Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 23,2014 IST
இலவசமாக இணைய வெளியில் நம் பைல்களைத் தேக்கி வைத்திட மைக்ரோசாப்ட் நிறுவனம் OneDrive வசதியை வழங்கியுள்ளது. இது எம்.எஸ். ஆபீஸ் பைல்களை மட்டும் சேவ் செய்திடத் தரப்பட்ட வசதி அல்ல. இதன் மூலம் நம் பைல்கள், நம் போட்டோக்கள் மற்றும் டாகுமெண்ட்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான உதவிக் குறிப்புகள் கீழே தரப்படுகின்றன. 1. ஒன் ட்ரைவ் போல்டரை நகர்த்த: தற்போதைய விண்டோஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2014 IST
வேர்ட் புரோகிராமில், ""ஓவர்டைப் நிலை'' என்பது, ஏற்கனவே அமைக்கப்பட்ட வரியில், நாம் டை செய்திடும் டெக்ஸ்ட், வலதுபுறமாக இருக்கும் டெக்ஸ்ட்டை நீக்கும் நிலையாகும். இந்த நிலை இயக்கப்படாத போது, நாம் ஏற்கனவே அமைந்த வரியில், டைப் செய்தால், அது இடையே செருகலாக அமைக்கப்படும். எனவே, இந்த செயல் தன்மையை வைத்து, ஓவர் டைப் நிலை இயக்கப்பட்டுள்ளதா என்று அறிந்து கொள்ளலாம். அப்படி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2014 IST
சார்ட்களில் லேபிள் அமைக்க: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக்காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம். எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு பை - சார்ட் அமைத்தால் அதில் டேட்டாவிற்கான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2014 IST
மொபைல் சாதனங்கள், குறிப்பாக ஸ்மார்ட் போன்கள், நம் வாழ்வை, வர்த்தகத்தை புதிய பரிணாம வளர்ச்சிக்குக் கொண்டு சென்றுள்ளன. எங்கு சென்றாலும் நம் தொழில் குறித்து பணி மேற்கொள்ள இவை உதவுகின்றன. இந்த அளவிற்கு நம்மை முன்னேற்றமடைய உதவும் இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதில் நாம் பல பாதுகாப்பற்ற வழிகளைப் பின்பற்றுகிறோம். அவை எவை என்பதனையும், அவற்றிலிருந்து நம்மப் பாதுகாத்துக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2014 IST
மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் விஸ்டா பதிப்பிலிருந்து யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் என்னும் கட்டுப்பாட்டினை அமல்படுத்தியது. இது இப்போதும் விண்டோஸ் 7 மற்றும் 8ல் இயங்குகிறது. UAC எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த டூல், உங்களுடைய அனுமதியின்றி புரோகிராம்கள் இயங்குவதைக் கட்டுப்படுத்துகிறது. இதனுடன் ஒரு அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்துவது லிமிடெட் யூசர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2014 IST
1. இன்டர்நெட் தான், மக்களை அவர்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் அல்லாமல், அவர்களின் பொதுவான ஆர்வம் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் சமுதாயத்தை அமைக்க உதவியுள்ளது. தமிழ் பேசுவோர், டிஜிட்டல் போட்டோ எடுப்போர், ரஜினி ரசிகர்கள், கல்லூரி அறைத் தோழர்கள் எனப் பல குழு சமுதாயங்களை அமைக்க முடிகிறது. இதனால்நல்ல உறவு தொடர்கிறது.2. உலக மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2014 IST
விண்டோஸ் 8 சிஸ்டம் பதிந்தவர்கள் தற்போது விண்டோஸ் 8.1 தொகுப்பிற்கு மாறியுள்ளனர். பல வாசகர்கள், இது குறித்து நமக்குப் பல சந்தேகங்களை எழுப்பி கேள்விகளை அனுப்பி உள்ளனர். அவற்றில் அதிகம் இடம் பெறுவது, சிஸ்டம் ஷட் டவுண் விஷயமே. அது குறித்து இங்கு பார்க்கலாம்.தற்போது வந்திருக்கும் விண்டோஸ் 8.1. சிஸ்டம், விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் வழிகளுக்கும் மேலாக, கூடுதலாகச் சில வழிகளையும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2014 IST
வேர்ட் நமக்கு தரும் வசதிகளில், ஆட்டோ கரெக்ட் எனப்படும், தாமாக எழுத்துப் பிழைகளைத் திருத்தும் வசதி மிகவும் பயன் தரும் ஓர் அம்சமாகும். இதனால், தட்டச்சு செய்வதில் நம்மால் ஏற்படும் பிழைகள் தவிர்க்கப்படுகின்றன. எனவே, புதிய பிழைதிருத்தங்கள் செய்வது, நாம் அடிக்கடி பயன்படுத்தும், சில தனிப்பட்ட சொற்களை இதில் அமைப்பது, மொத்த சொற்களையும் பேக் அப் செய்து வைப்பது போன்ற பணிகளை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2014 IST
மோட்டாரோலா போன்கள் மிகவும் அற்புதமாகச் செயல்பட்டன. தடிமன் குறைவாக வடிவமைப்பதில் சாதனை ஏற்படுத்தின. இப்போது அதிக விலையில் அவை மீண்டும் வருகின்றன. தொடக்க நிலை போன்கள் வந்தால், இந்நிறுவனம் சிறப்பாக செயல்படும் என்பதில் ஐயமில்லை.என். பால கிருஷ்ணன், சென்னை.ஒரே எண் பல செல்களில் அமைப்பதற்கான டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. நன்றி.என். கார்த்தி, விழுப்புரம்.தினமலர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2014 IST
கேள்வி: இணையத்திலிருந்து படங்களை அடிக்கடி காப்பி செய்து பயன்படுத்த வேண்டிய வேலையில் இருக்கிறேன். சில வேளைகளில், காப்பி செய்திட முயற்சிக்கையில், கம்ப்யூட்டர் செயல் இயக்கம் இன்றி நின்று விடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது? இணைய தளம் அல்லது பிரவுசரில் பிரச்னை இருக்குமா?என். சுகப்பிரியா, திண்டுக்கல்.பதில்: நல்ல கேள்வி. ஏன், சில வேளைகளில், குறிப்பிட்ட சில படங்களை டவுண்லோட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2014 IST
Virus: (வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். ..

 
Advertisement