Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 19,2014 IST
ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்த வேண்டும் என்றால், ஓரளவிற்கு, சிறிய அளவிலாவது புரோகிராமிங் மொழி குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். அப்போது அனைவரும் அறிந்து பயன்படுத்தக் கூடிய புரோகிராமிங் மொழியாக "பேசிக்' பழக்கத்தில் இருந்தது. சென்ற மே 1 அன்று இம்மொழி பயன்பாட்டிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இது குறித்து இங்கு காணலாம்.பேசிக் மொழியை ..

பதிவு செய்த நாள் : மே 19,2014 IST
வாசகர்கள் பலரிடமிருந்து மோடம், ரௌட்டர் வடிவமைப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்த சந்தேகங்களுடன் கடிதங்களும் அழைப்புகளும் கம்ப்யூட்டர் மலர் ஆசிரியர் குழுவிற்கு தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, தற்போது சில இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், புதிய இணைப்பிற்கான திட்டங்களை அறிவிக்கையில், இலவசமாக ரௌட்டர் களைத் தருவதாக விளம்பரங்களை வெளியிடுகின்றன. இங்கு ரௌட்டர்கள் ..

பதிவு செய்த நாள் : மே 19,2014 IST
அண்மையில் பயர்பாக்ஸ் பிரவுசரின் 29 ஆவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெஸ்க்டாப், டேப்ளட் பி.சி. மற்றும் மொபைல் போன் இடைமுகம் என அனைத்திலும் ஒரே மாதிரியான தோற்றம் தரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரவுசர்கள் காட்டப்படும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு ஓர் அருமையான வசதியாகும். பலவகையான சாதனங்களைப் ..

பதிவு செய்த நாள் : மே 19,2014 IST
மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் வந்த பின்னர், மற்ற பிரவுசர் களைத் தயாரித்து வழங்கிய நிறுவனங்களும், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை உருவாக்கித் தந்தன. மற்றவர்களையும் உருவாக்க தூண்டின. இவற்றைத் தங்கள் இணைய தளத்தில் பதிந்து வைத்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அறிவித்து வருகின்றன. இருப்பினும் இவையும் கெடுதல் ..

பதிவு செய்த நாள் : மே 19,2014 IST
இரு வாரங்களுக்கு முன், டெஸ்க்டாப் பகுதியில் பைல்களைப் பதிவதில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. பல வாசகர்கள், சரியான நேரத்தில் இந்த எச்சரிக்கை தந்ததற்கு நன்றி என்று கருத்து தெரிவித்துள்ளனர். பலர், டெஸ்க் டாப் பகுதியில் பைல்களைப் பதிய வேண்டாம் எனில், எந்த எந்த பகுதிகளில் பைல்களைப் பதியலாம் என்று தகவல் தரவும் எனக் கேட்டுள்ளனர். இந்தக் ..

பதிவு செய்த நாள் : மே 19,2014 IST
ப்ளக் இன் (Plugin) புரோகிராம் நம் பிரவுசருடன் இணைக்கப்பட்டு இயக்கப்படும் கூடுதல் புரோகிராம்களாகும். சில கூடுதல் வசதிகளைப் பெறுவதற்காக இவை இணைக்கப்படுகின்றன. மிகப் பிரபலமான ப்ளக் இன் புரோகிராம்கள் சிலவற்றைக் கூறுவதென்றால், அடோப் ப்ளாஷ், ஜாவா மற்றும் குயிக் டைம் பிளேயர் போன்றவற்றைக் கூறலாம். இவற்றை நாம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தினால், தொடர்ந்து அப்டேட் செய்வதும் ..

பதிவு செய்த நாள் : மே 19,2014 IST
உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்படுகையில், இதனுடன் வரும் சில விளையாட்டுக்கள், ஸ்டார்ட் மெனுவில் சேர்க்கப்பட்டு, மாறா நிலையில் இருக்கும். இவை தேவைப்படாதவர்கள், ""இது எதற்கு ஸ்டார்ட் மெனுவில்?'' என்று கவலைப்படுவார்கள். கேம்ஸ் வேண்டுமென்றால், ஆல் புரோகிராம்ஸ் சென்று, தேவையானதைத் தேர்ந்தெடுத்து இயக்கலாமே! என்று எண்ணுவார்கள். எனவே ஸ்டார்ட் ..

பதிவு செய்த நாள் : மே 19,2014 IST
ஒரே டேட்டா பல செல்களில்: எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றில், நூறு செல்களில் ஒரே எண்ணை அமைக்க விரும்புகிறீர்கள். அந்த ஒர்க்ஷீட்டில் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டில் அந்த எண் பயன்படுத்தப் படுவதாக இருக்கலாம். ஆனால் இதற்காக, ஒவ்வொரு செல்லாக அந்த எண்ணை அமைக்க முடியுமா? இதற்கான சுருக்கு வழி என்ன?எண் வர வேண்டிய எல்லா செல்லுகளையும் முதலில் தேர்வு செய்யுங்கள். எண்ணை டைப் செய்து ..

பதிவு செய்த நாள் : மே 19,2014 IST
டேட்டா நெவர் ஸ்லீப்ஸ் (Data Never Sleeps) என்பது மிகச் சரியான தலைப்பு. ஒரு நிமிடத்தில் இணைய வெளியில் நடப்பது குறித்து நீங்கள் வெளியிட்ட படம் கருத்துள்ள படமாகும். அதில் கூறியது போல, உலகெங்கும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டும் பகிர்ந்து கொள்ளப்பட்டும் இருக்கின்றன. இது பிரமிப்பினையே ஏற்படுத்து கிறது. இந்த தகவல் வெள்ளத்தில் நாம் இணையவில்லை என்றால், நிச்சயம் வாழ்க்கையின் பெரும் ..

பதிவு செய்த நாள் : மே 19,2014 IST
கேள்வி: என் நண்பர், மானிட்டரை மட்டும் ஆப் செய்துவிட்டு, சி.பி.யு.வினை இயங்கிய நிலையிலேயே விட்டுவிடுகிறார். இது பெர்சனல் கம்ப்யூட்டருக்கு உகந்ததா? இதனால் நன்மையா? தீமையா?ஆர். தினேஷ் குமார், சென்னை.பதில்: உங்கள் கேள்வியைப் படித்தவுடன், நாயகன் திரைப்படத்தின் பிரபலமான வசனமான ""நீங்கள் நல்லவரா? கெட்டவரா?'' என்பது என் நினைவிற்கு வந்தது. சரி, கேள்விக்கு வருவோம். இதில் ..

 
Advertisement