Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 05,2010 IST
கம்ப்யூட்டருக்குப் புதியவரா வேர்டில் பைண்ட் அண்ட் ரீப்ளேஸ் ஆவணங்கள் தயாரிப்பதில் வேர்ட் தரும் வசதிகளில், மிக முக்கியமானது, அதிக பயனுள்ளதாகவும், பலரால் கருதப்படுவது, அதன் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் (Find and Replace) ஆகும். ஓர் ஆவணத்தின் மொத்த பக்கங்களிலும், குறிப்பிட்ட ஒரு மாற்றத்தை, ஜஸ்ட் ஒரு கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம். இந்த வசதி குறித்து இங்கு காணலாம்.  வேர்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2010 IST
உங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பல சாப்ட்வேர் தொகுப்புகளில், பல சொல்லப்படாத சுருக்கு வழிகள் தரப்பட்டுள்ளன. அது பிரவுசராக இருந்தாலும், அப்ளிகேஷன் தொகுப்புகளாக இருந்தாலும், அவற்றில் நாம் அறியாத, அடிக்கடி பயன்படுத்தாத, பல வழிகள் மறைந்துள்ளன. அவற்றை அறிந்து பயன்படுத்துவது நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை அதிகமாக்கும். விண்டோஸ் கீ: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் அதி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2010 IST
சரியான அளவில் டேபிள் செல்கள்: வேர்டில் ஓர் அட்டவணையை அமைக்கும் போது எத்தனை வரிசை எத்தனை கட்டங்கள் என்று கம்ப்யூட்டர் கேட்கிறது. நாமும், நாம் அமைக்க இருக்கும் அட்டவணையில் தேவையான கட்டங்கள் மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டவுடன், அட்டவணை குறிப்பிட்ட அளவில் அமைகிறது. அட்டவணையில் உள்ள கட்டங்களை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ மாற்றி அமைத்திட, ரூலரில் சென்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2010 IST
இணையத்தில் பல தளங்கள், பைல்கள் ஸ்டோர் செய்வதற்கென செயல்படுகின்றன. இவற்றில் நம் விருப்பத்திற்கு ஏற்ப பைல்களை அப்லோட் செய்து வைத்து, அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். யு–ட்யூப் போன்ற தளங்களில், வீடியோக்களையும் அப்லோட் செய்து மகிழ்ச்சி அடையலாம். ஆனால் எந்த சாப்ட்வேர் புரோகிராமினையாவது டவுண்லோட் செய்திட வேண்டுமாயின்  நாம் சில தடைகளை அல்லது தாமதங்களை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2010 IST
முந்தைய பிரவுசர் பதிப்பைக் காட்டிலும் 50% கூடுதல் வேகத்துடன் இயங்கும் பிரவுசர் பதிப்பு ஒன்றை ஆப்பரா  (http://www.opera.com/)  வெளியிட்டுள்ளது. இந்த புதிய பதிப்பு தற்போது சோதனை பதிப்பாகத்தான் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இதனைப் பயன்படுத்துபவர்  உலகின் எந்த இடத்தில் இருந்து இயங்குகிறார் என்பதனை அறியும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்த பிரவுசர் நமக்கு வேண்டிய தேடல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2010 IST
நாம் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களும், மேம்போக்காகத் தெரிவதைக் காட்டிலும், கூடுதலாகவே பல வசதிகளை நமக்குத் தருவதாய் அமைந்துள்ளன. நீங்கள் பயர்பாக்ஸ் நண்பராகவோ, அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பக்தராகவோ, குரோம் பிரவுசரின் தீவிர ரசிகராகவோ இருக்கலாம். அனைத்து பிரவுசர்களும் இந்த கூடுதல் வசதிகளைத் தருவதாகவே அமைந்துள்ளன.  இங்கு அதற்கான டிப்ஸ்கள் தரப்படுகின்றன. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2010 IST
செஞ்சியிலிருந்து ஒரு வாசகர், வீடியோ பார்மட்கள் குறித்து அவருக்குள்ள சந்தேகத்தினை எழுதி உள்ளார். ஏன் சில பார்மட்கள், குறிப்பிட்ட பிளேயரில் பிளே ஆகவில்லை என்று கேட்டு எழுதிவிட்டு, கோடெக்  இல்லை என்று மெசேஜ் காட்டப்படுவது எதனால்? என்று கேட்டுள்ளார். இந்த கோடக் சமாச்சாரம் எல்லாம் இல்லாமல், ஒரு வீடியோ பைலைக் கிளிக் செய்தால், எந்த பிளேயரும் அதனை இயக்கும் வகையில் ஏதேனும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X