Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
வாட்ஸ் அப் செயலி தொடர்ந்து தன் பயனாளர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால், அதன் பயனாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டெக்ஸ்ட் அனுப்புவது, இலவசமாக அழைப்புகளை மேற்கொள்வது போன்ற புதிய வசதிகள், பலரை இதன் பக்கம் திரும்ப வைத்துள்ளது. இறுதியாகத் தெரிந்த வரை, 80 கோடி பேர் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் நீங்களும் ஒருவராக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
விண்டோஸ் 10 வர இருக்கும் நிலையில், வாசகர்களிடமிருந்து பல வகையான சந்தேகங்களைக் கொண்டு கடிதங்களும், அழைப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. விண்டோஸ் விஸ்டா பயன்படுத்தும் வாசகர்களின் கடிதங்கள் சிறிது அச்சத்துடன் உள்ளன. “நீங்கள் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 /8.1 சிஸ்டத்திலிருந்து மாறத் தயாராய் இருக்கும் வாசகர்களுக்குச் சரியான பதிலைத் தொடர்ந்து அளித்துக் கொண்டுள்ளீர்கள். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
நாம் அன்றாட வாழ்வில் இணையப் பயன்பாடு இல்லாமல் இருக்க முடியாது என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இருக்க இடம், சாப்பிட உணவு, உடுக்க உடை என்பது போல, ஒவ்வொரு தனி மனிதனின் உரிமையாக இணையம் இன்று இடத்தைக் கொண்டுள்ளது. ஒருவர் கம்ப்யூட்டர், இணையம் குறித்து எதுவும் அறியாதவராக இருக்கலாம். ஆனால், அவரின் அன்றாட வாழ்க்கையில், இணையம் வழியாக அவருக்கு ஏதேனும் கிடைத்துக் கொண்டுதான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
மொஸில்லா, விண்டோஸ் 10ல் இயங்கக் கூடிய பிரவுசர் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? சென்ற ஆண்டு, மொஸில்லா, தான் டச் ஸ்கிரீனுக்கான பிரவுசரைத் தயாரிக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்திருந்தது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பயனாளர்களே, டச் ஸ்கிரீன் பிரவுசரை டவுண்லோட் செய்து பயன்படுத்துவார்கள். எனவே, அது தேவையற்றது என ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த டெக்ஸ்ட் தேடவேர்ட் புரோகிராமில் சொல் தேடுவதில் மிகவும் சக்தி வாய்ந்த வழிகளும் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சொல் மட்டுமின்றி, குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த சொற்களை மட்டும் தேடி அறியலாம். அதற்குக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும்.1. நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், Ctrl+F கீகளை அழுத்தவும். வேர்ட் 2010 பயன்படுத்துபவராக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
டேட்டாவின் கீழே கோடுஎக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டாவைத் தேர்வு செய்து, பின்னர் அடிக்கோடுக்கான U ஐகான் மீது அழுத்தினால், அல்லது கண்ட்ரோல் + U அழுத்தினால், டேட்டாவின் கீழாக ஒரு கோடு அமைக்கப்படும். இது அடிக்கோடு அமைத்தலாகும். ஒரு அடிக்கோடுக்குப் பதிலாக, இரண்டு கோடுகள் அமைக்க வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்தவும். இரு கோடுகள் அமைக்கப்படும். இதே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு விடை கொடுக்கும் காலத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. தன் எட்ஜ் பிரவுசரை, இதுவரை யாரும் எதிர்பார்க்காத வகையில் வடிவமைத்து விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் வழங்குகிறது. இந்த சிஸ்டத்துடன் மாறா நிலையில், தரப்படும் பிரவுசராக எட்ஜ் அமையப் போகிறது. முந்தைய விண்டோஸ் சிஸ்டம் எதிலும், எட்ஜ் இயங்காது. எப்போதும், புதிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் பேஸ்புக் செயலியின், புதிய செயலியான பேஸ்புக் லைட் தற்போது கூகுள் பிளே இந்தியா ஸ்டோரில், இலவச தரவிறக்கத்திற்குத் தரப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில், பேஸ்புக் பயன்பாடு முக்கிய இடத்தை வகிக்கிறது. உலக அளவில், மாதந்தோறும் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 144 கோடியாகும். இவர்களில், இந்தியாவில் 10 கோடி பேர் பயன்படுத்தி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
மற்ற இணைய வர்த்தக தளங்களைப் போலவே, இனி ப்ளிப் கார்ட் இணைய தளத்தினையும், அதற்கென வடிவமைத்து இலவசமாக வழங்கப்படும் அப்ளிகேஷன் வழியாக மட்டுமே, வரும் செப்டம்பர் முதல் அணுக முடியும். பிரவுசர் வழியாக, இதன் தளம் சென்று, இனி பொருட்களை வாங்க முடியாது.ப்ளிப் கார்ட் தளத்தில், பதிவு பெற்ற உறுப்பினர்களாக, 4 கோடியே 50 லட்சம் பேர் இயங்கி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு கோடி பேர் இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திட்டமிடுதல் அல்லது தொழில் நுட்ப பிரிவுகளில் என்ன தான் பிரச்னை? அறிவிப்பும், இறுதி செயல்பாடும் அடிக்கடி மாறுகின்றனவே? இலவசமாக விண்டோஸ் 10 தருவதில் பிரச்னை இருந்தது. இப்போது முழுமையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் தருவதிலும் அடிக்கடி மாறுதலான அறிவிப்புகள் வருகின்றன. இதிலிருந்து, விண் 10 சிஸ்டத்தில் பல புதிய நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
கேள்வி: பெரும்பாலும், தமிழ் டாகுமெண்ட்களைத் தயாரிக்கவே நான் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகிறேன். இதற்கு குறள் தமிழ்ச் செயலி மற்றும் என்.எச்.எம். ரைட்டரைப் பயன்படுத்துகிறேன். இவற்றைப் பயன்படுத்தி டாகுமெண்ட் தயாரிக்கையில், வாக்கியம் ஒன்றின் முதல் எழுத்து நான் டைப் செய்யாத எழுத்தாக வருகிறது. மீண்டும் அதனை ஒட்டியே தேவைப்படும் எழுத்தை டைப் செய்து, முதலில் உள்ள ..

 
Advertisement