Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயனாளிகளிடையே ஊன்றி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் முடிவிற்கு வந்த பின்னர், இதற்கு மாறிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இவர்கள் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்த இயக்கக் குறிப்புகளை சில நூல்கள் வாயிலாகவும், தங்கள் பயன்பாட்டின் மூலமும் தெரிந்து கொள்கின்றனர். ஆனாலும், விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST
கூகுள் நிறுவனம் இதுவரை அளித்து வந்த Quickoffice அப்ளிகேஷனை மூடிவிட்டது. தன் Google Apps வலைமனையில் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. கூகுள் ப்ளே மற்றும் அப்ளிகேஷன் ஸ்டோரில் இனி இது கிடைக்காது. தற்போது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருபவர்கள் தொடர்ந்து இதனைப் பயன்படுத்தலாம். ஆனால், புதிய வசதிகள் எதுவும் இணைக்கப்பட மாட்டாது. புதிய பயனாளர்கள் யாரும் இதனை இன்ஸ்டால் செய்திட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST
இணைய தளங்களுக்கு, அவை சரியான மற்றும் முறையாக இயங்கும் தளங்கள் என ஒவ்வொரு நாட்டிலும் அதற்கென அமைக்கப்பட்ட அமைப்பு சான்றளிக்கிறது. இந்த சான்றிதழ்களை முதலில் சோதித்த பின்னரே, அவற்றின் உண்மை தன்மையை உறுதி செய்த பின்னரே, பிரவுசர்கள், அவற்றுடன் தொடர்பு கொள்ள நமக்கு வழி தரும். இந்த சான்றிதழ்கள் Secure Sockets Layer (SSL) என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் இந்த சான்றிதழை, மத்திய அரசின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST
கூகுள் அண்மையில் இன்னும் ஒரு குரோம் சோதனை தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்த தளத்தின் மூலமாக, ஆங்கிலச் சொற்களின் எழுத்துக்கள் சார்ந்த நம் திறனை சோதனை செய்து கொள்ளலாம். இது Spell Up என அழைக்கப்படுகிறது. இது ஒரு விளையாட்டு விளையாடுவதைப் போன்ற அனுபவத்தைத் தருகிறது. இருப்பினும் இதனை ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொள்ளும் அனுபவமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இப்போது நாடெங்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST
அண்மையில் வெளியான ஒரு தகவல் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. விண்டோஸ் பயன்படுத்தப்படும் லேப்டாப் கம்ப்யூட்டரில், குரோம் பிரவுசரைப் பயன்படுத்தினால், அது அதன் பேட்டரியின் திறனை வெகுவாகக் குறைத்து, கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மந்தப்படுத்துகிறது என்பதுதான். அப்படியானால், வேறு பிரவுசர்கள் பேட்டரியின் திறனை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை நம் கம்ப்யூட்டரில் அமைக்கும் போது, இவை கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் “System Reserved” என்று ஒரு பிரிவை உருவாக்குகின்றன. விண்டோஸ் இந்த பிரிவிற்கு எந்த ஒரு தனி ட்ரைவின் பெயரை அமைப்பதில்லை. எனவே, இதனை Disk Management போன்ற ஒரு பயன்பாட்டு கருவியைப் பயன்படுத்தினால் தான் நாம் பார்க்க முடியும். இந்த System Reserved Partition என்ற பிரிவு, விண்டோஸ் 7 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST
பேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பெர்க், உலகில் உள்ள அனைவருக்கும் இலவச இன்டர்நெட் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பன்னாட்டளவில் வைத்துள்ளார். எப்படி அவசிய சேவை (நெருப்பு, காவல், பேரிடர், ஆம்புலன்ஸ் போன்றவை) களை, கட்டணமின்றி, இலவசமாக தொலைபேசியில் அழைக்கிறோமோ, அதே போல இணைய இணைப்பும் இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். வால் ஸ்ட்ரீட் இதழில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST
புல்லட் பாய்ண்ட்ஸ்வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப்படுத்திக் காட்டவும் புல்லட் பாய்ண்ட்ஸ் பயன்படுத்துகிறோம். இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST
உள்ளூர் மொழிப் பயன்பாடு இணையத்தில் வளர்வது, நம் கிராமப் புற மக்களிடையே இணையத்தினையும், மொபைல் போனையும் இன்னும் அதிகமாகக் கொண்டு சேர்க்கும். இதற்கு மாநில அரசுகள் முன் வந்து உதவ வேண்டும். மாநிலத்தில் இந்த வகை மொழி வளர்ச்சிக்கென தனித் துறை அமைப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்.என். இப்ராஹிம், காரைக்கால்.பேப்பர் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் என இலக்கு முன் வைத்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST
கேள்வி: ஒரே நேரத்தில் பல எக்ஸ்டன்ஷன்கள் கொண்ட பைல்களைத் தேடிப் பெற முடியுமா? எடுத்துக் காட்டாக, எனக்கு வேர்ட் டாகுமெண்ட் பைல் வேண்டுமென்றால், *.doc எனக் கொடுத்துத் தேடலாம். இதனுடன் இணைந்து எனக்கு வேறு எக்ஸ்டன்ஷன் பெயர் கொண்ட பைல்களும் வேண்டும் என்றால், என்ன செய்திட வேண்டும்? இவ்வாறு தேட முடியுமா?-கே. நீலமேகம், தேவாரம்.பதில்: தாராளமாக, விண்டோஸ் இதற்கு வசதி தந்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST
Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.MMC - Multimedia Card : பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் ..

 
Advertisement