Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
விண்டோஸ் இயக்க முறைமையில், அதன் இயக்கத்தினைப் பாதுகாக்கும் வகையில் தரப்பட்ட செயலியே 'விண்டோஸ் டிபண்டர்'. நம் கம்ப்யூட்டருக்குள், நமக்குத் தெரியாமல் நுழைந்து நம் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் புரோகிராம்களின் வருகையையும், செயல்பாட்டினையும் கண்காணிக்கும் புரோகிராம், விண்டோஸ் டிபண்டர். இந்த புரோகிராம், விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை, ஆப்பரேட்டிங் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
பேஸ்புக் நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் ஒவ்வொருவரும் இணைய இணைப்பினப் பெற்றுப் பயன்படுத்தினால், இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவின் மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர் அளவில் வளர்ச்சி பெறும் என்று அறிவித்துள்ளது. இதே போல, உலகின் ஒவ்வொரு குடிமகனும் இணைய இணைப்பினைப் பெற்றால், 2020 ஆண்டில், உலக உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவின் மதிப்பு 6.7 லட்சம் கோடி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
சில வாசகர்கள், தாங்கள் பேஸ்புக் தளத்தில் பார்த்த பாலியல் படங்கள் குறித்து புகார் பதிவு செய்த்தாகவும், அது குறித்து பேஸ்புக் நிர்வாகத்திடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று கேள்விகளைத் தந்துள்ளனர். விரிவாக இதற்குப் பதில் அளிக்க இந்த சிறிய கட்டுரை தரப்படுகிறது.பேஸ்புக் தளத்தில் முக்கியமான செய்திகள் மற்றும் தகவல்களைப் பெற ஒரு மையம் இயங்குகிறது. இதனை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
இந்த ஆண்டு முடிவதற்குள், 100 இந்திய ரயில்வே நிலையங்களில், பொதுமக்களுக்கு அதிவேக இலவச வை பி இணைப்பு தருவதனை கூகுள் நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. ஏற்கனவே மும்பை உட்பட சில நிலையங்களில், இந்த வசதி வழங்கப்பட்டது. சென்ற மாதம் மேலும் ஐந்து நிலையங்களில், இலவச இணைய வை பி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. உஜ்ஜெயின், ஜெய்பூர், பட்னா, குவஹாத்தி மற்றும் அலகாபாத் இரயில்வே ஸ்டேஷன்களில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
பேஸ்புக் தளத்தை நமக்கென உருவாக்கி, நம் நண்பர்களுடன் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நாம் நம் பேஸ்புக் கணக்கில் உள்ள தளம் சென்றால், நம் நண்பர்கள் பதிவு செய்தவை எல்லாம் வரிசையாகக் கிடைக்கின்றன. சில வேளைகளில், நம் நண்பர்கள் பெயர்களில் கிளிக் செய்து, அவர்களின் தளம் சென்று, அவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற, அவர்களின் Timeline பக்கத்தைப் பார்க்கிறோம். இதே போல நம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
இணையம் உலா வர நமக்கு பிரவுசர் ஒன்று தேவைப்படுகிறது. பிரவுசர்களைக் கட்டணம் செலுத்தி யாரும் வாங்குவதில்லை. இலவசமாக, இணைய தளங்களிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். இவற்றின் செயல்பாடுகளுக்கிடையே ஏதேனும் வேறுபாடு உள்ளதா என யாரும் பார்ப்பதில்லை. ஒன்றைப் பழக்கிக் கொண்டுவிட்டால், தொடர்ந்து அதனையே பயன்படுத்தும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
விண்டோஸ், ஆப்பிள் மேக், ஐபோன், ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களில், செயலிகள் இயங்கிக் கொண்டிருக்கும்போதே, எந்த செயல்பாட்டையும் தொடராமல், விக்கித்து நிற்பது போல நிற்கலாம். இவை தொடருமா? என்ற கேள்விக்கு நமக்குப் பதில் கிடைக்காது. இவற்றை மூடிவிட்டு, பின்னர் திறந்து இயக்கவும் எந்த வழியும் கிடைக்காது. இதற்காக, இயக்கத்தில் இருக்கும் மற்ற புரோகிராம்களின் இயக்கத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
வேர்ட் டேபிளைப் பிரிக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் சில வேளைகளில் பெரிய அளவில் டேபிளை அமைத்துவிடுவோம். அதன் பின்னர், அதனைப் பிரிக்க முயற்சித்தால், அதற்கான வழி எளிதில் கிடைக்காது. பல வேளைகளில், பலரும், படுக்கை வரிசைகளைக் காப்பி செய்து, பின் வேறொரு இடத்தில் பேஸ்ட் செய்து, புதிய டேபிளை உருவாக்குவார்கள். பழைய டேபிளிலிருந்து நீக்கப்பட்ட நெட்டு வரிசைகளை, அழித்துவிடுவார்கள். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
டேட்டாவின் கீழே கோடு: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டாவைத் தேர்வு செய்து, பின்னர் அடிக்கோடுக்கான U ஐகான் மீது அழுத்தினால், அல்லது கண்ட்ரோல் + U அழுத்தினால், டேட்டாவின் கீழாக ஒரு கோடு அமைக்கப்படும். இது அடிக்கோடு அமைத்தலாகும். ஒரு அடிக்கோடுக்குப் பதிலாக, இரண்டு கோடுகள் அமைக்க வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்தவும். இரு கோடுகள் அமைக்கப்படும். இதே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
'பவர் யூசர் மெனு' பயனாளர்களுக்கு முற்றிலும் புதியதாகவே தான் உள்ளது. விண்டோஸ் 8 பெரும் அளவிற்கு பயன்பாட்டில் அதிக காலம் இல்லாததால், இதன் பல வசதிகள் நமக்குத் தெரியாமலேயே இருந்துவிட்டன. மிக எளிமையான முறையில், அதன் ஒவ்வொரு வசதி குறித்தும் தகவல்களைக் கொண்ட கட்டுரை மிக அருமையான பாடக் கட்டுரையாக உள்ளது. மிகவும் நன்றி.பேரா. எம். மாணிக்க ராஜன், கோவை.பேஸ்புக்கில் நம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
கேள்வி: திடீரென என் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை. என்ன செய்தாலும், மீண்டும் லாக் இன் காட்சி திரை காட்டப்படுகிறது. என் கணக்கு பெயர் மற்றும் பாஸ்வேர்டினைச் சரியாகத்தான் இன்புட் செய்து இயக்குகிறேன். இருப்பினும் கணக்கைத் திறக்க இயலவில்லை. இதற்கான காரணத்தையும், தீர்வையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.என். வேணுகோபால், புதுச்சேரி.பதில்: பேஸ்புக்கில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் ..

 




Advertisement