Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
கம்ப்யூட்டர் மலர் பிரிவுக்குப் பலவகையான வேண்டுகோள்களுடன் வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வரு கின்றன. சிலர் தொலைபேசி வழியாக வும், மின்னஞ்சல் வழியாகவும் சிக்கல் தீர வழிகளைக் கேட்கின்றனர். சிலரின் வேண்டுகோள்களைப் படித்த பின்னர், கேட்ட பின்னர், கீழ்க்காணும் எச்சரிக்கையத் தர எண்ணுகிறேன்.வாசகர் ஒருவர், திருப்பரங்குன்றத்திலிருந்து பேசினார். அவருடைய கம்ப்யூட்டர் பூட் ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னொரு கரமாய், அல்லது, பாக்கெட்டாய் இயங்கி வருவது ஜிமெயில் வசதியாகும். அனைவரும் பயன்படுத்தும் இந்த மின்னஞ்சல் சாதனத்தை ஒவ்வொரு வரும் எப்படிக் கையாள்கிறார்கள் என்பது அவரவர் விருப்பம் மற்றும் செயல்திறனைப் பொருத்ததாகும். பலர் பதிலே அனுப்பாமல் தனக்கு வரும் மெயில்களை மட்டும் படிப்பவராக இருக்கலாம். சிலர் ஒரு மெயிலைப் ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
தேவையற்ற, விரும்பப்படாத, நோக்கமற்ற மெயில்களை ஸ்பேம் என அழைக்கிறோம். அநேகமாக அனைவரின் மெயில் இன்பாக்ஸிலும் இது போல நிறைய ஸ்பேம் மெயில்கள் நிறையக் காணலாம். பன்னாட்டளவில் இந்த ஸ்பேம் மெயில்கள் அனுப்புவது பலரின் வழக்கமாக உள்ளது. சில வேளைகளில் இந்த மெயில்கள் கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் உள்ள தளங்களுக்கும் நம்மை இழுத்துச் செல்லும் மெயில்களாக அமைந்து ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
தகவல் தொழில் நுட்ப சேவையில் இயங்கும் நிறுவனங்கள், இணைய வெளியில் தங்களுக்கென ஒரு விற்பனை மையத்தை அமைப்பது இப்போது வழக்கமாகி வருகிறது. முதலில் நோக்கியா, அடுத்து சாம்சங், இப்போது ஏர்டெல் என மொபைல் நிறுவனங்கள் தங்கள் ஆன்லைன் ஸ்டோர்களை அமைத்துள்ளன. ஏர்டெல் அமைத் துள்ள விற்பனைத் தளத்தில், மொபைல் போன்கள், டிஜிட்டல் டிவி, பிராட்பேண்ட் இணைப்பு வசதிகள் எனப் பலவகை சேவைகளும் ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
டிஜிட்டல் கேமரா மூலம் நல்லதாக ஒரு போட்டோ எடுக்க, நாம் மெகா பிக்ஸெல், மெகா பைட் மற்றும் டி.பி.ஐ. (DPIDots per Inch) குறித்து தெரிந்திருக்க வேண்டியதில்லை. கார் ஒன்றில் பயணம் செய்திட, ஏன் காரை ஓட்டிச் சென்றிட, அதன் இஞ்சின் எப்படி இயங்குகிறது என்று தெரிந்து கொண்டா இயங்குகிறோம். இருப்பினும், அது குறித்து அறிந்து கொள்வது நமக்குப் பல வழிகளில் உதவியாக இருக்குமே. இங்கே ஒரு போட்டோ பைல் ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
கூகுள் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பலவிதமான வசதிகளில், அதன் மொழி பெயர்க்கும் வசதியும் ஒன்று. மிகத் துல்லியமாக மொழி பெயர்க்காவிட்டாலும், பொருள் புரிந்து கொள்ளும் வகையில் இதன் மொழி பெயர்ப்பு உள்ளதாக, பன்னா டெங்கும் உள்ள பல மொழி வாடிக்கை யாளர்கள் கூறி உள்ளனர். ஓராண்டில் உலகெங்கும் உள்ள மொழி பெயர்ப்பாளர்கள் மேற்கொள்ளும் மொழி பெயர்ப்பினைக் காட்டிலும், ஒரே நாளில் ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டேட்டாவிண்ட் நிறுவனம், உலகிலேயே விலை குறைந்த டேப்ளட் பிசிக்களை "ஆகாஷ்' என்ற பெயரில் தயாரித்து வழங்க அறிவிப்பு வெளியிட்டது. இதனை இரண்டு வகைகளில் மாணவர்களுக்கு வழங்க, மத்திய அரசின் மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் துறைகளில் இருந்தும் ஆர்டரைப் பெற்றிருந்தது. சென்ற வாரம் இவற்றை வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வெளியிட்டது. விலை ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் வசதியினைத் தன் பிரவுசரிலேயே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஒருவருக்கொருவர் வீடியோ மற்றும் ஆடியோ வழி தொடர்பு கொள்ள, பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஸ்கைப் சாப்ட்வேர் தொகுப்பினைத்தான். யாஹூ மெசஞ்சர், கூகுள் போன்றவை இதற்குத் துணை புரிந்தாலும், பலரும் ஸ்கைப் அப்ளிகேஷனையே விரும்பு கின்றனர்.ஸ்கைப் நிறுவனத்தைக் ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
இன்டர்நெட் உலாவில் புக்மார்க்குகள் முக்கிய இடம் வகிக்கின்றன. நாம் அடிக்கடி செல்ல விரும்பும், முக்கிய தளம் எனக் கருதும் தளங்களுக்கான முகவரிகளைக் குறித்து வைப்பதே புக்மார்க். ஒவ்வொரு முறையும், தள முகவரியினை டைப் செய்திடாமல், இந்த புக்மார்க்குகளில் கிளிக் செய்து தளத்தினைப் பெறலாம். இவ்வளவு முக்கிய புக்மார்க்குகளைத் தவறுதலாக அழித்துவிட்டால் என்ன செய்வது? திரும்பப் ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
தினமலர் கம்ப்யூட்டர் மலர் வாசகர்களுக்கு கம்ப்யூட்டர் சார்ந்த தகவல்கள் மற்றும் டிப்ஸ்களை முன்கூட்டியே அளித்து, அவற்றைப் பயன்படுத்தத் தயார் செய்திடு வதனை மறுபடியும் நிரூபித்துள்ளீர்கள். விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்த ஷார்ட்கட் கீ தொகுப்பினை முதன் முதலில் வெளியிட்ட பத்திரிக்கை நம் கம்ப்யூட்டர் மலர் தான். பாராட்டுக்களும் நன்றியும்.-- பேரா. ஞான செல்வராஜ், மதுரைவிண்டோஸ் 8 ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
கேள்வி: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, சிஸ்டம் சிடி இல்லாமல், பிளாஷ் ட்ரைவிலேயே வைத்து பூட் செய்திட முடியுமா? அதற்கான வழி என்ன?- என்.கே. சிதம்பரம், திருப்பூர்பதில்: விண்டோஸ்7 மற்றும் விண்டோஸ் கன்ஸ்யூமர் பிரிவியூ, வர இருக்கும் விண்டோஸ் 8 ஆகியவற்றை இது போல பிளாஷ் ட்ரைவில் பதிய வைத்து, சிஸ்டம் சிடிக்குப் பதிலாகக் கம்ப்யூட்டரில் இணைத்து பூட் செய்திட முடியும். இதற்கு Windows 7 ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
* ஐ.பி. அட்ரஸ் (IP Address): கம்ப்யூட்டர் நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டருக்கு அடையாளம் தரும் முகவரி எண்.* ஸ்க்ராம்ப்ளிங் (Scrambling): கம்ப்யூட்டர் பைலில் உள்ள டேட்டாவினை அடுத்தவர் படித்துப் பார்க்க முடியாத அளவிற்கு குழப்பி சேவ் செய்து வைத்துக் கொள்வது. இதனால் அதனை உருவாக்கியவார் மற்றும் பெறுபவர் மட்டுமே சரி செய்து படிக்க முடியும். இதனை சரி ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
2012 ஆம் ஆண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், ஆப்பிள் நிறுவனம், 3 கோடியே 51 லட்சம் ஐபோன்கள், ஒரு கோடியே 18 லட்சம் ஐ பேட்கள், 40 லட்சம் மேக் கம்ப்யூட்டர்கள், 77 லட்சம் ஐபாட்களை விற்பனை செய்துள்ளது. இவற்றின் மூலம் ஆப்பிள் நிறுவனம், 3,920 கோடி டாலர் வருமானம் பெற்றுள்ளது. நிகர லாபமாக 1,160 கோடி டாலர் ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் மேற்கொண்ட விற்பனையைக் காட்டிலும் 88% ..

 




Advertisement