Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் 9 ஆம் பதிப்பு, சில மாதங்களாகவே நம்முடன் புழக்கத்தில் உள்ளது. இது பாதுகாப்பானது மட்டுமின்றி, அதிகம் பயன்படுத்தப்படும் பிரவுசராகவும் இடம் பெற்றுள்ளது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்த ஒன்றாக இது தரப்படுகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இப்போது பொது மக்களுக்குக் கிடைக்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
வைரஸ் தாக்குதல் எல்லாம் விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் தான் நடக்கும்; மேக் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களை ஒன்றும் செய்ய முடியாது' என்ற கூற்றினைத் தவிடுபொடியாகச் செய்துவிட்டது தற்போதைய பிளாஷ் பேக் ட்ரோஜன் வைரஸ். ஏறத்தாழ ஆறு லட்சத்திற்கும் மேலான மேக் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. விண்டோஸ் கம்ப்யூட்டர்களைப் பெருமளவில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
வேர்ட் டாகுமெண்ட் பைல்கள் இரண்டிற்கு இடையே, டெக்ஸ்ட்டினை ஒன்றிலிருந்து ஒன்றுக்கு காப்பி செய்வது நம் வழக்கம். இதற்கு என்ன செய்கிறோம்? எந்த டெக்ஸ்ட்டை காப்பி செய்ய வேண்டுமோ, அந்த டெக்ஸ்ட் இருக்கும் டாகுமெண்ட்டைத் திறந்து, டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து, காப்பி செய்து, பின் இணைக்க வேண்டிய டாகுமெண்ட்டைத் திறந்து, குறிப்பிட்ட இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று பேஸ்ட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் தகவல்களைப் பிரித்துக் காட்ட, நெட்டு வரிசைகளையும், படுக்கை வரிசைகளையும் வண்ணத்தில் காட்டலாம். இவற்றை ஒரு வரிசை அடுத்து அல்லது இரண்டு, மூன்று வரிசை அடுத்து வண்ணம் தீட்டுகையில் நல்ல கலர் பேட்டர்ன் கிடைக்கும். இதற்கான பார்முலா =MOD(ROW (),interval)=0 என்றபடி அமையும். இதில் interval என்பது எத்தனை வரிசைகளுக்கு இடையே வரிசைகளை வண்ணப்படுத்தவேண்டும் என்பதைக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
நாம் உருவாக்கும் ஆவணங்களில், அதனைப் படிப்பவர்களின் மனதைக் கவரும் வகையில் நிறைய நகாசு வேலைகளை மேற்கொள்ள வேர்ட் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது. எடுத்துக்காட்டாக, வேர்ட் டாகு மெண்ட் ஒன்றில், கிராபிக்ஸ் அமைக்கலாம்; வேர்ட் ஆர்ட் மூலம் சொற் களை அல்லது தலைப்புகளை பல வடிவங்களில் ஏற்படுத்தலாம். நீங்கள் உங்கள் டாகுமெண்ட் ஒன்றினை இணையப் பக்கத்தில் அமைத்துக் காட்ட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
வேர்டில் தயாரித்த ஆவணங்களைத் திருத்தவும், மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் எவை எனக் காணவும், அவற்றை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பதனை முடிவெடுத்துச் செயல்படுத்தவும் நமக்கு வேர்ட் தரும் வசதியே ரிவியூ டூல் பார். இதில் இன்னும் பல வசதிகளை வேர்ட் தருகிறது. நம்மில் ஒரு சிலரே இதனைப் பயன்படுத்துகிறோம். ஆவணம் ஒன்றினைப் பலர் திருத்தும் வேளைகளில் இது போன்ற இந்த வசதி மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஏதேனும் ஒரு செல்லைத் தேர்ந்தெடுக்க, அந்த செல்லில் கிளிக் செய்தால், அந்த ஒரு செல் மட்டும் தேர்ந்தெடுக்கப்படாமல், பல செல்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலை ஏற்படுவதுண்டு. இது ஏன் ஏற்படுகிறது என்று ஆய்வு செய்வது எரிச்சலைத் தோற்றுவிக்கும். இதனைப் போக்க வேண்டுமானால், ஒர்க் ஷீட்டில் வேறு தொடர்பில்லாத இடத்தில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
இன்டெல் நிறுவனம் தன் புதிய திட்டத்தில், புதிய கட்டமைப்பில் உருவான ஐவி பிரிட்ஜ் ப்ராசசரை வெளியிட்டுள்ளது. தன்னுடைய பென்டியம் 4 ப்ராசசர்களை விட்டு வெளியே வந்ததிலிருந்து, இன்டெல் நிறுவனம் ஒருவகையான டிக்-டாக் (“ticktock”) விளையாட்டை தன் ப்ராசசர்களில் காட்டி வருகிறது. இதில் டிக் (“tick”) என்பது ப்ராசசர் வடிவமைப்பில் சுருங்கும் தன்மையைக் குறிக்கிறது. டாக் என்பது ஒரு புதிய மைக்ரோ ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
பிரவுசர்கள் அனைத்துமே மிக வேகமாக புதிய பதிப்புகளை வெளியிட்டுள்ளன. புதிதாக வரும் பிரவுசர்களில், இணைய தளங்களுக்கு அதிக இடம் தர வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மெனுக்கள் எல்லாம் மறைத்து வைக்கப்படுகின்றன. பல வாசகர்கள், இந்த பிரவுசர்களில் பைல் மெனுவே இல்லை. இதனை உடனே பெற ஒரு ஷார்ட்கட் உண்டு; ஆனால், மறந்து விட்டது. அதனைக் கூறவும் என்றெல்லாம் கடிதங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
நியர் பீல்டு கம்யூனிகேஷன் தொழில் நுட்பப் பெயருக்கான மொழி பெயர்ப்பு மற்றும் அது குறித்த விளக்கம், நாளைய உடனடித் தேவை இது எனக் காட்டும் பாங்கு என அனைத்தும் மிக எளிமை யாகவும், சிறப்பாகவும் விளக்கப்பட்ட கட்டுரையாக அமைந்தது. உண்மை யிலேயே கட்டுரை தான் உரித்த வாழைப் பழம். தொடரட்டும் உங்கள் பணி.-சாமி.கதிர்வேல், மதுரை.தொலைபேசியாகத் தொடங்கி, ரேடியோ, மியூசிக் மற்றும் வீடியோ ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
கேள்வி: சில இணைய தளங்கள் வித்தியாசமாக https: என்ற முன் ஒட்டுடன் கிடைக்கின்றன. இதற்கு வழக்கமான http: என்பதற்கும் என்ன வேறுபாடு?-காயத்ரி ராஜகோபால், மதுரைபதில்: இது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய வேறுபாடு. குறிப்பாக உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை மற்றவர் களிடமிருந்து காப்பாற்றும் செயல்பாட்டில் இந்த வேறுபாடு கட்டாயம் தெரிந்திருக்கப் பட வேண்டும். ஏனென்றால், இணையத் தில் இப்போது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
Registry: (ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்த ஒரு டேட்டா பேஸ் (தகவல் தளம்) இதில் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்கள் எழுதப்பட்டு பதியப்பட்டிருக்கும். இவற்றுடன் பயன்படுத்துபவருக்கான விருப்பங்கள், செயல்பாடுகளுக்கான நிலைகள் உருவாக்கப்பட்டு பதியப்படும். விண்டோஸ் இயக்கம் இந்த தகவல் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று செயல்படுவதால் சற்று கவனமாகவே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
இந்தச் செய்தியை எழுதி முடித்தபோது, ஆப்பிள் நிறுவனம், பிளாஷ் பேக் ட்ரோஜன் வைரஸ் பரோகிராமினை நீக்க டூல் ஒன்றைக் தந்திருப்பதாகவும், அதனால், இந்த வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 6 லட்சத்திலிருந்து, 2 லட்சத்து 70 ஆயிரமாகக் குறைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://support.apple.com/kb/HT5242 மற்றும் http://support.apple.com/kb/HT5243 என்ற முகவரிகளில் உள்ள தளங்களைக் காணவும். ..

 
Advertisement