Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
கடந்த சில ஆண்டுகளில், மைக்ரோசாப்ட் வெளியிட்ட இயக்க முறைமைகளில், விண்டோஸ் 10 மிகச் சிறந்த ஒன்று என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. விண்டோஸ் 8 விலக்கிய சில வசதிகளால், அதிருப்தி அடைந்த பலர், இதனை முழு மனதோடு ஏற்றுள்ளனர். இதனால், விண்டோஸ் 8 மற்றும் 8.1 மிக மோசமான இயக்கம் தந்தது என்று குற்றம் சாட்ட முடியாது. பலரின் எதிர்பார்ப்புகள் இல்லாமல் போனதால், பழகிப்போன சில ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
வாட்ஸ் அப் செயலி பெரும்பாலும் உடனடி தகவல்கள், படங்கள், பைல்கள் அனுப்பப் பயன்படுத்தப் படுகிறது. ஒரு மாத காலத்தில், ஆர்வத்துடன் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளது. தற்போது இன்னொரு சாதனையையும் வாட்ஸ் அப் எட்டியுள்ளது. இதன் வழியாக, அழைப்புகளை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை, அந்நிறுவனத்தின் அறிக்கைப்படி, நாளொன்றுக்கு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியாகக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகாமலும், முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7க்குச் செல்லாமலும் இருந்ததால், தன் நிறுவன செயல்பாடுகளுக்குத் தடை ஏற்பட்டது என, கலிபோர்னியாவைச் சேர்ந்த, சசாலிட்டோ நகரில் வசிக்கும் Teri Goldstein என்ற பெண்மணி, மைக்ரோசாப்ட் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த சிஸ்டம் மேம்படுத்தலை தான் விரும்பவில்லை என்றும், தானாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
மொபைல் போன் பயன்பாட்டில், 90% பேர் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதாக, ஒரு தகவல் குறிப்பு கூறுகிறது. மொபைல் போன் விற்பனைச் சந்தையில் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள, அனைத்து போன் தயாரிப்பு நிறுவனங்களும், பல தரப்பட்ட மக்களும் பயன்படுத்தும் படியான விலையில், ஸ்மார்ட் போன்களை வடிவமைத்து வெளியிட்டு வருகின்றன. இதனை ஆர்வத்துடன் வாங்குவோரும், உடனடியாக வாட்ஸ் அப், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
இணையத்தில் செயல்படும் அனைவரும், தங்களின் மின் அஞ்சலாக, கூகுள் தரும் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் அஞ்சல் தளத்தினைத் தாங்கள் விரும்பும்படி அமைத்திட கூகுள் வழி தந்துள்ளது. பல படங்கள், கட்டமைப்புகளை இதற்கென வழங்குகிறது.ஆனால், நம்மில் பலரும், முதன் முதல் எப்படி அமைத்தோமோ, அதனை அப்படியே வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இதனை அடிக்கடி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
ஐ.ஓ.எஸ்.10 இயக்க முறைமை வெளியானதால், ஆப்பிள் நிறுவனம் தன் பழைய சாதனங்களுக்குத் தந்து வந்த தொழில் நுட்ப உதவியினை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சாதனங்கள் தொடர்ந்து இயங்கிடும். ஆனால், புதிய அம்சங்கள் எதனையும் இவற்றால் ஏற்று செயல்படுத்த முடியாது. ஐ.ஓ.எஸ். 10 இயக்க முறைமையுடன் இயங்காத சாதனங்கள் பின்வருமாறு.ஐபேட் சாதனங்கள்: ஐபேட் மினி, ஐபேட் 2, ஐபேட் 3 ஆவது வெளியீடு.ஐபோன்: ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
எண்களும் சொற்களும் அமையும் இடைவெளி: வேர்டில் அமைக்கும் டாகுமெண்ட்களில், வரிகளில் வரிசையாக எண்களை அமைப்போம். ஒவ்வொரு வரியிலும், எண்களுக்கும், அடுத்து வரும் டெக்ஸ்ட்டுக்கும் இடையேயான தூரம் நாம் டைப் செய்வதைப் பொறுத்து அமையும். அது போல இல்லாமல், ஒரே மாதிரியாக, இந்த இடைவெளியை அமைக்கலாம். அதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.1. ரிப்பனில் Page Layout டேப்பினைத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
பைலை விரும்பும்போது பார்க்க: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
ரயில்வே ஸ்டேஷனில் இலவச இணைய இணைப்பு கொடுத்ததால், அது இணைய மையமாக நிச்சயமாக மாறும். அதனால் தவறில்லை. மக்கள் பிளாட் பாரம் டிக்கெட் வாங்கி உள்ளே சென்று, இணைய இணைப்பினைப் பயன்படுத்துகின்றனர் என்ற செய்தியும், வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கின்றனர் என்ற தகவலும் இந்த திட்டத்தினை உன்னதமாக்குகிறது. கூகுள் மற்றும் ரெய்ல்டெல் நிறுவனங்கள் சமூக மாற்றத்தில் இந்த வகையில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
கேள்வி: ஆய்வுக் கட்டுரைகளை வேர்ட் செயலியில் டைப் செய்து தந்து வருகிறேன். இதில் சிலர், தங்கள் டெக்ஸ்ட்டில் உள்ள பாராக்கள், பக்கங்களில் முடியும் போது, ஒன்றிரண்டு வரிகளே இருப்பின், அடுத்த பக்கத்திற்குச் செல்லக் கூடாது என்று கேட்கின்றனர். இதனை எப்படி நிறைவேற்ற முடியும். அதற்கு வழி இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், யாருக்கும் தெரியவில்லை. உதவவும்.என். சம்பத் குமார், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.RAID - Redundant Array of Independent ..

 
Advertisement