Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
ஆங்கிலம் நமக்கு அந்நியமொழியாக இல்லாமல், இரண்டாம் மொழியாக அமைந்துவிட்டது. அன்றாட வாழ்வில் பல இடங்களில் ஆங்கிலத்தை நாம் பயன்படுத்த வேண்டியதுள்ளது. கம்ப்யூட்டரிலும் நாம் அமைக்கும் டாகுமெண்ட்கள், ஒர்க்புக்குகள், கட்டுரைகள், கடிதங்கள், சமூக வலைத்தளக் குறிப்புகள் ஆகியவற்றைப் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைக்கிறோம். மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் சிஸ்டத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
பல வாசகர்கள், தங்களின் விண்டோஸ் 10 சிஸ்டத்தில், ஷட் டவுண் மெனுவில், ஹைபர்னேட் ஆப்ஷன் காட்டப்படவில்லை என்று எழுதி உள்ளனர். குறிப்பாக லேப்டாப் கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், இந்த ஆப்ஷனை அடிக்கடி பயன்படுத்தி வந்ததாகவும், அது இல்லாதது, சிக்கலைத் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பலர், அந்த ஆப்ஷன், விண்டோஸ் 10ல் இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கலாம். அந்த ஆப்ஷன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
இந்தியாவில், தன் வர்த்தகப் பிரிவினை இயக்கும் அமேஸான் நிறுவனம், கூடுதலாக மேலும் 300 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் இந்நிறுவனத்தின் முதலீடு 500 கோடி டாலராக உயரும். அமேஸான் நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பெஸோஸ், வாஷிங்டனில் நடந்த இந்திய அமெரிக்க வர்த்தகக் குழுவின் தலைவர்கள் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார். இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
பெங்களூருவினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Atria Convergence Technologies நிறுவனம் (ACT Broadband) புதியதாகக் கம்பி வழி இணைய இணைப்பு தருவதில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் முதலிடம் பெற்றுள்ளது. முதல் மூன்று, ஜனவரி முதல் மார்ச் வரை, மாதங்களில், 80 ஆயிரம் பேரைப் புதிய சந்தாதாரர்களாகப் பெற்றுள்ளது. ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்ற மார்ச் 31 அன்று, ஏ.சி.டி. நிறுவனத்தின் சந்தாதாரர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
கம்ப்யூட்டர், இணையம் மற்றும் ஸ்மார்ட் போன்களில், நம்மைப் பற்றிய தகவல்களை அதிகம் பெற்றுக் கொண்டு, தன் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதில் முதல் இடம் பெறுவது கூகுள் நிறுவனமே. விளம்பரங்களைத் தன் வர்த்தகத்தின் அடிப்படையாகக் கொண்டுள்ள, கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு, மக்களும், அவர்களின் அபிலாஷைகளும் தெரிந்தாக வேண்டியதுள்ளது. எனவே, ஏதேனும் ஒரு வகையில், வழியில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
எழுத்துக்களை அகலப்படுத்த: வேர்டில் எழுத்துக்களை நம் இஷ்டப்படி தலைப்புகளில் அமைக்கப் பல வழிகள் உள்ளன. இதில் ஒன்று எழுத்துக்களின் அகலத்தை அதிகரிக்கச் செய்வது. பொதுவாக முழு எழுத்தின் அளவை அதிகரிப்போம்; அல்லது குறைப்போம். இது எழுத்தினை விரித்து அமைப்போம். நீங்கள் அவ்வாறு அமைக்கத் திட்டமிடுகின்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + டி (Ctrl+D) கொடுத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
டேட்டாக்களை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
எப்போதாவது ஆண்ட்ராய்ட் போனில் “ட்ரூ காலர்” செயலியை நான் பயன்படுத்துவேன். அது தரும் அழைப்பாளர்களின் பெயர்களைப் பார்த்துவிட்டு விட்டுவிடுவேன். ஆனால், தங்கள் கட்டுரையைப் படித்த பின்னரே, இந்த செயலி தரும் பிற வசதிகளையும் அறிந்தேன். குறிப்பாக அதன் சர்வரிலேயே சென்று எண்களைக் கொடுத்து, அதற்குரியவரைப் பார்ப்பது என்பதுவும், ட்ரூ காலர் வழியாக, ஸ்பேம் எண்களைத் தடுக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தில் 'ஸ்டிக்கி நோட்ஸ்' தரப்படுகிறதா? விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனை மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10ல் இணைத்துள்ளது குறித்து உங்கள் கட்டுரையில் எழுதப்படவில்லை. அறிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்.சி.முருகேசன், திண்டுக்கல்.பதில்: நல்ல சந்தேகம், கேள்வியும் கூட. விண்டோஸ் 10ல் ஸ்டிக்கி நோட்ஸ் தரப்பட்டுள்ளது. சாதாரணமாகத் ..

 
Advertisement