Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
விண்டோஸ் 8 இயக்க முறைமை நமக்கு அளிக்கப்பட்ட போது, அதில் பல செயல்பாடுகள் முற்றிலும் புதியனவாக இருந்தன. தொடு உணர் செயல் திரை, டைல்ஸ்களில் புரோகிராம்கள் மட்டுமின்றி, இன்னும் பல புதிய வசதிகளும் அளிக்கப்பட்டன. இந்த புதிய வசதிகளில் ஒன்று Power User Menu. இதனைப் பயனாளர்கள் அனைவரும் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டு பயன்படுத்தினார்கள். அதனாலேயே, விண்டோஸ் 8க்கு மாற்றாக, விண்டோஸ் 10 ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
பொதுவாக நாம் பணியாற்றும் சூழ்நிலை நம் மனதிற்கேற்ற வகையில் அமைக்கப்பட்டால், நம்முடைய பணி திறன் படைத்ததாகவும், விரைவில் மனதிற்கு நிறைவாக முடிக்கப்படக் கூடியவையாகவும் அமையும். இது நாம் பணியாற்றும் இடத்திற்கு மட்டுமின்றி, நாம் பணி மேற்கொள்ளத் துணை செய்திடும் சாதனங்களுக்கும் பொருந்தும். மேஜை இருக்கை இவற்றுடன் நம் கம்ப்யூட்டர் அமைப்பும் நம் மனதிற்குப் பிடித்த ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
மொபைல் சாதனங்களில் பயன்படுத்தும் வகையில், ஸ்கைப் செயலியினை, நூறு கோடி பேர் தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வலைமனைப் பக்கத்தில் (http://blogs.skype.com/2016/04/28/over-1-billion-skype-mobile-downloads-thank-you/) அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இது ஒரு பெரிய சாதனை என்றும், இதற்கு ஒத்துழைத்த பயனாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகப் பதியப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
நீங்கள் வழக்கமாக 'பேஸ்புக்' அக்கவுண்ட் பயன்படுத்துபவரா? ஒரு நாள் அதனைப் பயன்படுத்தவில்லை என்றால், எதனையோ பறிகொடுத்தது போல் உள்ளதா? அப்படியானால், அதனைச் சரியாகப் பாதுகாத்து வைப்பது எவ்வளவு நல்லது? அதற்கான பாஸ்வேர்டை நினைவில் வைத்துக் கொள்வது மிக முக்கியமல்லவா? ஆனால், பேஸ்புக், நீங்கள் உங்களின் பேஸ்புக் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டை மறந்துவிட்டால், அதனை மீண்டும் ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் இப்போது மிக எளிதாகப் பேசப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் “க்ளவ்ட் கம்ப்யூட்டிங்” (Cloud Computing) என்பதாகும். ஆனால், ஒரு சிலரோ, இதனைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது? இது எதற்கு? நம் கட்டுப்பாட்டில் இல்லாத டேட்டா நமக்கு எப்போதும் கிடைக்குமா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், இதன் தொடர்பாக hybrid cloud மற்றும் SaaS என்றெல்லாம் ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
மொத்த பக்க எண்ணிக்கை: வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும். 1. எந்த இடத்தில் மொத்த ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
செல்களைச் சுற்றி கோடுகள்: நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில், செல்களில் பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம். பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகளை ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
வேர்ட் செயலியில் நீங்கள் காட்டியிருப்பது செயல் குறிப்புகள் அல்ல; விந்தை விநோதங்கள். இப்படி எல்லாம் இதில் உள்ளதா என்று ஆச்சரியப்பட வைக்கிறது. அனைத்து செயல்பாடுகளுக்கும் உள்ள அடிப்படையை நீங்கள் விளக்கியுள்ள விதம் அருமை. Find and Replace உடன் page up/ Down இணைந்த செயல்பாட்டினை, தங்கள் குறிப்புகளுடன் பலமுறை செயல்படுத்தி பார்த்து வியந்தேன். இது போல தேவையான, எளிமையான குறிப்புகளைத் ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் வரும் இமேஜ் வியூவர் எனக்குப் பிடிக்கவில்லை. இதைக் காட்டிலும் சிறப்பாக இயங்கும் வேறு ஒரு இமேஜ் புரோகிராம் ஒன்றினைப் பரிந்துரை செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். பழைய விண்டோஸ் போட்டோ வியூவர் நன்றாக இருந்தது. அதனைத் திரும்பப் பெற்று, இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியுமா?என். சுதந்திரா ராணி, சேலம்.பதில்: விண்டோஸ் 10 ல் இயங்கும் Photos app for Windows 10 ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.Firewall : நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் ..

 
Advertisement