Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
தன்னுடைய 2015 ஆம் ஆண்டுக்கான, செயலிகள் உருவாக்குபவர்களுக்கான கருத்தரங்கில், கூகுள் தன் அடுத்த மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்களைத் தந்தது. ஆண்ட்ராய்ட் எம் என்ற பெயரில் வர இருக்கும் இந்த சிஸ்டம் தற்போதைய வசதிகள் பலவற்றை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. கூகுளின் அடுத்த மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தும் அனுபவத்தினை முழுமையாக சிறப்பானதொன்றாகத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
வரும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 10ல், அனைவருக்கும் பிரியமான சாலிடெர் கேம் தரப்பட உள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஒருங்கிணைத்துத் தரப்பட்ட விளையாட்டாக சாலிடெர் இருந்து வந்தது. விளையாடுவதில் தரப்பட்ட அதன் எளிய விதிகள் பலரை விளையாடத் தூண்டியது. உலகெங்கும் இந்த விளையாட்டிற்கு ரசிகர்கள் இருந்தனர். பிரபலமாகவும், அதிகம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
பேஸ்புக் நிறுவனம் புதிய அப்ளிகேஷன் ஒன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் “பேஸ்புக் லைட்” (Facebook Lite). நூறு கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை உலகெங்கும் பேஸ்புக் பெற்றுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள், வேகம் குறைந்த 2ஜி நெட்வொர்க்கினையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பேஸ்புக் பயன்படுத்துவது இவர்களுக்கு உற்சாகமூட்டுவதாய் இல்லை. இந்த குறையைப் போக்கி, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
உலகிலேயே மிக அதிக டேட்டா கொள்ளளவு கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றை மைக்ரோடியா (Microdia) நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் Xtra Elite microSDXC UHS-II. இது சென்ற வாரம் நடைபெற்ற Computex 2015 கண்காட்சியில் காட்டப்பட்டது. இதற்கு முன் ஸான் டிஸ்க் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த 200 ஜி.பி. டேட்டா கொள்ளளவு கொண்ட கார்ட் தான் அதிக டேட்டா கொள்ளக் கூடியது என முதல் இடத்தைப் பெற்றிருந்தது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
குழந்தைகள் காணாமல் போவதும், கடத்தப்படுவதும், கடத்தப்பட்டு வேலையில் ஈடுபடுத்தப்படுவதும், இன்றைக்கும் இந்தியாவில் நடக்கின்ற கொடுமை எனப் பல சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டறிந்து தகவல்களைத் தெரியப்படுத்தவென, மத்திய அரசு இணைய தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்த இணைய தளம் http://khoyapaya.gov.in/mpp/home என்ற முகவரியில் இயங்குகிறது. இதன் பெயர் - ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
பேக் அப் காப்பி: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். இவற்றிற்கான, பாதுகாப்பிற்கென பேக் அப் காப்பிகளை நாம் எடுத்து வைத்துக் கொள்கிறோமா? இந்த கேள்விக்கு சிலர், ஆம், வேர்ட் தான் தானாகவே எடுத்து வைத்துக் கொள்கிறதே. ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போய் கிடைக்காத போது இந்த பேக் அப் காப்பியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பதிலளிக்கலாம். சிலரோ, பேக் அப் காப்பியினை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
சார்ட்களில் டேட்டா லேபிள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம். எடுத்துக் காட்டாக நீங்கள் ஒரு பை - சார்ட் அமைத்தால் அதில் டேட்டாவிற்கான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
வரும் ஜூலை 29ல் கிடைக்க இருக்கும் விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பலரும் ஆவலுடம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்பட்ட சில அம்சங்கள் இதில் தவிர்க்கப்பட்டுள்ளன என்ற தகவல் சற்று ஏமாற்றத்தினைத் தரலாம். அவை எவை என்று இங்கு பார்க்கலாம்.1. விண்டோஸ் மீடியா சென்டர்: விண்டோஸ் 10லிருந்து நீக்கப்படும் மிகப் பெரிய வசதி விண்டோஸ் மீடியா சென்டர். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
புதிய இணைய தளங்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்கு, இந்தியாவில் Go Daddy, Big Rock, Net4India ஆகிய நிறுவனங்கள் பெரிய அளவிலும், மற்றவை தொடர்ந்து சீராகவும் இயங்கி வருகின்றன. இவை தந்த தகவல்களின் அடிப்படையில், இந்தியாவில், சென்ற மாதம் இணையதளப் பெயர்ப் பதிவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்று தெரிய வருகிறது. இது உலக அளவில் இயங்கும் இணைய தளப் பதிவுகளில் 4% ஆகும், சீனா நம்மைக் காட்டிலும் அதிக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
இணைய வழி அழைப்புகளும், மொபைல் வழி அழைப்புகளும் ஒன்றல்ல என்பதை அரசு புரிந்து கொண்டு, மொபைல் சேவை நிறுவனங்கள் வருமானப் பங்கு கேட்கும் வேண்டுகோளை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். நெட் நியூட்ராலிட்டி அமல்படுத்த, உங்கள் கட்டுரை நல்ல அடிப்படையைத் தருகிறது. இதனை மொழி பெயர்த்து மத்திய அரசுக்கு அனுப்புங்கள். டி. கருணாமூர்த்தி, சேலம்.இந்தியாவில் ஐபோன் தயாரிக்கப்படும் என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
கேள்வி: கேஷ் மெமரி குறித்து கேள்விப் பட்டுள்ளேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில், கேஷ் க்ராமிங் (Cache Cramming) என்று ஒரு சொல்லாட்சியைப் பார்த்தேன். ஆனால், சரியாக விளக்கம் தரப்படவில்லை. இதனை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.என். விஜயகுமார், மேல்மருவத்தூர்.பதில்: கெடுதல் விளைவிக்கும் வகையில் சிறிய புரோகிராம் ஒன்றை இயக்குவதையே இந்த சொல் (Cache Cramming) குறிக்கிறது. அந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
வரும் ஜூலை மாதத்தில் விண்டோஸ் 10 இயக்க முறைமை வெளியாக உள்ளது. அனைத்து சாதனங்களிலும் இயங்கும் வகையில் விண்டோஸ் 10 இருக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்தாலும், முதலில் பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மட்டும் வெளியிட்டு, பின்னர், விண்டோஸ் போன், எக்ஸ் பாக்ஸ் ஒன் மற்றும் பிற சாதனங்களுக்கு விண் 10 வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, முதலில் வெளியிடப்படுகையில், விண் 32 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
Bloatware: ப்ளோட் வேர் என நாம் அழைப்பவை, கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களால், தாங்கள் வடிவமைக்கும் கம்ப்யூட்டர்களில் பதிந்து அனுப்பப்படும் புரோகிராம்களாகும். கம்ப்யூட்டர் மட்டுமின்றி, இப்போது, மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள், குரோம் புக், ஐபேட் போன்ற சாதனங்களிலும், நாம் கேட்காத, விரும்பாத பல புரோகிராம்கள் பதியப்பட்டு தரப்படுகின்றன. இவற்றை நாம் கம்ப்யூட்டரை அல்லது ..

 




Advertisement