Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
விண்டோஸ் 10 இயக்க முறைமைக்கு மாறுவதற்கு, ஜூலை 29 இறுதி நாள் என்பதால், இதுவரை தயங்கிக் கொண்டிருந்த பலர், விண்டோஸ் 10க்கு மாறி வருகின்றனர். மாறியவர்கள், பலர் தாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகவும் எளிதாக மாறிக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். பலர் தங்கள் சந்தேகங்களை அவ்வப்போது, கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் தீர்த்துக் கொண்டு இயங்கி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
நமக்குப் பிடித்தமான படங்கள், திரைக் காட்சிகளை அப்படியே படமாக மாற்ற அதனை “ஸ்கிரீன் ஷாட்” ஆக எடுத்துப் பயன்படுத்துவது நம் வழக்கம். பொதுவாக, இத்தகைய திரைக் காட்சிகள் நாம் சொல்ல வரும் தகவலைச் சரியாகக் காட்டுவதில் உதவிடும் டூல்களாக இருக்கும். அது தொழில் நுட்பம் குறித்த தகவலாக இருக்கலாம். அல்லது நம் நண்பர்கள் விரைவில் அழித்திடப் போகும் 'கமெண்ட்', 'ட்வீட்' ஆக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
Net Market Share என்னும் ஆய்வு அமைப்பு, ஜூன் மாதம் வரையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மைக்ரோசாப்ட் நிறுவனம், இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 10 தற்போது, 19.14% கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. சில வாரங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் இதன் பயன்பாடு குறித்து தெரிவிக்கையில், 35 கோடி கம்ப்யூட்டர்களில், விண் 10 இயங்குவதாகத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
தென் கொரிய நிறுவனமான சாம்சங், அண்மையில், மிகச் சிறிய சாலிட் ஸ்டேட் டிஸ்க் ஒன்றை வடிவமைத்துள்ளது. NVMe PCIe SSD என அழைக்கப்படும் இதில், 512 ஜி.பி. அளவிலான டேட்டாவினைப் பதியலாம். அமெரிக்காவில் புழக்கத்தில் இருக்கும் தபால் ஸ்டாம்ப்பினைக் காட்டிலும் சிறியதான வடிவில் இது உள்ளது. இதனை, மிக உயர்நிலையில் பயன்படுத்தப்படும் மெல்லிதான லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும், மேக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
விண்டோஸ் 10 இயக்க முறைமைக்கான முதல் ஆண்டு மேம்படுத்தல் வரும் ஆகஸ்ட் 2 அன்று வெளியிடப்படும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. தற்போது விண்டோஸ் 10 பயன்படுத்தப்பட்டு வரும் 35 கோடி சாதனங்களில், இது இலவசமாக மேம்படுத்தப்படும். இதில் பல புதிய வசதிகள் தரப்படும். குறிப்பாக Windows Ink, மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் மற்றும் கார்டனா செயல்பாடுகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
இந்தியக் கிராமங்களில் வாழும் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தினை உருவாக்கி, அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக, அவர்களுக்கு இணையம் பயன்படுத்துவதில் பயிற்சி தரப்படுகிறது. இதனை கூகுள் நிறுவனம், டாட்டா ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து வழங்குகிறது. முதலில், ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட், ஆந்திரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இந்த திட்டம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு சில வாசகர்கள் எழுதியுள்ள கடிதங்களின் சாராம்சங்களைக் கீழே தருகிறேன்.1. என் கம்ப்யூட்டரில் சர்ச் பார், மற்றும் ஹோம் டேப்பினை, என் ஹோம் பேஜில் எப்படி மீண்டும் பெறலாம்?2. என்னுடைய “Favorites” பட்டியல் மிஸ் ஆகிவிட்டது. இதே போல வேறு ஒன்று எனக்குக் கிடைக்குமா?3. என்னுடைய டேப்ளட் திடீரென நின்றுவிட்டது. இதனை எப்படி இயக்குவது?4. என்னுடைய மெயில் அப்ளிகேஷனைத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
சென்ற ஆண்டைக் காட்டிலும் 40% அதிகமாக, இந்தியர்கள் இணையத்துடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை உயர்வு (7%) குறைந்து கொண்டு வருகையில், சென்ற மாதத்தில், இணையத்தைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 27.7 கோடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் சான்பிரான்சிஸ்கோவில் இயங்கும் நிறுவனத்தைச் சேர்ந்த மேரி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
அகராதியில் இல்லாத சொல்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் சில சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில், நெளிவான கோடு ஒன்று காட்டப்படும். அந்த சொல்லில் எழுத்துப் பிழை எனப்படும் ஸ்பெல்லிங் தவறு இருக்கும் போது இந்த கோடு அமைக்கப்படும். ஆனால், சில சொற்கள் நீங்கள் அமைத்ததாக இருக்கும். அவை ஆங்கில அகராதியில் இருக்காது. அதனால் தான் எழுத்துப் பிழை என வேர்ட் காட்டுகிறது. இந்த சொல்லின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
டேட்டாவினை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
சென்ற வாரம் தரப்பட்டுள்ள விண்டோஸ் 10 விநோதங்கள் கட்டுரையில் தரப்பட்டுள்ளவற்றில், விர்ச்சுவல் டெஸ்க்டாப்பில், பல திரைகளைத் திறந்து ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்கும் டூல் மிகப் பயனுள்ள ஒன்றாக உள்ளது. அதே போல, பலவகைகளில், திரைக் காட்சிகளைப் பிடித்துத் தரும் டூல்களும், சுருக்கு விசைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. இவை அனைத்தும் எளிமையான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
கேள்வி: எனக்கு மின் அஞ்சல் வழி வந்த டாகுமெண்ட் ஒன்றை, வேர்டில் திறந்த போது, முதலில் எழுத்துகள் காட்டப்பட்டு, பின் சில நொடிகளில் அனைத்து எழுத்துகளும் சிறிய கட்டங்களாகவே காட்சி அளிக்கின்றன. மேலாக மெனுவில் பார்க்கையில், குறிப்பிட்ட ஒரு எழுத்து பயன்படுத்தப்பட்டதாகக் காட்சி அளிக்கிறது. அதன் அளவும் காட்டப்படுகிறது. ஆனால், எந்த எழுத்தும் தெரியவில்லை. இதற்கான தீர்வு என்ன?ஆ. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
Backup Rotation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது.இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது. Cryptography: தொடர்புகளின் ..

 
Advertisement