Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
இணையப் பயனாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரவுசராக, குரோம் இடம் பெற்று வருகிறது. சென்ற ஏப்ரல் மாதத்தில், குரோம் பிரவுசரை 56.75% பயனாளர்கள் பயன்படுத்தினர். அடுத்த இடத்தில் உள்ள பயர்பாக்ஸ் பிரவுசரை 14.24% பேரும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை, 12.14% பேரும் பயன்படுத்தினார்கள். குரோம் பிரவுசரை பெரும்பான்மையானவர்கள் பயன்படுத்தினாலும், இந்த பிரவுசர் தரும் பல பயனுள்ள ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
தற்போது வரும் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில், இரண்டு யு.எஸ்.பி. போர்ட் பழைய வகை மற்றும் புதிய வகை (யு.எஸ்.பி. 3) தரப்படுகிறது. இதற்கிடையே, யு.எஸ்.பி. 4 போர்ட் தொழில் நுட்பத்திற்கு அதற்கான ஆய்வமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. பலர் இது யு.எஸ்.பி.3 இன் இன்னொரு வடிவமே என்று கூறி வருகின்றனர். 8 அங்குலம், 5.25 அங்குலம் மற்றும் 3.5 அங்குலம் என்ற அளவுகளில் வெளியான பிளாப்பி ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
நம் வாசகர்களிடமிருந்து அடிக்கடி, இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்கம் செய்வது குறித்த சந்தேகங்களைத் தாங்கிய கேள்விகள் வரப் பெறுகின்றன. ஒரு கோப்பினை எங்கிருந்து தரவிறக்கம் செய்வது? அப்போது நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கைகள் என்ன? கோப்பு ஒன்றின் தரவிறக்கம் முடிந்துவிட்டதா? என்று எப்படி அறிந்து கொள்வது? கோப்பு எங்கு பதியப்படுகிறது? என்பதனை எப்படி ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
பலர் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிய நிலையில், தங்கள் விருப்பப்படி சிலவற்றை மாற்ற முடியுமா என்று கேட்டு கடிதங்களை அனுப்புகின்றனர். அவற்றில் ஒன்று, விண்டோஸ் 10 தன் ஸ்டார்ட் மெனுவில் காட்டும் புரோகிராம்களுக்கான வண்ண ஓடுகள். ஆனால், பலர் இந்த ஓடுகள் வரிசை தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று கூறுகின்றனர். எப்போதும் தகவல்களைத் தந்து கொண்டிருக்கும் (சீதோஷ்ண நிலை, செய்தி ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்பாடு குறித்த விபரங்கள், சென்ற மே மாதம் 2 வரை எடுக்கப்பட்டு நமக்குக் கிடைத்துள்ளன. நாம் மெதுமிட்டாய் இயக்கம் என்று அழைத்த 'மார்ஷ் மலாய் 6' ஆண்ட்ராய்ட் சிஸ்டம் தற்போது சற்று உயர்ந்து 7.5 சதவீத ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. சென்ற ஏப்ரல் மாதத்தில் இது 4.6 ஆக இருந்தது. சென்ற ஆண்டில், இதே காலத்தில், ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
கடைசி பைலுடன் வேர்ட் திறக்க வேர்ட் அல்லது வேறு எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும், ஒருமுறை முடித்து மறுமுறை இயக்கத் தொடங்குகையில், இறுதியாகத் திறந்து பயன்படுத்திய பைலைத் திறந்து பயன்படுத்த எண்ணுவோம். பைல் மெனு சென்று, பட்டியலைத் திறந்தால், அதில் முதலாவதாகக் கிடைக்கும் பைல் அதுவாகத்தான் இருக்கும். அல்லது ரீசன்ட்லி யூஸ்டு பைல் பட்டியலைப் பெற்றால், அதில் கடைசியாகப் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
எக்ஸெல் -- அவசிய சுருக்கு வழிகள்எந்த அப்ளிகேஷன் புரோகிராமிலும், அனைவருக்கும் அனைத்தும் முக்கியமானவை என்று கருத முடியாது. உங்களுக்கு முக்கியமானது மற்றவர்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். அதே போல மாற்றியும் சொல்லலாம். இருப்பினும் இங்கு அதிகம் பயனுள்ள சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. அச்சடித்து உங்கள் மேஜைக்கு அருகே ஒட்டி வைத்துப் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், பவர் இல்லாமல் போகும் காலத்தில் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். இந்த கால இடைவெளியை ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
''பேஸ்புக் ரகசியங்கள்” என்ற கட்டுரையில் காட்டப்பட்டிருக்கும் அனைத்தும், பேஸ்புக் என்னும் சமுதாய தளத்தினைப் பயன்படுத்தும் அற்புத வழிகள். அனைத்துலக மக்களும் பயன்படுத்தும் டிஜிட்டல் சதுக்கம் என்று கட்டுரையாசிரியர் கூறியது மிகச் சிறப்பாக பேஸ்புக் தளத்தை விவரிக்கிறது. அடுத்த சில வழிகள் குறித்த தொடர் கட்டுரைய எதிர்பார்க்கிறேன்.பேரா எஸ். நமசிவாயம், ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
கேள்வி: விடுமுறையில் நாம் சென்றால், நமக்கு வரும் மின் அஞ்சல்களுக்கு, அது குறித்த பதிலை தானாக அனுப்பும் வகையில், ஜிமெயிலை செட் செய்திடலாம் என ஒரு டிப்ஸ் படித்தேன். அதனை எப்படி மேற்கொள்வது? என்று தெரியவில்லை. வழி காட்டவும்.கா. பரணிராணி, விருதுநகர்.பதில்: நாம் அலுவலகம் அல்லது வீட்டில் இல்லாத போது, நம் ஜிமெயிலுக்கு வரும் அஞ்சல்களை வேறு ஓர் ஊரிலிருந்தும் பார்த்து ..

 
Advertisement