Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST
ஒரு கம்ப்யூட்டர் வேகமாகவும், சரியாகவும் இயங்க, அதில் பயன்படுத்தப்படும் சிப் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை, ஐ.சி. (integrated circuit) அல்லது “ஒருங்கிணைந்த மின் சுற்று கொண்ட சிப்” என அழைக்கலாம். இந்த சிப்கள் பணியை மேற்கொள்கையில், செயல்பாட்டின் துல்லியமும், விரைவுத் தன்மையும், சிப்களில் பதிக்கப்படும் ட்ரான்சிஸ்டர்களே நிர்ணயம் செய்கின்றன. எனவே, அறிவியல் உலகம், இந்த சிப்களில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST
பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கிய பின்னர் அதில் கூடுதல் வசதிகளைத் தந்து வருகிறது. சென்ற மாதம், இந்தியாவில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்து பவர்கள், இது போல பயன்படுத்துபவர்களை, எந்த நாட்டில் இருந்தாலும், இலவசமாக அழைத்துப் பேசும் வசதியைத் தந்தது. இதுவரை உடனடி செய்திகளை அனுப்புவதில், உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த வாட்ஸ் அப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் விரைவில் மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. இந்த தகவலைக் காட்டிலும், அது முற்றிலும் இலவசமாய்க் கிடைக்க உள்ளது என்ற தகவலே பலரை இது குறித்து சிந்திக்க வைத்துள்ளது. கம்ப்யூட்டர் மலர் இதழ்ப் பிரிவிற்குக் கிடைக்கும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி விசாரிப்புகளில், விண்டோஸ் 10க்கு மாறுவது பற்றியே உள்ளன. ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST
ட்ராப் ஷேடோ: வேர்ட் டாகுமெண்ட்டில் பாராக்களுக்கு பார்டர் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து வைத்திருப்பீர்கள். இதனுடன் இன்னும் ஒரு படி மேலே சென்று, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டிற்கு எப்படி ட்ராப் ஷேடோ அமைத்து அழகு படுத்தலாம் எனப் பார்க்கலாம். ட்ராப் ஷேடோ (drop shadow) என்பதுவும் ஒருவகை பார்டரே. இது இரண்டு பக்கங்களில், மற்ற இரு பக்கங்களில் இருப்பதைக் காட்டிலும் சற்று அகலமாக இருக்கும். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST
டேட்டாக்களை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST
சென்ற ஏப்ரல் 10 அன்று, ஆப்பிள் நிறுவனம், தான் விற்பனை செய்திட இருக்கும் ஆப்பிள் வாட்ச் கேட்டு முன்பதிவு செய்திட நாள் குறித்திருந்தது. ஆப்பிள் சாதனங்கள் அதிகம் பழக்கத்தில் இருக்கும் அமெரிக்காவில், அன்றே, 12 லட்சம் ஆப்பிள் வாட்ச் கேட்டு பதிவுகளைக் கொண்டதாக, இந்த விற்பனையைக் கண்காணித்த அமைப்புகள் அறிவித்துள்ளன. கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்லைஸ் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST
இணையத்தில், கூகுள் தேடல் வழியாக நாம் எதையாவது தேடி, தகவல்களைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். சில வேளைகளில், ”இருபது நாட்களுக்கு முன்பு இதனைத் தேடினேன்; ஆனால், தற்போது எப்படி தேடி, என்ன பார்த்தேன் என நினைவில் இல்லை” என்று சில நேரங்களில் நினைவைக் கசக்கிப் பார்க்கிறோம். எப்படித் தேடியும் கிடைக்கவில்லை. இது போன்ற தருணங்களில் உதவிட, நம் தேடல்கள் அனைத்தையும் பட்டியலாக, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST
மைக்ரோசாப்ட் தான் அளித்து வந்த பாதுகாப்பினை எக்ஸ்பி சிஸ்டத்திற்கு நிறுத்தி ஓராண்டுக்கு மேல் (ஏப்ரல் 8, 2014)ஆகிவிட்டது. அதனைத் தொடர்ந்து வேறு சில செயலிகளுக்கான சப்போர்ட்டும் நிறுத்தப்பட்டன. தற்போது, கூகுள் தன் குரோம் பிரவுசர், எக்ஸ்பி சிஸ்டத்தில் இயங்குவதற்கான சப்போர்ட் பைல்கள் தரப்படுவது, இந்த ஆண்டு இறுதியில் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. பதினெட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST
இந்தியாவில் தன் சேவையைக் கடந்த 2013 டிசம்பரில் வைபர் தொடங்கியது. போட்டி நிறைந்த, இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்புவதற்கான புரோகிராம் களிடையே தன் திறனை மட்டுமே நம்பி, வைபர் களத்தில் இறங்கியது. இலவசமாகத் தகவல்கள் அனுப்பும் வசதி மட்டுமின்றி, துல்லியமாகக் குரல் அழைப்புகளை ஏற்படுத்தும் வசதியையும் இந்த அப்ளிகேஷன் வழங்குகிறது. இந்தியாவில் தற்சமயம் நான்கு கோடி பேர் தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST
''வரையறையற்ற நடுநிலை இணையம்” கட்டுரையைப் படித்த பின்னர், நம்மை இணைய நிறுவனங்கள், எப்படி எல்லாம் தங்கள் விருப்பத்திற்கு ஆட்டுவிக்க முயற்சி செய்கின்றனர் என்பது விளங்கியது. மிக எளிமையான முறையில், அவற்றின் 'தில்லுமுல்லுகளை' வெளிப்படுத்தியமைக்கு நன்றி. நாம் உஷாராகத்தான் இருக்க வேண்டும்.என். ஜனார்த்தனன், திருச்சி.இணையப் பயன்பாட்டில் சமநிலை இல்லை என்றால், எப்படி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST
கேள்வி: நான் சில மாதங்களாக பேஸ்புக் பயன்படுத்தி வருகிறேன். என் நண்பர்களுடன் விட்டுப் போன தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளேன். சேட் விண்டோவிலும் அவர்களுடன் உரையாடுகிறேன். இந்த விண்டோவில் ஒருவருடன் மட்டுமே சேட் செய்திட முடிகிறது. ஆனால், ஒரே நேரத்தில் பலருடன் சேட் செய்திடலாம் என என் நண்பர் கூறுகிறார். அது எப்படி என விளக்கவும்.ஆர்.என். சரஸ்வதி, திண்டுக்கல்.பதில்: தாராளமாக, ஒரே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST
Driver: (ட்ரைவர்)விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான ட்ரைவர்கள் ..

 
Advertisement