புரோகிராம்கள் கிடைப்பதில்லை. கட்டணம் செலுத்தித்தான் இந்த வசதிகளைத் தரும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிகிறது. இந்நிலையில் இணையத்தில் உள்ள ஒரு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
வேர்ட் டாகுமெண்ட்டில் எழுத்து வகை யின் அளவு அமைப்பது பற்றி பார்ப்போம். [Ctrl][Shift]P அழுத்தினால் கர்சர், பாண்ட் பெயர் இருக்கும் கட்டம் அருகே உள்ள அதன் அளவு கட்டத்தில் சென்று அமர்ந்து கொள்ளும். பின் அம்புக் குறியைப் பயன்படுத்தி, அதனைக் குறைவாகவோ அல்லது அதிக மாகவோ வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு நீங்கள் விரும்பும் எழுத்து வகையின் சைஸ் அளவு தெரியும் என்றால், அந்த எண்ணை அப்படியே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
"என்னுடைய 8 ஜிபி கொள்ளளவு கொண்ட யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவினைக் கம்ப்யூட்டரில் இணைத்து வைத்தவாறே, கம்ப்யூட்டரை நிறுத்திவிட்டேன். இப்போது மீண்டும் எடுத்துப் பயன்படுத்துகையில் அது செயல்படவில்லை. என்ன காரணம்? எப்படி நிவர்த்தி செய்யலாம்?' எனக் கோயமுத்தூரைச் சேர்ந்த வாசகி ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். சற்று விரிவான பதிலை இவருக்கு அளிக்கலாம் என்ற வகை யில் கீழே அவர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
டிஜிட்டல் சாதனங்களை இணைத்துச் செயல்படுத்துவது இப்போது பரவலாகப் பரவி வருகிறது. டிவி மூலம் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்திப் பார்ப்பது, கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் சிலவற்றை மேற்கொள்வதும் தொடங்கிப் பரவி வருகிறது. பல வாசகர்கள் ஏற்கனவே தாங்கள் வாங்கிப் பயன்படுத்தி வரும், கம்ப்யூட்டரை டிவிக்களுடன் இணைக்க என்ன செய்திட வேண்டும் எனக் கேட்டுள்ளனர். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
எந்த மின்னஞ்சல் முகவரியையும், அது ஏற்கனவே உள்ளதா மற்றும் சரியான முகவரி தானா எனச் சோதனை செய்து பார்த்திடும் வாய்ப்பினை இணைய தளம் ஒன்று தருகிறது. ஏன் அடுத்தவரின் முகவரியை சரியானதுதானா என்று பார்த்திட வேண்டும்? என்ற வினா உங்களுக்குத் தோன்றலாம். நான் ஜிமெயிலில் முதலில் அக்கவுண்ட் திறக்க எண்ணுகையில் malar@gmail.com என்ற முகவரியைக் கேட்டேன். ஆனால் அது ஏற்கனவே ஒருவர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
வெகுகாலமாகப் பேசப்பட்டு வந்த, இலவசமாக பைல்களைப் பதிந்து தேக்கி வைத்திட வழி தரும் ஜி-ட்ரைவ் வெகு விரைவில் புழக்கத்தில் வர இருக்கிறது. கூகுள் கம்ப்யூட்டிங் உலகத்தில், இது இன்னும் ஒரு மதிப்பு மிக்க சேவையாக இருக்கும். கூகுள் ஏற்கனவே தன் ஜிமெயில் சேவையில், அதன் வாடிக்கையாளர்களுக்கு 7 ஜிபி அளவில் டிஸ்க் இடத்தைத் தந்து மெயில்களைப் பாதுகாக்கும் வசதியைத் தந்து வருகிறது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
மானிட்டரில் குறிப்புகளை எழுதி வைக்க விண்டோஸ் 7 ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் புதிய கூடுதல் வசதியைத் தருகிறது. இதுவரை இதனை தர்ட் பார்ட்டி புரோகிராம் கள் மூலம் அமைத்துப் பயன்படுத்தி வந்தோம். தற்போது சிஸ்டத்திலேயே இந்த ஸ்டிக்கி நோட்ஸ் வசதி கிடைப்பதால், எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் அப்ளிகேஷன் புரோகிராம்களில் இயங்கிக் கொண்டே, தொலைபேசி யில் பேசுவது, இன்டர்நெட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
பயர்பாக்ஸ் மட்டுமின்றி எந்த புரோகிராமிலும் அதனைக் கான்பிகர் செய்வது எனில் சற்று அச்சம்தான். இருப்பினும் பயர்பாக்ஸ் குறித்து நீங்கள் தந்த விளக்கம் இந்த அச்சத்தைப் போக்கி, அதனை முழுப் பயன் பெறும் வகையில் இருந்தது. நன்றி.-சி. ராசேந்திரன், பழனி.பல நிறுவனங்கள் தங்களுக்கு அனுப்பும் விண்ணப்பங்கள் மற்றும் டாகுமெண்ட் களை, பி.டி.எப். ஆகவும் கேட்கின்றனர். இதற்கு சிரமப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
கேள்வி: என் சிஸ்டத்தில் உள்ள கண்ட்ரோல் பேனலை கிளாசிக் வியூவிற்கு மாற்ற என்ன செய்திட வேண்டும்? நான் விண்டோஸ் 7, 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தி வருகிறேன்.- ஆ. ஜெயதேவ், சென்னை.பதில்: இது பலரின் விருப்பமாகவும் உள்ளது. நாம் கண்ட்ரோல் பேனலில் உள்ள பிரிவுகளை அதன் ஐகான்களைக் கொண்டே கண்டறிந்து பயன்படுத்தி வந்துள்ளோம். எனவே தான் கிளாசிக் வியூவிற்கு மாற விரும்புகிறோம். ..

 
Advertisement