Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 18,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 10 விரைவில் வெளியிடப்படும் நிலையில், அதுவே இறுதியான விண்டோஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து விண்டோஸ் 11 என எதுவும் வராது. ஒரு எண்ணுடன் தரப்படும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 10 இருக்கும். விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கும், தேவைப்படும் போதெல்லாம் அதற்கான சப்போர்ட் பைல்கள் தரப்படும். ஒவ்வொரு மாதமும் ..

பதிவு செய்த நாள் : மே 18,2015 IST
உலகின் மிகச் சிறந்த சமூக இணைய தளமாகிய “பேஸ்புக்” இணைய தளத்தை உருவாக்கி உலகிற்கு வழங்கிய மார்க் ஸக்கர்பெர்க், மே 14ல் தன் 31 வயதை எட்டியுள்ளார். பெரும்பாலான மக்களின் நட்பு வட்டத்தை விரிவாக்கி, ஒருவருக்கொருவர் தகவல்களையும், வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்ள அடித்தளம் வகுத்த இவருக்கு நம் பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.“மார்க், உங்களுக்கு என் ..

பதிவு செய்த நாள் : மே 18,2015 IST
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக இணைய தளமான பேஸ்புக், தன் வாடிக்கையாளர்களின் குழந்தைகள் மற்றும் பிரியமானவர்களின் போட்டோக்களை, ஒழுங்கு படுத்தி சரியாக அமைத்திட, அண்மையில் ஒரு வழியைத் தந்துள்ளது. நம் பேஸ்புக் பக்கத்தில் போட்டோக்களை அமைத்திடுகையில், அவை பல ஆல்பங்களில் சிதறியாவாறு அமைக்கப்படும். சில வேளைகளில், நம் குழந்தைகளின் போட்டோக்களை, நம் மனைவியும் கூட ..

பதிவு செய்த நாள் : மே 18,2015 IST
விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக வெளியிடப்பட இருக்கும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 எத்தனை வகைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் Tony Prophet இது குறித்து வலைமனைச் செய்தியில் (http://blogs.windows.com/bloggingwindows/2015/05/13/introducingwindows10editions/) குறிப்புகளைத் தந்துள்ளார். விண்டோஸ் 10 இயக்க முறைமை, இன்னும் ஓரிரு மாதங்களில், பெரும்பாலும் ..

பதிவு செய்த நாள் : மே 18,2015 IST
கண்ட்ரோல் கட்டளைகள்:Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copyp).Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.Ctrl+g: ஓரிடம் செல்ல. Ctrl+h: (ஒன்றின் ..

பதிவு செய்த நாள் : மே 18,2015 IST
ஒர்க் ஷீட்டுகளை மறைக்கசில வேளைகளில், நாம் உருவாக்கும் குறிப்பிட்ட ஒர்க் ஷீட்டுகளை, மறைத்து வைக்க வேண்டிய நிலைகளை நாம் சந்திப்போம். குறிப்பிட்ட ஒர்க் ஷீட்டில் தரப்படும் தகவல்கள் மற்றவர்கள் அறியக் கூடாதவையாக இருக்கலாம். அல்லது, அனைத்தையும் அறிந்து கொள்ளத் துடிப்போரின் கண்களுக்குத் தேவையின்றி காட்டப்படாமல் இருக்க வேண்டும் என நாம் எண்ணலாம்.ஒர்க்ஷீட் ஒன்றை மறைத்து ..

பதிவு செய்த நாள் : மே 18,2015 IST
எளிமையான பயன்பாடு, குறைவான விலையில் ஸ்மார்ட்போன் ஆகியவற்றோடு மக்கள் மனதில் இணையம் குறித்த ஆர்வமே, கிராமப் புற மக்களிடம் இணையப் பயன்பாடு அதிகரித்து வருவதற்கான முதன்மை காரணமாக இருந்து வருகிறது. இந்தியாவின் புதிய இணையப் பயனாளர்களில், இதுவரை இது நமக்குச் சரிப்படு வராது என்று ஒதுங்கி இருந்த மூத்த குடிமக்கள், கிராமப் புற குடிமக்கள், பெண்கள், ஆங்கிலம் அறியாத, மாநில மொழி ..

பதிவு செய்த நாள் : மே 18,2015 IST
வாட்ஸ் அப் செயலியின் மூலம் அழைப்புகளை ஏற்படுத்தலாம் என்பது புதிய தகவலாய் இருந்தது. என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தந்து, தற்போது அதன் மூலமாகவே தொடர்பு கொள்கிறோம். அது மட்டுமின்றி வெளிநாட்டு நண்பர்களுடனும் எளிதாக, தங்கு தடையின்றி பேச முடிகிறது. தகவலுக்கு நன்றி.பேரா. ஆர். சிவப்பிரகாசம், பள்ளிக்கரணை, சென்னை.எட்ஜ் பிரவுசர் குறித்த கூடுதல் தகவல்களை ..

பதிவு செய்த நாள் : மே 18,2015 IST
கேள்வி: விண்டோஸ் 10 ஒரு கோடி சாதனங்களில் இயங்க வைக்க இலக்கு கொண்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விரைவில் விண்டோஸ் 10 வர உள்ளது. திருட்டு நகலாக முந்தைய விண்டோஸ் இருந்தாலும், விண்டோஸ் 10 பதிய அனுமதிக்கப்படும் எனவும் அதுவும் இலவசம் எனவும் அறிவித்துள்ளது. அப்படியானால், விண்டோஸ் 7 /8 /8.1 மற்றும் முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குத் தரப்பட்டு வரும் பாதுகாப்பு ..

 
Advertisement