Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
என்னதான் இணைய தளங்கள், நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும், தனிநபர் தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திருப்போம் என உறுதி அளித்தாலும், சில இணைய தளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கையில், சில விளம்பர நிறுவனங்களின் புரோகிராம்கள், நம் தனிநபர் விருப்பங்களைத் திருடிக் கொண்டிருக்கலாம். இவற்றை எப்படி அறிவது? இதற்கு இணையத்தில் ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://www.privacychoice.org/whos_watching. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
போட்டோ மற்றும் படங்களில் எப்படி எழுத்துக்களுடன் கூடிய சொற்களை அமைப்பது என்று பல வாசகர்கள் அடிக்கடி கேட்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள், படங்களை வேர்ட் ஆவணங்களில் பதிக்கையில், அதன் மீது சொற்களுடன் பதிக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்கு வேர்ட் தொகுப்பினைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், போட்டோ ஷாப் தொகுப்பு, எளிதான வழிகளைத் தருகிறது.  போட்டோ ஷாப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
கம்ப்யூட்டரில் நாம் அதிகம் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பு அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நாம் உருவாக்கிய ஆவணங்கள் மீண்டும் நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. நாம் என்ன திருத்தங்களை மேற்கொண்டோம் என்பது நினைவில் இருப்பதில்லை. அப்போதுதான், அடடா! இதற்கான இறுதி நிமிட பேக் அப் பைல் இருந்தால் நல்லது அல்லவா! என்று எண்ணுகிறோம். வேர்ட் இதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. நாம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
பல வாசகர்களைப் பயமுறுத்தும் விஷயங்கள் பட்டியலில், அதிகம் கவலைக்குள்ளாக்குவது ஸ்பைவேர், ஆட்வேர், மால்வேர் எனக் குறிப்பிடப் படும் தொகுப்புகளே.  இவை இன்டர்நெட் வழியாக, கம்ப்யூட்டர் உள்ளே வருவது நிச்சயமாகிவிட்ட ஒரு உண்மையாகும். ஆனால், இவை உள்ளே உள்ளனவா என்று தெரியாமலேயே நாம் இவை குறித்து அச்சம் கொண்டிருப்பது தான், கூடுதல் கவலையையும் வேதனையையும் அளிக்கிறது. பல வாசகர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
பங்சன் என்பது எக்ஸெல் தொகுப்பு ஏற்கனவே உருவாக்கிய பார்முலாவினைக் குறிக்கிறது. எக்ஸெல் தொகுப்பில் இது போல பல பார்முலாக்கள் உள்ளன. அவற்றை நேரடியாக நாம் பயன்படுத்தலாம். அத்தகைய பொதுவான பங்சன்களில் சிலவற்றை இங்கு காணலாம். 1. Sum: இந்த பங்சன் என்ன செய்கிறது? வரிசையாகத் தரப்படும் டேட்டாக்களைக் கூட்டுகிறது. இதனைப் பயன்படுத்தும் விதம்:   =SUM(A1:A4) ) இந்த பார்முலாவில்  ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
ஜூலை 1, 2010 அன்று பயர்பாக்ஸ் பிரவுசர் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்புகள் மற்றும் தீம்ஸ் எனப்படும் காட்சித் தோற்றங்கள், 200 கோடிக்கும் மேலாக டவுண்லோட் செய்யப்பட்டுள்ளன.  addons.mozilla. org என்ற தளத்திலிருந்து இவை சென்ற மூன்று ஆண்டுகளில் நடந்தேறியுள்ளது.   பயர்பாக்ஸ் பிரவுசர் தொடர்ந்து வாடிக்கை யாளர்களின் பிரியமான பிரவுசராக இருப்பதற்கு, அதன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
 கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப்யூட்டருடனான நம் தொடர்பை பெரும்பாலான வேளைகளில் அமைப்பது மவுஸ்தான். சிறிய அம்புக்குறி போன்ற கர்சரை மானிட்டர் திரையில் உள்ள பைலில் கொண்டு சென்று நமக்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள இது உதவுகிறது. இதற்கு மவுஸ் பட்டன்களை நாம் செயல்படுத்துகிறோம்.   இவற்றில் இடது பட்டன்   ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
அச்சுப்பணி, வரைகலை, படங்கள் உருமாற்றம் போன்ற பணிகளைக் கம்ப்யூட்டரில் மேற்கொள்கையில் பேஜ்மேக்கர், போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், இன் டிசைன் போன்ற தொகுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. நம் கற்பனைத்திறனை முழுமையாகப் பயன்படுத்த இந்த தொகுப்புகள் உதவுகின்றன. இவை குறித்து பல நூல்கள் இருப்பினும், இவற்றைப் பயன்படுத்துகையில் ஏற்படும் சோதனைமுறைகளுக்கான வழிகாட்டி நூல்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
சோனி நிறுவனம் சென்ற வாரம், தன் வயோ  C (Vaio E) சீரிஸ் வரிசையில், பல புதிய லேப்டாப் கம்ப்யூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பலவகையான ஸ்கிரீன்  (35.56 cms and 39.37)  அளவுகளிலும், ஹார்ட்வேர் சிறப்புகளுடன் இவை வடிவமைக்கப் பட்டுள்ளன.  ஊதா, இளஞ்சிவப்பு, பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இவை கிடைக்கின்றன. இவற்றின் தொடக்க விலை ரூ.34,990.  சோனி நிறுவனத்தின் விளம்பர தூதுவரான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
நம் மின்னஞ்சல் முகவரிக்குத் தேவையற்ற நபர்கள் பலரிடம் இருந்து தொடர்ந்து அஞ்சல் செய்திகள் வந்து கொண்டே இருக்கும். நிச்சயமாக அவை பயனற்றவை என்று தெரிந்தும், வேறு வழியின்றி அவற்றை நம் மெயில் பாக்ஸிலிருந்தும், ட்ரேஷ் பாக்ஸிலிருந்தும் நீக்கிக் கொண்டிருப்போம். இதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட முகவரியிலிருந்து வரும் மெயில்களை, வடிகட்டி, அவற்றை இன்பாக்ஸுக்கு அனுப்பாமல் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X