Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
இன்னும் பத்து ஆண்டுகளில், இப்போது இயங்கும் டிஜிட்டல் உலகில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படும்? மூர் விதியின் படி, மாற்றங்கள் ஏற்பட்டால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்கள் எப்படிப்பட்ட மேம்பாட்டினை அடையும் என எண்ணிப் பார்க்கலாம்.ஆயிரம் டாலருக்கு மனித மூளைமனிதனுக்குத் தேவையான மூளை ஆயிரம் டாலருக்கு (ஏறத்தாழ ரூ. 63,000) கிடைக்குமா? வாங்கி எங்கு எதில் எப்படி வைப்பது? எனக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
அண்மையில் வாட்ஸ் அப் செயலி மூலம் அழைப்புகளை ஏற்படுத்திப் பேசுவது, இதன் பயனாளர்கள் இடையே அதிகரித்து வருகிறது. “இது முற்றிலும் இலவசம். மொபைல் போன் அழைப்புகள் போல் இல்லை” என மக்கள் கருதுகின்றனர். சற்று தீவிரமாகப் பார்த்தால், இந்த வகை அழைப்பு முற்றிலும் இலவசம் இல்லை என்பது புரியும். இதனைத் தெரிந்து கொண்டால், நிச்சயம் வாட்ஸ் அப் வழி அழைப்புகளை மேற்கொள்ளும் முன் சற்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
எல்லாருக்கும் சமமான இணைய சேவை குறித்த மக்கள் எழுச்சியின் விளைவாக, தகவல் தொழில் நுட்ப துறையில் பல்வேறு கருத்துகள், நாள்தோறும் வெளியான வண்ணம் உள்ளன. இந்தியாவில், மொபைல் சேவை தருவதில், முன்னணியில் இயங்கும் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்கள், இணையத்தில் இயங்கும் சில நிறுவனங்கள், மொபைல் போனில் அழைப்புகளை இலவசமாக்குவதால், தங்களுக்கு வருமான இழப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
இணைய இணைப்பினை இதுவரை பெறாத அனைவரும், அதனைப் பெறும் வகையில், பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துடன் இணைந்து, இண்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. என்னும் திட்டத்தினை இந்தியாவில், சென்ற பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த திட்டத்தில், இந்தியாவில் ஏழு மொபைல் சேவை மண்டலங்களிலிருந்து (சென்னை, தமிழ்நாடு, மும்பை, மஹாராஷ்ட்ரா, குஜராத், ஆந்திர மாநிலம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
இந்திய ஜனாதிபதி மாளிகை முழுவதும் வை பி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மாளிகை வளாகத்தில், 24 ஹாட் ஸ்பாட் மற்றும் 30 வை பி இணைப்பு முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மாளிகை வளாகம் முழுவதும், வை பி இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்ற மே 22 அன்று இந்த சேவையினை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். இணைய வலைப்பின்னல் தயாரான நிலையில் இயங்கும் நாடுகளின் பட்டியலில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
கம்ப்யூட்டரை வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான உரிமத்தைப் பணம் கொடுத்து வாங்கி, கம்ப்யூட்டர்களில் பதிந்து தருகின்றன. அப்போது, தங்களுடைய நிறுவனங்களின் செயலிகளையும், பிற நிறுவனங்களின் செயலிகளையும் பதிந்து தருகின்றன. இவை உங்களுக்குத் தேவையானவையா என்று அறிந்து கொள்ளாமல், தேவையற்ற பலவற்றைப் பதிந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போது விண்டோஸ் 7, விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 பதிந்து இயக்குபவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பல வகைகளில் தற்போது பெறப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அதே போல, விண்டோஸ் 10 இயக்க முறைமையும், ஏழு வகைகளில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், எந்த வகை சிஸ்டம் இயக்குபவருக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
வரிகளுக்கிடையே இடைவெளிநீங்கள் எம்.எஸ்.வேர்ட் 2007க்கு அண்மையில் மாறி இருந்தால், அதன் வரிகளுக்கு இடையேயான இடைவெளியில் சற்று மாற்றம் இருப்பதனை உணர்ந்திருப்பீர்கள். மாறா நிலையில், வரிகளுக்கு இடையே, வேர்ட் 2003ல் இருந்ததைக் காட்டிலும் அதிக இடைவெளி இருப்பதனைப் பார்க்கலாம். இதனை எப்படி நம் விருப்பப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.வேர்ட் 2003ல், மாறா நிலையில் வரிகளுக்கு இடையே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
ஒர்க் ஷீட்டில் கிராபிக்ஸ் படங்கள்எக்ஸெல் ஒரு கிராபிக்ஸ் இணைந்த புரோகிராம் அல்ல. அது தனி ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம். இருப்பினும், நாம் இதில் வரையப்பட்ட படங்களை, ஒர்க் ஷீட்டில் உள்ள தகவல்களைத் தெளிவாகக் காட்டும் பொருட்டு இணைக்கலாம். இவ்வாறு இணைக்கப்படும் ஆப்ஜெக்ட்களில் வண்ணப் பூச்சு அமைக்கலாம். எப்படிப்பட்ட வண்ணப் பூச்சுகளை, எந்த விளைவுகள் தரும்படி அமைக்கலாம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னை நிலைப் படுத்திக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளே முன்னுக்குப் பின்னாக தரும் முரணான அறிவிப்புகள். எப்படியும், விண்டோஸ் 10 கட்டணம் செலுத்தி முந்தைய பதிப்புகளைப் பெற்றவர்களுக்கு இலவசமாகத் தரப்பட உள்ளது. இதுவே, மைக்ரோசாப்ட் நிறுவன வழக்கத்தில் மாறுபட்டதுதானே. இன்னும் என்ன அறிவிப்புகள் வருகின்றன என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.பேரா. எஸ். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
கேள்வி: இணைய இணைப்பு திட்டங்கள் குறித்து படிக்கையில், “ஸீரோ ரேட்டிங்” (Zero Rating) என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. இதன் முழுப் பொருள் தெரியவில்லை. இதனை விளக்கமாகத் தெளிவு படுத்தவும்.ஆர். பிரகாஷ், சென்னை.பதில்: “அனைவருக்கும் சமமான இணைய இணைப்பு” என்று கூறப்படும் நெட் நியூட்ராலிட்டி குறித்த சர்ச்சைகள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கையில், ஸீரோ ரேட்டிங் என்பது குறித்தும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.Domain Name: இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது. Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். ..

 
Advertisement