Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்களால் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகிப்போவதை எல்லாரும் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிப் போய்விட்டது. இதனால், எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவது பெரும்பாலான வர்களுக்குவழக்கமாகிவிட்டது. டெராபைட் என்ற பெரும் அளவில் ஹார்ட் டிஸ்க்குகள் வந்துவிட்டதால், இவற்றைப் பராமரிப்பதுவும் ஒரு வேலை ஆகிவிட்டது. முதலில் ..

பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
இன்டர்நெட் இன்று உலகை ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தியாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. ஆனால் சில நேரங்களில் இது எரிச்சல் தரும் விஷயமாகவும் உள்ளது. இன்டர்நெட் தளமுகவரிகள் மற்றும் மின் அஞ்சல் முகவரிகளை எழுத்து சோதனைக்குத் தாமாகவே உட்படுகையில் இது தவறு என நமக்குச் சுட்டிக் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டர் இப்படித்தான் செய்திடும் என ஆதங்கத்துடன் நாம் அதனை ..

பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த கூகுள் நிறுவனத்தின் கூகுள் ட்ரைவ் வசதி சென்ற மாத இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. கிளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஒரு வசதியாக இந்த இணைய ஸ்டோரேஜ் ட்ரைவ் வசதி தரப்பட்டுள்ளது. கூகுள் அக்கவுண்ட் உள்ள யாரும் இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5 ஜிபி அளவிலான பைல்களை இதில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் ..

பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப்யூட்டருடனான நம் தொடர்பை பெரும் பாலான வேளைகளில் அமைப்பது மவுஸ் தான். சிறிய அம்புக்குறி போன்ற கர்சரை மானிட்டர் திரையில் உள்ள பைலில் கொண்டு சென்று நமக்குத் தேவையான செயல்பாடு களை மேற்கொள்ள இது உதவுகிறது. இதற்கு மவுஸ் பட்டன்களை நாம் செயல்படுத்துகிறோம். இவற்றில் இடது பட்டன் அதிகம் ..

பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
தகவல் தொழில் நுட்ப சேவையில் இயங்கும் நிறுவனங்கள், இணைய வெளியில் தங்களுக்கென ஒரு விற்பனை மையத்தை அமைப்பது இப்போது வழக்கமாகி வருகிறது. முதலில் நோக்கியா, அடுத்து சாம்சங், இப்போது ஏர்டெல் என மொபைல் நிறுவனங்கள் தங்கள் ஆன்லைன் ஸ்டோர்களை அமைத்துள்ளன. ஏர்டெல் அமைத்துள்ள விற்பனைத் தளத்தில், மொபைல் போன்கள், டிஜிட்டல் டிவி, பிராட்பேண்ட் இணைப்பு வசதிகள் எனப் பலவகை சேவைகளும் ..

பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
வரும் ஜூலை மாதம், உலக அளவில், குறைந்தது 3 லட்சம் பேர் இன்டர் நெட் இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார் கள் என அமெரிக்க நாட்டின் புலனாய்வுத் துறை (FBI) எச்சரித்துள்ளது. தாங்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறோமா என்பதனை அறிந்து கொள்ள, புலனாய்வுத் துறை dcwg.org என்ற முகவரியில் ஓர் இணைய தளத்தினை அமைத்துள்ளது. இங்கு தங்கள் கம்ப்யூட்டர் வழியாகச் சென்று, தங்கள் கம்ப்யூட்டர், இத்தகைய ..

பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
ஆப்பரேட்டிங் சிஸ்டம், புதிய பிரவுசர் பதிப்பு மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர்புரோகிராம்கள் வடிவமைக்கப்பட்டு வெளியிடப் படுகையில், சோதனைப் பதிப்பு முதலில் வெளியிடப்படும். பின்னர், வெளியீட்டுக்கு முந்தையதாகப் பல பதிப்புகள் வெளி யாகும். இவற்றிற்கான பின்னூட்டத் தகவல் களைப் பெற்று, ஒரு முழுமையான பிரச்னையற்ற வெளியீட்டினை மேற் கொள்ளவே இந்த வெளியீட்டு முறை ..

பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
நினைவில் கொள்ளத்தக்க பல டிப்ஸ்கள் உண்மையிலேயே நினைவூட்டும் வகை யினதாய் உள்ளன. சிறிய விஷயம் என்றாலும், மிகவும் பயனுள்ளவையாகத் தேர்ந்தெடுத்து தருகிறீர்கள். இதனைக் கட்டாயம் ஒவ்வொரு வாரமும் தொடரவும்.- மி. கருணாமூர்த்தி, கடலூர்.விண்டோஸ் சிஸ்டத்தில், நம் இஷ்டத்திற்கு மாற்றங்களை ஏற்படுத்துவது என்பதனை மிக நன்றாக, நம் வாசகர்கள் சந்தித்த சிக்கல்களை வைத்து, நீங்கள் ..

பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
கேள்வி: இலவசமாக இணையத்தில் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், நம் கம்ப்யூட்டரை முழுமையாகப் பாதுகாக்குமா? பொதுவாக இவற்றில் சிறந்த முறையில் பாதுகாப்பு தருவது எது?- தி. விஜயகுமார், திருப்பூர்பதில்: இலவசம் என்பதாலேயே அது சரியாகச் செயல்படாது என்ற கணிப்பு சரியில்லை. சிறப்பாகச் செயல்படும் பல இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் ..

 
Advertisement