Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
இன்டர்நெட் இணைப்பினை பூமியின் மூலை முடுக்கெல்லாம் தர வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்ற சூன் 15 அன்று, ஜெல்லி மீன் வடிவில் அமைக்கப்பட்ட, ஒவ்வொன்றும் 20 பவுண்ட் எடையுள்ள, 30 இணைய பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்த இணைய பலூன்களில், சோலார் தகடுகளுடன், ஆண்டென்னாக்கள், கம்ப்யூட்டர்கள், மின்னணு சாதனங்கள், ஜி.பி.எஸ். சாதனங்கள், பேட்டரிகள் ஆகியவை இடம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் இயங்கத் தொடங்கியவுடன், பிற நிறுவனங்கள், இதில் இயங்கும் வகையில் தயாரித்து வெளியிட்டுள்ள பல சிஸ்டம் டூல்ஸ்களை நாம் பதிந்து இயக்கத் தொடங்குகிறோம். ஆண்ட்டி வைரஸ், பயர்வால், சிடி பதிதல், மானிட்டர் நிர்வாகம், பி.டி.எப். வியூவர் என இவை பலவகைப்படும். இவை அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதாலும், இவை குறித்த தகவல்கள் நமக்கு அதிகம் கிடைப்பதனாலும், இவற்றைத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
இணையம் ஒரு விண்ணளாவிய தகவல் சுரங்கம். அது மட்டுமின்றி, இருபக்கமும் கூர்மையான கத்தி போன்ற சாதனமாகும். இணையத்தைக் கொண்டு, அன்றைய பொழுதை வீணாகவும் கழிக்கலாம்; அதே நேரத்தில், நல்ல பயனுள்ள தகவல்களையும் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ள சில நிமிடங்களே போதும். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதனை நீங்களே வியக்கும் வகையில் கற்றுக் கொள்ளலாம்.'இணையத்தில் கற்றுக் கொடுக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும், புதிய வசதிகளில், மேம்படுத்தபப்ட்ட ஸ்டிக்கி நோட்ஸ் என்னும் வசதி குறிப்பிடத்தக்கதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. இது குறித்து பல வாசகர்களும் நமக்கு எழுதி உள்ளனர். அனைவரும் அறியும் வண்ணம் அது குறித்த தகவல்களை இங்கு காணலாம். ஸ்டிக்கி நோட்ஸ் மூலம், நாம் கம்ப்யூட்டர் திரையில், குறிப்புகளை எழுதி வைக்கலாம். இதனை இயக்கத்திற்குக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
புதிய சொற்களைத் தன் அகராதியில் ஒரு சொல்லாக இணைக்க வேண்டும் எனில், அந்த சொல் குறைந்தது பத்து ஆண்டுகளாவது புழக்கத்தில், ஒரே பொருளுடன் இருக்க வேண்டும் என்ற விதியை, ஆக்ஸ்போர்ட் அகராதி ஆசிரியர் குழு கொண்டுள்ளது. அண்மையில், தன் இந்த விதியைத் தளர்த்தி, “Tweet” என்ற சொல்லைத் தன் அகராதியில் இணைத்துக் கொண்டுள்ளது. இதனை ஒரு பெயர்ச் சொல்லாகவும், வினைச் சொல்லாகவும் ஏற்றுக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
போட்டோ நிர்வாகம்: நம் போட்டோக்களை எளிதாகக் கையாள, விண்டோஸ் 8, விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery) என்னும் அப்ளிகேஷன் ஒன்றை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வழங்கியுள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நாம் போட்டோக்களை மிக எளிதாக, நம் கம்ப்யூட்டரில் பதிய முடியும். Photos app மூலம் இவற்றை மாற்றிக் கொள்வது மிக எளிது என்பதால், நூற்றுக் கணக்கில் நாம் போட்டோக்களை, கம்ப்யூட்டருக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
அண்மையில் இன்டெல் நிறுவனம், இளம் விஞ்ஞானிகளுக்கு ஆய்வு உதவித் தொகை வழங்கியபோது, ஒருவரின் கண்டுபிடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இன்றைய சூழ்நிலையில், நாம் பல டிஜிட்டல் சாதனங்களை, அவ்வப்போது சார்ஜ் செய்திட வேண்டியுள்ளது. இதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகமாவதால், நம் வேலை நேரம் பாதிக்கப்படுகிறது. இதனைப் பெரும் சவாலாக எடுத்துக் கொண்டு, 18 வயதே நிரம்பிய, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
யூசர் இன்டர்பேஸ்: யூசர் இன்டர்பேஸ் என்ற சொல் தொடரை அடிக்கடி இந்த பக்கத்தில் எழுதப்படுகின்ற குறிப்புகளிலும் கம்ப்யூட்டர் தொடர்பான நூல்களிலும் படித்திருப்பீர்கள். ஆனால் அது சரியாக எதனைக் குறிக்கிறது என்று ஒரு நேரமும் நாம் சிந்தித்ததில்லை. இதன் பின்னணியில் என்ன உள்ளது என்றும் எண்ணியதில்லை. கம்ப்யூட்டரில் ஒவ்வொரு முறை நீங்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், புதிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
விண்டோஸ் கொண்டிருக்கும் அனைத்து சிஸ்டம் டூல்ஸ்களையும் பயன்படுத்த முடியுமா என்ற தயக்கம், தங்களின் அருமையான கட்டுரையைப் படித்தவுடன் அகன்றது. பயன்கள் தரும் என்றால், பயம் விலக்கிப் பயன்படுத்தலாம் என்பது விளங்கியது. நன்றி.-பேரா. மா. கண்ணன், மதுரை.சிஸ்டம் டூல்ஸ் பகுதியில், டிவைஸ் மேனேஜர் குறித்து நிறைய எதிர்பார்த்தேன். அடுத்து சிஸ்டம் குறித்து எழுதுகையில், இதனை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
கேள்வி: என் விண்டோஸ் 7 சிஸ்டத்தின் பேக் கிரவுண்ட் கலரை, நான் அமைத்த வால் பேப்பருக்கு இணைவாக இருக்கும்படி எப்படி மாற்றுவது? தற்போது பார்ப்பதற்கு சரியாக இல்லை.சி. ராஜ சேகர், திண்டிவனம்.பதில்: உங்கள் நீண்ட கடிதம், கலையழகை ரசிக்கும் மனோபாவத்தினை வெளிப்படுத்துகிறது. பாராட்டுக்கள். இனி பிரச்னை தீரும் வழிகளைப் பார்ப்போம். முதலில் டெஸ்க்டாப்பில், ரைட் கிளிக் செய்திடுங்கள். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
Virus: (வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். ..

 
Advertisement