Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
இன்றைய உலகின் டிஜிட்டல் சமூக சதுக்கமாக பேஸ்புக் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாகவும், மற்றவர்கள் அனைத்து வயது நிலைகளிலும் உள்ளனர். கம்ப்யூட்டர் பயனாளர்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தளமாக facebook.com இடம் பிடித்துள்ளது. இன்னொரு பக்கத்தில், பேஸ்புக், இந்த உலகின் மிக உயர்ந்த தொழில் நுட்ப திறன் கொண்ட ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
இணையத்தில் தேடுகையில் நம் தேடல்கள் பதிவு செய்யப்படாமல் இருக்க, அனைத்து பிரவுசர்களும் “தனித்தேடல் வழியினைக்” கொண்டுள்ளன. இந்த தேடல் நிலையில், நம் தேடல்கள் குறித்த தகவல்கள் பதியப்படுவதில்லை என்பதால், இந்த “தேடல் பதியாத பிரவுசிங் நிலை” என்று அழைக்கப்படுகிறது. இது Private Browsing (Firefox மற்றும் Safari) மற்றும் Incognito Mode (Chrome) என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும், இந்த வழியினை பாலியியல் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
வேர்டில் டேபிள் ஒன்றை அமைக்கையில், மாறா நிலையில், அது இடது பக்க மார்ஜின் பக்கமாக அமைக்கப்படுகிறது. ஆனால், நாம் டேபிளை சற்று வித்தியாசமாக அமைக்கத் திட்டமிட்டு, இதன் மார்ஜின் வெளியைச் சற்று மாற்றி அமைக்க திட்டமிடுவோம். இந்த செயல்பாட்டினை, பாராகிராப் அமைக்கும் வழக்கமான வழிகள் மூலம் அமைக்க முடியாது. இதற்கு வேறு சில வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.முதலாவதாக, டேபிளின் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
அண்மையில், அதிவேக வை பி இணைய இணைப்பினை இலவசமாக வழங்கும் திட்டத்தில், மேலும் 9 ரயில்வே ஸ்டேஷன்களை கூகுள் இணைத்துள்ளது. போபால், புவனேஸ்வர், எர்ணாகுளம் சந்திப்பு, கச்சேகுடா, புனே, ரெய்பூர், ராஞ்சி, விஜயவாடா மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய ஒன்பது ரயில்வே ஸ்டேஷன்களில், இந்த வசதி தரப்பட்டுள்ளது. மொத்தம் 400 பெரிய ரயில்வே ஸ்டேஷன்களில், இணைய இணைப்பிற்கான வை பி அலைவரிசை இணைப்பினை, ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைப் பராமரிப்பதில், இதன் பேட்டரிகளே முதல் இடம் பெறுகின்றன. பேட்டரி பராமரிப்பிற்கான சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.1. எப்போதும் இணைப்பில் வேண்டாம்: உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை முதன் முதலில் சார்ஜ் செய்திடுகையில், அதனை 100% சார்ஜ் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
டாகுமெண்ட்களை இணைக்கவிண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் அனைத்து செயலிகளில் உருவாகும் கோப்புகளை, நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களில் தகவல்களுக்காக இணைக்கலாம். இதே போல, மற்ற வேர்ட் டாகுமெண்ட்களையும், ஒரு டாகுமெண்ட்டில் இணைக்கலாம். தற்போதைய டாகுமெண்ட்டில் காணப்படும் தகவல்களுக்கு, மற்ற டாகுமெண்ட்டில் உள்ள தகவல்கள் தொடர்புடையாதாக்கிக் காண்பது தேவை என்றால், இந்த ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
எக்ஸெல் வரிசை வகை மாற்றம்எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை உருவாக்கியிருப்பீர்கள். தொடர்ந்து வரும் டேட்டாவை கணக்கிட்ட பின்னர் நெட்டு வரிசையில் உள்ளதைப் படுக்கை வரிசையிலும், படுக்கை வரிசையில் உள்ளதை நெட்டு வரிசையிலும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நீங்கள் திட்டமிடலாம். அல்லது ஏதேனும் ஒரு வகையில் உள்ளதை மட்டும் மாற்றி அமைக்க இன்னொரு ஒர்க் ஷீட்டில் எண்ணலாம். ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
ஸ்மார்ட் போன்களில், நாம் அனைவரும் விரும்புவது, கம்ப்யூட்டரில் உள்ளது போன்ற வேர்ட் ப்ராசசர் புரோகிராம் தான். சின்ன சின்ன டாகுமெண்ட்களை உருவாக்கவும், நமக்கு வருபவற்றைப் படிக்கவும் இது உதவும். இது குறித்த தங்களின் விரிவான கட்டுரை, அனைத்து மக்களுக்கும் உதவியாக இருக்கும் வகையில் எளிமையாகத் தரப்பட்டுள்ளது. பாராட்டுகள்.பேரா. எஸ். கோவிந்த ராஜன், கோயம்புத்தூர்.அதிகம் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
கேள்வி: விண்டோஸ் 10 இயங்கும் லேப்டாப் வைத்திருக்கிறேன். இதனுடன், என் புளுடூத் கீ போர்ட் மற்றும் ஸ்பீக்கர் ஆகியவற்றை இணைக்கும் வழி தெரியவில்லை. தயவு செய்து வழி காட்டவும். என். சம்பூர்ணம், திருநெல்வேலி.பதில்: எளிதாக உங்கள் சாதனத்தை புளுடூத் வழியில் இணைக்கலாம். முதலில், இணைக்க விரும்பும் சாதனத்தில் புளுடூத் இயக்கத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரவும். உங்களுடைய ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
Back up Domain Controller: விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பேக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது. அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் செட் ..

 
Advertisement