Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
மொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் பயனுள்ள செயலி “ட்ரூ காலர்”. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை மிக அதிகம் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் பயன்படுத்தும் 20 கோடி பேரில், 13 கோடி பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்தி மொழி, ஒலிபெயர்ப்பு மற்றும் பிற மாநில மொழிகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
கூகுள் நிறுவனம், உலக மக்களை இணைய வழி இணைக்கும் நோக்கத்துடன் பல்வேறு வழிகளை மேற்கொண்டு வருகிறது. விண்ணில் ஏவப்படும் பலூன்கள் மூலம், எளிதாக யாரும் நெருங்க முடியாத இடங்களில் வாழும் மக்களுக்கு இணைய சேவையினை வழங்க, கூகுள் பல நாடுகளில் முயற்சி எடுத்து வருகிறது. அண்மையில் இதன் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பலூன்களில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்டு இருக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
பன்னாட்டளவில் பார்க்கையில், விண்டோஸ் 10 இன்னும் சிறிய அளவிலேயே பயன்படும் இயக்க முறைமையாக இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில், விண்டோஸ் 10 பயன்பாடு, மற்ற அதன் முந்தைய பதிப்புகளைக் காட்டிலும் அதிகமான கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Microsoft Edge வடிவமைப்பில் செயலாற்றும் மைக்ரோசாப்ட் பொறியாளர் டேவிட் ஸ்டோரி, தன் கணிப்பில் பெற்ற தகவல்களை அண்மையில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
சிறிய அளவிலான அசையும் படங்கள் நமக்கு வேடிக்கையாகவும் சிரிப்பை வரவழைப்பதாகவும் அமைக்கப்பட்டு இணையத் தொடர்புகளில் காட்டப்படுகின்றன. இவை தொடர்ந்து இயங்கும் தன்மை உடையவை. நாமும் அவற்றைப் பயன்படுத்த தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். ஆனால், சில வேளைகளில் இவை எரிச்சலைத் தருவதாயும் அமைகின்றன. மிக மெதுவாக இயங்கும் இணைய இணைப்பினை நாம் கொண்டிருக்கையில், இந்த சிறிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
லேப்டாப் வடிவமைத்துத் தருவதில் பன்னாட்டளவில் பெயர் பெற்ற ஹ்யூலட் பேக்கார்ட் என்னும் எச்.பி. நிறுவனம், உலகிலேயே மிகக் குறைந்த தடிமன் உள்ள லேப்டாப் கம்ப்யூட்டரை வடிவமைத்து, இந்த ஜூன் மாதம் 21 அன்று, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திட உள்ளது. இந்த லேப்டாப் கம்ப்யூட்டர் HP Spectre என அழைக்கப்படுகிறது. இதன் விலை ஏறத்தாழ ரூ. 78,650 ஆக இருக்கலாம். இந்த லேப்டாப்பின் தடிமன் 10.4 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
படங்களைப் பகிர்ந்து கொள்வதும், நண்பர்களை அந்தப் படங்களுக்கு டேக் (Tag) செய்வதும், பேஸ்புக்கில் வழக்கமான ஒரு பழக்கமாகும். சில வேளைகளில் நாம் ஒரு படத்தில் இருக்கிறோமோ இல்லையோ, அல்லது நமக்கு அந்தப் படம் பிடிக்கிறதோ இல்லையோ, நம் நண்பர்களில் சிலர் நம்மை இணைத்துவிடுகின்றனர். இது சில வேளைகளில் நமக்கு எரிச்சலைத் தருகிறது. ஒரு சில படங்கள் நம் நல்ல பெயரைக் கெடுப்பதாகவும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
டாகுமெண்ட் எடிட் செய்யப்படும் நேரம்: வேர்ட் புரோகிராம், ஒரு பைலில் நீங்கள் எவ்வளவு நேரம் அதனை எடிட் செய்திட எடுத்துக் கொள்கிறீர்கள் என்று தொடர்ந்து கணக்கிட்டுக் கொண்டே இருக்கும். இதனை நீங்கள் அறிய வேண்டுமானால், டாகுமெண்ட் பைல் பெயரில், ரைட் கிளிக் செய்து, ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Statistics கிளிக் செய்தால், இந்த நேர விபரம் அறியலாம். இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
எக்ஸெல் ஹெடர் மற்றும் புட்டர்: எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட்களை அமைத்த பின்னர், நாம் மேற்கொள்ளும் நகாசு வேலைகளில் ஒன்று, அதன் ஹெடர்களையும் புட்டர்களையும் (headers and footers) அமைப்பது. ஒன்று அல்லது இரண்டு ஒர்க் ஷீட்களை ஒரு ஒர்க்புக்கில் அமைத்திருந்தால், இது மிகவும் எளிமையான வேலையாக இருக்கும். அதுவே, பல ஒர்க் ஷீட்கள் அடங்கிய ஒர்க்புக்காக அமைந்து, அவை அனைத்திலும் ஒரே மாதிரியான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
“விண்டோஸ் டிபண்டர்” செயலி தரும் பாதுகாப்பு வளையங்களை நன்றாகப் புரிந்து கொள்ள உங்கள் கட்டுரை மிகவும் உதவியது. படிப்படியாக அதன் பயன்பாட்டினையும், எப்படி இயக்க வேண்டும் என்பதனையும் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார் கட்டுரை ஆசிரியர். பாராட்டுகள்.என். மஹாதேவன், கும்பகோணம்.கம்ப்யூட்டர் இயக்கத்தின் அடிப்படைச் செயல்பாட்டினை நாம் அறிந்து கொள்ளக் கூடிய அனைத்து செயலிகளின், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
கேள்வி: வேர்டில் அமைக்கப்படும் டாகுமெண்ட்டில், குறிப்பிட்ட பக்கத்திற்கு உடனடியாகச் செல்வதற்கு எந்த ஷார்ட் கட் கீ பயன்படுத்த வேண்டும்? நான் எப்போதும் மிக அதிகமான பக்கங்களுடன் டாகுமெண்ட் தயாரிப்பதால் எனக்கு இந்த வழி காட்டவும். நன்றி.என். பாலசுப்பிரமணியன், திருச்சி.பதில்: வேர்ட் செயலி இதற்கான வழியை ஷார்ட்கட் கீயாக வைக்கவில்லை. சற்று சுற்று வழியில் அமைக்க வசதி செய்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும். Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் ..

 
Advertisement