Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் தொகுப்பினை அறிமுகப்படுத்திய போது, பயனாளர்கள் பலரும் பாராட்டி, பயன்படுத்தி, அனுபவித்த ஒரு டூல், ஸ்டார்ட் மெனு ஆகும். மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவினை, விண்டோஸ் 95 சிஸ்டத்தில் அறிமுகம் செய்தது. அதன் பின்னர், இதன் தோற்றத்தில் பெரிய மாற்றம் ஏதும் தரப்படவில்லை. இருப்பினும், வாடிக்கையாளர்கள், இதனைப் பெரிதும் ரசித்துப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
பேஸ்புக் தளத்தில் உங்கள் நண்பர்களுடன் நீங்கள் செஸ் விளையாடலாம். இந்த வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அல்லது ரகசிய வசதியாகத் தரப்படுகிறது. இதனை மொபைல் போன்களில், பேஸ்புக் மெசஞ்சர் செயலியிலும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில், வெப் பிரவுசரில் பேஸ்புக் தளத்தில் உங்கள் பக்கத்திலும் மேற்கொள்ளலாம். ஒருவரோடு மட்டுமல்ல குழுவாகவும் விளையாடலாம். இருவர் ஒரு பக்கமும், இன்னும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
மொபைல் போன்களில், தமிழில் எழுதத் துணை புரியும் சொற்செயலியான “செல்லினம்”, அண்மையில் கூகுள் பிளே தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட எண்ணிக்கையில் 5 லட்சத்தினைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே தளத்தில், 2012 ஆம் ஆண்டு இந்த செயலி, இலவசத் தரவிறக்கத்திற்கான வாய்ப்புடன் வெளியிடப்பட்டது. சராசரியாக, நாள் ஒன்றுக்கு 500 பேர் இதனைத் தரவிறக்கம் செய்துள்ளனர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
நாம் எதிர்பார்க்காமல், நம் மொபைல் போனுக்கு மற்றும் மின் அஞ்சல் முகவரிக்குப் பல நிறுவனங்கள் தங்களைப் பற்றிய தகவல்களை அனுப்புகின்றன. நாம் எந்தச் சூழ்நிலையிலும், இணையத்தில் சென்று பார்க்காத நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து பல தகவல்கள் பாப் ஆகிக் கிடைக்கின்றன. இது எப்படி சாத்தியமாகிறது? நாம் நம் விருப்பத் தேடலின் போது, சில இணைய தளங்கள், நம்முடைய மின் அஞ்சல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
என் கம்ப்யூட்டர் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் மெதுவாக இயங்கும் என்று சொல்லப்படுகிறதே?விண்டோஸ் 10- சிஸ்டம் இயங்கத் தேவையான ஹார்ட்வேர் அல்லது அதற்கும் அதிகமான கூடுதல் திறன் கொண்ட ஹார்ட்வேர் இருந்தால், நிச்சயம் வேகம் குறையாது. 1. விண்டோஸ் 7 சிஸ்டம் மூலமாக நான் உருவாக்கிய டேட்டா பைல்கள் அழிக்கப்படுமா?நிச்சயமாக இல்லை. டேட்டா பைல்கள் அழிக்கப்பட மாட்டாது.2. ”இலவச அப்கிரேட்” ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒவ்வொரு பதிப்பிற்கும் தன்னுடைய நீட்டிக்கப்பட்ட ஆதரவினை, ஏற்கனவே அறிவித்த நாளிலிருந்து விலக்கிக் கொண்டு வருகிறது. இன்னும் சரியாக 12 மாதங்களில், விண்டோஸ் விஸ்டாவிற்கான தன் ஆதரவினை முழுமையாக விலக்கிக் கொள்ள இருக்கிறது. வரும் 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் 11 முதல், விஸ்டாவினை முழுமையாக மைக்ரோசாப்ட் கைவிட்டு விடும். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
மொத்த பக்க எண்ணிக்கைவேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும். 1. எந்த இடத்தில் மொத்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
எக்ஸெல் கணக்கிடும் வழிஎக்ஸெல் ஒர்க் புக்கில், பார்முலாக்களை அமைப்பது அதன் முக்கிய செயல்பாடாகும். பார்முலாக்களை அமைத்த பின்னர், அவை இயங்கத் தேவையான டேட்டாக்களை, அவற்றிற்கான செல்களில் அமைக்கிறோம். உடனே, அந்த பார்முலாக்கள், டேட்டாக்களைக் கையாண்டு, விடைகளைக் குறிப்பிட்ட செல்களில் ஏற்படுத்தும். ஏற்கனவே, அமைக்கப்பட்ட டேட்டாக்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால், என்ன ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
இன்னும் பலருக்கு இணையம் என்ற சொல்லே தெரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. இப்போது இணையத்தினைக் கற்று தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தவில்லை என்றால், பின் நாளில், இத்தகையோரின் நிலை மிகவும் மோசமாகவும், இரு வேறு பிரிவு வாழ்க்கை வாழும் மக்களிடையே இடைவெளி அதிகமாகவும் இருக்கும். எனவே, அரசுகளும், பெரிய நிறுவனங்களும் இந்த வெற்றிடத்தினையும், இடைவெளியையும் நீக்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
கேள்வி: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிக்கும்போது, ஒர்க் ஷீட்களில், டேட்டா கொடுக்கும் தேதியை அருகே உள்ள செல் ஒன்றில் அமைக்க விரும்புகிறேன். சிஸ்டத்தில் இருந்தே தேதியை, எக்ஸெல் எடுத்துக் கொள்ளும் வகையில் பார்முலா அல்லது ஷார்ட் கட் கீ உள்ளதா? அன்புகூர்ந்து தெரியப் படுத்தவும்.கே.ஆர். விஸ்வநாதன், திருச்சி.பதில்: நல்ல கேள்வி. எக்ஸெல் புரோகிராமில் நம் பணியைக் குறைக்கும் வகையில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X